கரூரில் பிரச்சாரத்துக்கு ஒரு நாள் முன்பு தான் காவல்துறை அனுமதி வழங்கியது. தமிழக அரசு மீது நீதிமன்றத்தில் த.வெ.க. குற்றச்சாட்டு.
’’அனுமதியை எப்போது கேட்டீர்கள்?’’
’’25-ம் தேதி’’
’’எப்போது அனுமதி கிடைத்தது?’’
’’அடுத்த நாள் 26-ம் தேதி’’
’’அது எப்போது?’’
’’கரூர் பிரசாரத்துக்கு ஒரு நாள் முன்பு’’
#tvk #TVKVijay #KarurStampede #🤭அரசியல் மீம்ஸ் #தமிழ்நாடு அரசியல் #🙋♂️தமிழக வெற்றி கழகம் #📺அரசியல் 360🔴 #🚨கற்றது அரசியல் ✌️
கண்ணீரில் மிதக்கும் மகா’பலி’புரம்!
#🎥Trending வீடியோஸ்📺 #📱சிறப்பு வீடியோக்கள்🎦 #🙋♂️தமிழக வெற்றி கழகம் #தமிழ்நாடு அரசியல் #🤭அரசியல் மீம்ஸ்
’’என்ன பண்ணுறது... வாழ வேண்டிய பிள்ளைகள்தான்’’
அன்றே கணித்த கில்லி! #🎥Trending வீடியோஸ்📺 #📱சிறப்பு வீடியோக்கள்🎦 #🙋♂️தமிழக வெற்றி கழகம் #தமிழ்நாடு அரசியல் #🤭அரசியல் மீம்ஸ்
ஒரு பொம்மலாட்டம் நடக்குது
ரொம்ப புதுமையாக இருக்குது!
எஸ்.ஏ.சந்திரசேகர் அன்றே கணித்தாரா?
#KarurStampede #TVKVijayStampede #TVKVijay #🙋♂️தமிழக வெற்றி கழகம் #📱சிறப்பு வீடியோக்கள்🎦 #தமிழ்நாடு அரசியல் #🎥Trending வீடியோஸ்📺 #🤭அரசியல் மீம்ஸ்
இதே நாளில்தான்..!
16 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் சென்னை கத்திப்பாரா சந்திப்பு மேம்பாலம் 2008 அக்டோபர் 26-ம் தேதி திறக்கப்பட்டது. #😎வரலாற்றில் இன்று📰 #தமிழ்நாடு அரசியல் #🤭அரசியல் மீம்ஸ் #🚨கற்றது அரசியல் ✌️ #📺அரசியல் 360🔴
சீமான் சொன்ன பொய்கள் 13
#📺அரசியல் 360🔴 #🚨கற்றது அரசியல் ✌️ #🤭அரசியல் மீம்ஸ் #தமிழ்நாடு அரசியல் #📱சிறப்பு வீடியோக்கள்🎦
இதே நாளில்தான்...!
1996 அக்டோபர் 25-ஆம் தேதி மு.க.ஸ்டாலின் சிங்கார சென்னையின் மேயர் ஆனார். 1996 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்த கையோடு உள்ளாட்சித் தேர்தலை நடத்தியது. சென்னை மாநகராட்சி தேர்தலில் மக்களால் தேர்வு செய்யபட்ட முதல் மேயர் என்ற பெருமையை பெற்றார் மு.க.ஸ்டாலின்.
#thisdayinhistory #todayinhistory #onthisday #politicalpodimas #😎வரலாற்றில் இன்று📰 #தமிழ்நாடு அரசியல் #🤭அரசியல் மீம்ஸ் #🚨கற்றது அரசியல் ✌️ #📺அரசியல் 360🔴
கரூர் துயர சம்பவத்தில் ஒரு மாத காலமாக வெளியே வராமல் வீட்டிலேயே சோகத்தில் இருக்கும் விஜய்க்கு ஆறுதல் சொல்ல, இறந்த 41 குடும்பத்தினர் சென்னை வருகிறார்கள்!
#tvk #TVKVijay #TVKVijayStampede #🙋♂️தமிழக வெற்றி கழகம் #தமிழ்நாடு அரசியல் #📺அரசியல் 360🔴 #🤭அரசியல் மீம்ஸ் #🚨கற்றது அரசியல் ✌️
மோடி சுதேசி பேசுவார்..
BMW கார் வாங்குவார்!
லோக்பால் உறுப்பினர்களுக்காக 5 கோடி ரூபாயில் 7 சொகுசு கார்கள் வாங்க போகிறார்கள். லோக்பால் செயல்பாடுகள் சொல்லிக் கொள்ளும் நிலையில் இல்லாத போது இந்த கார்கள் தேவையா? சுதேசி பொருட்களை வாங்க வேண்டும் என மோடி சொல்கிறார். ஆனால், வெளிநாட்டு நிறுவனமான BMW கார்கள் வாங்குவது ஏன்?
youtu.be/yGXxmMxR4Us?si… #📺அரசியல் 360🔴 #தமிழ்நாடு அரசியல் #🤭அரசியல் மீம்ஸ் #🚨கற்றது அரசியல் ✌️ #📱சிறப்பு வீடியோக்கள்🎦
#🙋♂️தமிழக வெற்றி கழகம் #🚨கற்றது அரசியல் ✌️ #🤭அரசியல் மீம்ஸ் #தமிழ்நாடு அரசியல் #📺அரசியல் 360🔴






![😎வரலாற்றில் இன்று📰 - தலைவர் மூப்பன் முதல்வர் சருவாநித அமைத் அமர்ந்திருந்த ப7 11] அளமச்சப்பட்டிருந்த மௌ மயராசப் பதவியேற்றதும் முக ஸ்டாயின் பசுவதற்காசி ` மாநகராட் ஸடாி எளடஎஸ் ராஜேந்திரன் மேயராகப் பதவியேற்ற ` சள்ன 08 துரைமுருசன் நடிகர் ஊழிாலி சாசன அன்பழகன்ர் Boफ़( JUT| ஸ்டாலின் மாானாாட்சிநிதி வாதியைப் பெருகை @ILL OI | தலைவர் மூப்பன் முதல்வர் சருவாநித அமைத் அமர்ந்திருந்த ப7 11] அளமச்சப்பட்டிருந்த மௌ மயராசப் பதவியேற்றதும் முக ஸ்டாயின் பசுவதற்காசி ` மாநகராட் ஸடாி எளடஎஸ் ராஜேந்திரன் மேயராகப் பதவியேற்ற ` சள்ன 08 துரைமுருசன் நடிகர் ஊழிாலி சாசன அன்பழகன்ர் Boफ़( JUT| ஸ்டாலின் மாானாாட்சிநிதி வாதியைப் பெருகை @ILL OI | - ShareChat 😎வரலாற்றில் இன்று📰 - தலைவர் மூப்பன் முதல்வர் சருவாநித அமைத் அமர்ந்திருந்த ப7 11] அளமச்சப்பட்டிருந்த மௌ மயராசப் பதவியேற்றதும் முக ஸ்டாயின் பசுவதற்காசி ` மாநகராட் ஸடாி எளடஎஸ் ராஜேந்திரன் மேயராகப் பதவியேற்ற ` சள்ன 08 துரைமுருசன் நடிகர் ஊழிாலி சாசன அன்பழகன்ர் Boफ़( JUT| ஸ்டாலின் மாானாாட்சிநிதி வாதியைப் பெருகை @ILL OI | தலைவர் மூப்பன் முதல்வர் சருவாநித அமைத் அமர்ந்திருந்த ப7 11] அளமச்சப்பட்டிருந்த மௌ மயராசப் பதவியேற்றதும் முக ஸ்டாயின் பசுவதற்காசி ` மாநகராட் ஸடாி எளடஎஸ் ராஜேந்திரன் மேயராகப் பதவியேற்ற ` சள்ன 08 துரைமுருசன் நடிகர் ஊழிாலி சாசன அன்பழகன்ர் Boफ़( JUT| ஸ்டாலின் மாானாாட்சிநிதி வாதியைப் பெருகை @ILL OI | - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_47702_eab6bb6_1761376046469_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=469_sc.jpg)


