sankar
ShareChat
click to see wallet page
@65792102
65792102
sankar
@65792102
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
#📺வைரல் தகவல்🤩
📺வைரல் தகவல்🤩 - ShareChat
00:04
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில்
🖌பக்தி ஓவியம்🎨🙏 - ShareChat
#💃🏽குட்டீஸ் டப்ஸ்மாஷ் #🤤குட்டிஸ் சாப்பாடு #👸எங்க வீட்டு இளவரசி🏠
💃🏽குட்டீஸ் டப்ஸ்மாஷ் - ShareChat
00:47
#🤤குட்டிஸ் சாப்பாடு #💃🏽குட்டீஸ் டப்ஸ்மாஷ்
🤤குட்டிஸ் சாப்பாடு - ShareChat
00:36
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #🤤குட்டிஸ் சாப்பாடு #🙏கோவில்
🖌பக்தி ஓவியம்🎨🙏 - ShareChat
00:26
#💃🏽குட்டீஸ் டப்ஸ்மாஷ் #👸எங்க வீட்டு இளவரசி🏠 #🥰80s-90s கதாநாயகிகள் #💑கணவன் மனைவி காதல்💞 #💑என் காதல் கணவா💞
💃🏽குட்டீஸ் டப்ஸ்மாஷ் - ShareChat
00:36
#🥰80s-90s கதாநாயகிகள் #👸எங்க வீட்டு இளவரசி🏠 #💃🏽குட்டீஸ் டப்ஸ்மாஷ் #🤤குட்டிஸ் சாப்பாடு
🥰80s-90s கதாநாயகிகள் - இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் Al இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் Al - ShareChat
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #🔍ஜோதிட உலகம் 🌍
🖌பக்தி ஓவியம்🎨🙏 - 4G1 7.05 வெள்ளிக்கிழமை காலை வணக்கம் WMLIu அகடோபா 81 செல்வத்தை வாரிவழங்கும் லட்சுமி தேவியின் அருள் பரியூரணமாக கிடைக்கட்டும் நித்ராகாலண்டர்   தமிழின் #1 காலண்டர் App 4G1 7.05 வெள்ளிக்கிழமை காலை வணக்கம் WMLIu அகடோபா 81 செல்வத்தை வாரிவழங்கும் லட்சுமி தேவியின் அருள் பரியூரணமாக கிடைக்கட்டும் நித்ராகாலண்டர்   தமிழின் #1 காலண்டர் App - ShareChat
நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்ய : https://goo.gl/gNlgTx #🔯இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்🌠 #🔯திருமண பரிகாரங்கள்🙏🏻 ஆப்பிள் மொபைலில் தரவிறக்கம் செய்ய : http://bit.ly/iostamilcal வார ராசிபலன் மீனம் ராசி அன்பர்களே..!! 13.10.2025 முதல் 19.10.2025 வரை  கிரக அமைப்புகள் : சுக ஸ்தானத்தில் சந்திரனும், புத்திர ஸ்தானத்தில் குருவும், சத்ரு ஸ்தானத்தில் கேதுவும், களத்திர ஸ்தானத்தில் சூரியனும் சுக்கிரனும், அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாயும் புதனும், போக ஸ்தானத்தில் சனியும் ராகுவும் இருக்கிறார்கள். சந்திரன் இந்த வாரம் மிதுனம், கடகம், சிம்மம் மற்றும் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார். இந்த வார கிரக மாற்றம் : 18.10.2025 - சூரியன் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைக்கின்றார். பலன்கள் : போட்டிப்பந்தயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். தாயார் வழியில் அனுசரித்து செல்லவும். பங்குதாரர்களிடம் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்விக சொத்துக்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகள் மூலம் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். போட்டிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்விர்கள். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் ஏற்படும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். வழிபாடு : மீனாட்சி அம்மனை வழிபட குடும்ப ஒற்றுமை மேம்படும். தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்ய : https://goo.gl/gNlgTx ஆப்பிள் மொபைலில் தரவிறக்கம் செய்ய : http://bit.ly/iostamilcal
#🥰80s-90s கதாநாயகிகள் #💑கணவன் மனைவி காதல்💞 #💑என் காதல் கணவா💞
🥰80s-90s கதாநாயகிகள் - ShareChat
00:19