J Saha on Instagram: "சுற்றுலா வாகனம் மோதி ஓட்டுனர் பலி. குமரி மாவட்டம் இரணியல் காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட திங்கள்நகரிலிருந்து கருங்கல் செல்லும் பாதையில் உள்ள பெட்ரோல் பங்கில், போர்வேல் தோண்டும் வாகன ஓட்டுனர் நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த ரமேஷ் (46) என்பவர் இரவில் வாகனத்தினை நிறுத்திவிட்டு ஓரத்தில் கீழே படுத்து உறங்கி கொண்டிருந்தர்.. நள்ளிரவில் பம்பின் உள்ளே வந்த தனியார் சுற்றுலா பேருந்து ஒன்று உறங்கி கொண்டிருந்த ரமேஷின் மீது ஏறிஇறங்கியதில், தலைநசுங்கி சம்பவ இடத்திலே ரமேஷ் உயிரிழந்தார். தகவலறிந்து வந்த இரணியல் போலீஸார், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினை தொடர்பு கொண்டு, தமுமுக ஆம்புலன்ஸை வரவழைத்து ரமேஷின் சடலத்தை மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மோதிய தனியார் சுற்றுலா வாகனம் குறித்து, போலிஸார் வழக்கு பதிந்து விசாரனணை நடத்தி வருகின்றனர். #vairal #worldaccident #india #tamilnadu #kanniyakumari #raniyal #karunkal #busaccident #accident #accidentnews"
0 likes, 0 comments - badmansaha83 on October 2, 2025: "சுற்றுலா வாகனம் மோதி ஓட்டுனர் பலி.
குமரி மாவட்டம் இரணியல் காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட திங்கள்நகரிலிருந்து கருங்கல் செல்லும் பாதையில் உள்ள பெட்ரோல் பங்கில்,
போர்வேல் தோண்டும் வாகன ஓட்டுனர் நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த ரமேஷ் (46) என்பவர் இரவில் வாகனத்தினை நிறுத்திவிட்டு ஓரத்தில் கீழே படுத்து உறங்கி கொண்டிருந்தர்..
நள்ளிரவில் பம்பின் உள்ளே வந்த தனியார் சுற்றுலா பேருந்து ஒன்று உறங்கி கொண்டிருந்த ரமேஷின் மீது ஏறிஇறங்கியதில், தலைநசுங்கி சம்பவ இடத்திலே ரமேஷ் உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த இரணியல் போலீஸார், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினை தொடர்பு கொண்டு, தமுமுக ஆம்புலன்ஸை வரவழைத்து ரமேஷின் சடலத்தை மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மோதிய தனியார்