🍋Lemon city of India🇮🇳
ShareChat
click to see wallet page
@71219298
71219298
🍋Lemon city of India🇮🇳
@71219298
all is well
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மண்டி தெருவில் சாலை ஓரம் சுத்தம் பண்ண கூட்டிக்கொண்டு இருந்த பெண் வசந்தா(70) மீது கார் மோதி பலி. கார் பறிமுதல். ஓட்டுனர் விஜயகுமாரை நகர போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #vairal #worldaccident #india #tamilnadu #thiruppathur #vaniyampadi #caraccident #accident #accidentnews https://www.instagram.com/reel/DPQ23j2kZdB/?igsh=Y3BlNm43MWh4eGIx #accident #📺வைரல் தகவல்🤩 #வைரல் #விபத்து #திருப்பத்தூர் மாவட்டம் #வாணியம்பாடி
accident - ShareChat
J Saha on Instagram: "திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மண்டி தெருவில் சாலை ஓரம் சுத்தம் பண்ண கூட்டிக்கொண்டு இருந்த பெண் வசந்தா(70) மீது கார் மோதி பலி. கார் பறிமுதல். ஓட்டுனர் விஜயகுமாரை நகர போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #vairal #worldaccident #india #tamilnadu #thiruppathur #vaniyampadi #caraccident #accident #accidentnews"
0 likes, 0 comments - badmansaha83 on October 1, 2025: "திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மண்டி தெருவில் சாலை ஓரம் சுத்தம் பண்ண கூட்டிக்கொண்டு இருந்த பெண் வசந்தா(70) மீது கார் மோதி பலி. கார் பறிமுதல். ஓட்டுனர் விஜயகுமாரை நகர போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #vairal #worldaccident #india #tamilnadu #thiruppathur #vaniyampadi #caraccident #accident #accidentnews".
இராஜபாளையம்: கறிக்கடைக்குள் புகுந்த லாரி; 2 பேர் பலி ராஜபாளையம் அருகே அதிகாலை 5 மணியளவில், செங்கல் பாரத்தை இறக்கிவிட்டு சொக்கநாதன் புத்தூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த லாரி, சேத்தூர் காமராஜ் நகர் பகுதியில் உள்ள சாலை ஓரமாக இருந்த கறிக்கடைக்குள் புகுந்து விபத்து ஏற்பட்டது. இதில் கறி வாங்க நின்றுகொண்டிருந்த பொன்னையா (70) மற்றும் ஆகாஷ் (16) ஆகியோர் லாரி ஏறி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக தளவாய்புரம் போலீசார் லாரி ஓட்டுநர் தலைமலையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #vairal #worldaccident #india #tamilnadu #viruthunagar #rajapalayam #sethur #kamarajnagar #lorryaccident #accidentnews #accident https://www.instagram.com/reel/DPQ0Mrgker2/?igsh=dzZnNWlnb3g0djIw #வைரல் #விபத்து #📺வைரல் தகவல்🤩 #accident #ராஜபாளையம் நியூஸ்
வைரல் - ShareChat
J Saha on Instagram: "இராஜபாளையம்: கறிக்கடைக்குள் புகுந்த லாரி; 2 பேர் பலி ராஜபாளையம் அருகே அதிகாலை 5 மணியளவில், செங்கல் பாரத்தை இறக்கிவிட்டு சொக்கநாதன் புத்தூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த லாரி, சேத்தூர் காமராஜ் நகர் பகுதியில் உள்ள சாலை ஓரமாக இருந்த கறிக்கடைக்குள் புகுந்து விபத்து ஏற்பட்டது. இதில் கறி வாங்க நின்றுகொண்டிருந்த பொன்னையா (70) மற்றும் ஆகாஷ் (16) ஆகியோர் லாரி ஏறி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக தளவாய்புரம் போலீசார் லாரி ஓட்டுநர் தலைமலையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #vairal #worldaccident #india #tamilnadu #viruthunagar #rajapalayam #sethur #kamarajnagar #lorryaccident #accidentnews #accident"
1 likes, 0 comments - badmansaha83 on October 1, 2025: "இராஜபாளையம்: கறிக்கடைக்குள் புகுந்த லாரி; 2 பேர் பலி ராஜபாளையம் அருகே அதிகாலை 5 மணியளவில், செங்கல் பாரத்தை இறக்கிவிட்டு சொக்கநாதன் புத்தூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த லாரி, சேத்தூர் காமராஜ் நகர் பகுதியில் உள்ள சாலை ஓரமாக இருந்த கறிக்கடைக்குள் புகுந்து விபத்து ஏற்பட்டது. இதில் கறி வாங்க நின்றுகொண்டிருந்த பொன்னையா (70) மற்றும் ஆகாஷ் (16) ஆகியோர் லாரி ஏறி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக தளவாய்புரம் போலீசார் லாரி ஓட்டுநர் தலைமலையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #vairal #worldaccident #india #tamilnadu #viruthunagar #rajapalayam #sethur #kamarajnagar #lorryaccident #accidentnews #accident".
Nivedya #nivedyanivvyhot #nivedyanivvy #nivedyanivyyofficial #nivedyanivyy #nivedyarsankar3 #nivedyanivyy_offical_fans #nivedyanivvy_official #lovesong #nive #nivi https://www.instagram.com/reel/DPQnzt3j0dS/?igsh=dGxhdnVwa3dibDY0 #nivedya #💖💖💖 Nivedya fans club ️💝💕💗 #Nivedya Nivvy😻😘 #Nivedya Ammu...😘 #Nivedya NIVVY👸💫
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் இரவு சாலை ஓரமாக நடந்து வந்த, புள்ளியல் துறையில் உதவி இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்ற மாரியப்பன் (67) என்பவர் மீது எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதி விபத்து. இதில் சம்பவ இடத்திலேயே மாரியப்பன் உயிரிழந்தார். மேலும் விபத்து ஏற்படுத்திய நபர் மோட்டார் சைக்கிளை அங்கு விட்டுவிட்டு தப்பி சென்று விட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #vairal #worldaccident #india #tamilnadu #kanniyakumari #nagerkovil #vadaseri #bikeaccident #accident #accidentnews https://www.instagram.com/reel/DPPE7nsk3se/?igsh=MXR6NDl3YmtlZHEydg== #வைரல் #விபத்து #📺வைரல் தகவல்🤩 #accident #கன்னியாகுமரி
வைரல் - ShareChat
J Saha on Instagram: "கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் இரவு சாலை ஓரமாக நடந்து வந்த, புள்ளியல் துறையில் உதவி இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்ற மாரியப்பன் (67) என்பவர் மீது எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதி விபத்து. இதில் சம்பவ இடத்திலேயே மாரியப்பன் உயிரிழந்தார். மேலும் விபத்து ஏற்படுத்திய நபர் மோட்டார் சைக்கிளை அங்கு விட்டுவிட்டு தப்பி சென்று விட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #vairal #worldaccident #india #tamilnadu #kanniyakumari #nagerkovil #vadaseri #bikeaccident #accident #accidentnews"
0 likes, 0 comments - badmansaha83 on September 30, 2025: "கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் இரவு சாலை ஓரமாக நடந்து வந்த, புள்ளியல் துறையில் உதவி இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்ற மாரியப்பன் (67) என்பவர் மீது எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதி விபத்து. இதில் சம்பவ இடத்திலேயே மாரியப்பன் உயிரிழந்தார். மேலும் விபத்து ஏற்படுத்திய நபர் மோட்டார் சைக்கிளை அங்கு விட்டுவிட்டு தப்பி சென்று விட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #vairal #worldaccident #india #tamilnadu #kanniyakumari #nagerkovil #vadaseri #bikeaccident #accident #accidentnews".
சாலை வளைவில் கார் கவிழ்ந்து ஐடி நிறுவன ஊழியர் பலி. சென்னையில் இருந்து நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை செல்வதற்காக, சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சாந்தப்பாடி கிராம சாலை வழியாக வந்த போது, சாலை வளைவுப் பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சென்னை ஐடி நிறுவன ஊழியர் ராஜகுரு, 44, உயிரிழந்தார். அவருடன் பயணித்த ஆறு பேர் படுகாயம். #vairal #worldaccident #india #tamilnadu #chennai #namakkal #selam #thalaivasal #carupset #accident #accidentnews https://www.instagram.com/reel/DPOkxShkxdt/?igsh=cGQ1bWk5ZTFkNHBy #📺வைரல் தகவல்🤩 #accident #accident #விபத்து #சேலம் நியூஸ்
📺வைரல் தகவல்🤩 - ShareChat
J Saha on Instagram: "சாலை வளைவில் கார் கவிழ்ந்து ஐடி நிறுவன ஊழியர் பலி. சென்னையில் இருந்து நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை செல்வதற்காக, சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சாந்தப்பாடி கிராம சாலை வழியாக வந்த போது, சாலை வளைவுப் பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சென்னை ஐடி நிறுவன ஊழியர் ராஜகுரு, 44, உயிரிழந்தார். அவருடன் பயணித்த ஆறு பேர் படுகாயம். #vairal #worldaccident #india #tamilnadu #chennai #namakkal #selam #thalaivasal #carupset #accident #accidentnews"
0 likes, 0 comments - badmansaha83 on September 30, 2025: "சாலை வளைவில் கார் கவிழ்ந்து ஐடி நிறுவன ஊழியர் பலி. சென்னையில் இருந்து நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை செல்வதற்காக, சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சாந்தப்பாடி கிராம சாலை வழியாக வந்த போது, சாலை வளைவுப் பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சென்னை ஐடி நிறுவன ஊழியர் ராஜகுரு, 44, உயிரிழந்தார். அவருடன் பயணித்த ஆறு பேர் படுகாயம். #vairal #worldaccident #india #tamilnadu #chennai #namakkal #selam #thalaivasal #carupset #accident #accidentnews".
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் வடுகபாளையம் மேல் குமாரமங்கலம் செல்லும் வழியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்து நிலை தடுமாறி கரும்பு கொள்ளியில் கவிழ்ந்து விபத்து.இதில் பயணிகள் அப்பேருந்தில் பயணிக்காததால் உயிர் சேதாரம் எதுவும் ஏற்படவில்லை. #vairal #worldaccident #india #tamilnadu #kadalur #panrutti #vadukapalayam #melkumaramangalam #busaccident #accident #accidentnews https://www.instagram.com/reel/DPOdaBIE8GY/?igsh=MWVjb2h4cnl1dmR2Nw== #வைரல் #விபத்து #📺வைரல் தகவல்🤩 #accident #கடலூர் மாவட்டம்
வைரல் - ShareChat
J Saha on Instagram: "கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் வடுகபாளையம் மேல் குமாரமங்கலம் செல்லும் வழியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்து நிலை தடுமாறி கரும்பு கொள்ளியில் கவிழ்ந்து விபத்து.இதில் பயணிகள் அப்பேருந்தில் பயணிக்காததால் உயிர் சேதாரம் எதுவும் ஏற்படவில்லை. #vairal #worldaccident #india #tamilnadu #kadalur #panrutti #vadukapalayam #melkumaramangalam #busaccident #accident #accidentnews"
0 likes, 0 comments - badmansaha83 on September 30, 2025: "கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் வடுகபாளையம் மேல் குமாரமங்கலம் செல்லும் வழியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்து நிலை தடுமாறி கரும்பு கொள்ளியில் கவிழ்ந்து விபத்து.இதில் பயணிகள் அப்பேருந்தில் பயணிக்காததால் உயிர் சேதாரம் எதுவும் ஏற்படவில்லை. #vairal #worldaccident #india #tamilnadu #kadalur #panrutti #vadukapalayam #melkumaramangalam #busaccident #accident #accidentnews".
Nivedya #nivedyanivvyhot #nivedyanivvy #nivedyanivyyofficial #nivedyanivyy #nivedyarsankar3 #nivedyanivyy_offical_fans #nivedyanivvy_official #lovesong #nive #nivi https://www.instagram.com/reel/DPL7P4Kjw_N/?igsh=NGN1d3IwMnZxZWZv #nivedya #💖💖💖 Nivedya fans club ️💝💕💗 #Nivedya Nivvy😻😘 #Nivedya Ammu...😘 #Nivedya NIVVY👸💫
கரூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட விஜய் வாகனத்தை பின்தொடர்ந்த தொண்டர்கள் டூவீலரில் கட்டுப்பாட்டை இழந்து விஜய் வாகனத்திலேயே இடித்து கீழே விழுந்தனர். #vairal #worldaccident #india #tamilnadu #karur #tvk #vijay #accident #accidentnews https://www.instagram.com/reel/DPLs4YjkYVD/?igsh=MWx1dmpkdG92Zm9qMw== #வைரல் #விபத்து #accident #கரூர் #விஜய்