J Saha on Instagram: "நாகர்கோவிலில், அருண் என்ற வாலிபர் செல்போன் பயன்படுத்தியபடி சொகுசு கார் ஓட்டி வந்ததால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கால்வாயில் அதிக நீர்வரத்து இருந்ததால், வாலிபர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். #vairal #worldaccident #india #tamilnadu #kanniyakumari #nakerkovil #caraccident #accident #accidentnews"
0 likes, 0 comments - badmansaha83 on November 26, 2025: "நாகர்கோவிலில், அருண் என்ற வாலிபர் செல்போன் பயன்படுத்தியபடி சொகுசு கார் ஓட்டி வந்ததால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கால்வாயில் அதிக நீர்வரத்து இருந்ததால், வாலிபர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
#vairal #worldaccident #india #tamilnadu #kanniyakumari #nakerkovil #caraccident #accident #accidentnews".