TNPSC Annual Planner : 2026ல் குரூப் I, II, IIA, 4 தேர்வுகள் உறுதி ... காலியிடங்கள் பின்னர் அறிவிக்கப்படும்
TNPSC Annual Planner: 2025ல் நடத்தப்பட்ட குரூப் 4, 2 தேர்வுகளில் காலியிடங்கள் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிக குறைவாக இருந்தது. இருப்பினும், தற்போது ஆண்டு திட்டத்தில் ஒவ்வொரு பணிகளுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும், தேர்வு எப்போது நடக்கும் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலியிடங்கள் அறிவிக்கப்படவில்லை. கடந்தாண்டும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.