##அன்ன பூரணி## #அன்னதானம்செய்வோம் இராமநாதபுரம் மாவட்டம் இராஜசிங்கமங்கலம் வள்ளலார் இறையருள் சேவை அறக்கட்டளை 20.1.2026. செவ்வாய்கிழமை அன்னதானம் இராமநாதபுரம் செல்வன் M.S.#கவினேஷ் அவர்களின் #பிறந்தநாளை முன்னிட்டு வழங்கப்படுகிறது செல்வன் M.S.#கவினேஷ் எல்லாவளமும் பெற்று வாழ வள்ளலார் குழுவினர் சார்பாக
பிரார்த்தனை செய்கிறோம்
#பிறந்தநாள் வாழ்த்துக்களுடன்
என்றும் சமூகசேவையில்
வள்ளலார் இறையருள் சேவை அறக்கட்டளை இராஜசிங்கமங்கலம்