#🇮🇳I ❤️🔥 India சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதம் மகாத்மா காந்தி
ஹிந்துத்துவ பயங்கரவாதிகளால் திட்டமிடப்பட்டு
கோட்சே வால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட தினம் இன்று.
வரலாறு எப்போதும் மறக்காது
வரலாறு எப்போதும் இவர்களை மன்னிக்காது.
S H
#😁தமிழின் சிறப்பு உண்மையை ட உரக்கச் சொல்லி இருக்கிறார்
வலியையும் சரியாகப் புரிந்து இருக்கிறார்.
சம்பந்தப்பட்ட துறையினர் புரிந்துகொண்டு மேலும் மேலும் ஒரு சமூகத்தை துன்புறுத்தாமல் இருந்தால் சரி.
மிக்க நன்றிகள் இயக்குநர் தமிழ்.
S H
#🇮🇳I ❤️🔥 India சிறப்பு
மிகச் துணிச்சலான முடிவு
முட்டாள்தனமான
சர்வாதிகாராத்தனமான
அதிபர்கள்
அரசமைப்புக்கு வந்து விட்டால்
ஒரு நாட்டின்
ஒரு மாகாணமே தன்னை நிலை நிறுத்திக் கொள்ள விரும்பும்.
அதுதான் அமெரிக்காவில் தொடரும்.
S.H
#பொங்கல் நல்வாழ்த்துக்கள் உலக தமிழர்கள் அனைவருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இனிய இந்த நன்னாளில்
எல்லாம் வல்ல இறைவன்
உலக மக்கள் அனைவருக்கும்
நல்லிணக்கம்
அமைதி
வளமும்
நலனும் அருள என்றென்றும் பிரார்த்தனைகள்.
மீண்டும் ஒருமுறை
உலகத் தமிழர்கள் அனைவருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
S.சாகுல் ஹமீது
#💝இதயத்தின் துடிப்பு நீ உலக தமிழர்கள் அனைவருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இனிய இந்த நன்னாளில்
எல்லாம் வல்ல இறைவன்
உலக மக்கள் அனைவருக்கும்
நல்லிணக்கம்
அமைதி
வளமும்
நலனும் அருள என்றென்றும் பிரார்த்தனைகள்.
மீண்டும் ஒருமுறை
உலகத் தமிழர்கள் அனைவருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
S.சாகுல் ஹமீது
#💝இதயத்தின் துடிப்பு நீ புத்தகம் எனும் சித்தாந்த சந்தையில்
ஒரு புத்தக புழுவின் தேடல்....
A bookworm's search for the ideological marketplace of books...
S H
#chennaibookfair2026













