#📺அரசியல் 360🔴 ஐய்யோ
திடீரென இவ்வளவு பணம் வந்தால் நான் என்ன செய்வேன்!
எங்கே போய் சேர்ப்பேன்
ஒரே பதற்றமாக இருக்கிறதே.
#💝இதயத்தின் துடிப்பு நீ உன் வருகையும்
என் எதிர்பார்ப்பும்
நம் கனவும்
ஒரு நாள் வெற்றி பெறும்..
S.H
#💝இதயத்தின் துடிப்பு நீ எந்த ஒரு விஷயமும் நன்றாக யோசியுங்கள்.
நம்பகமானவர்களிடம் ஆலோசனை செய்யுங்கள்.
ஒரு முடிவு எடுங்கள்.
பிறகு Enter தட்டிவிட்டு முடிவுக்குள் சென்று விடுங்கள்.
S.H
#📺அரசியல் 360🔴 காலமும் வரலாறும் மாறி மாறி
தன்னை சுற்றிக் கொண்டே இருக்கும்.
அதனால் தான் பூமிப் பந்து
வட்ட வடிவில் உள்ளது
https://www.facebook.com/share/p/1CrNFeYuZq/
#📺அரசியல் 360🔴 ஐய்யோ
அப்ப என்னுடைய ஓட்டர் ஐடியை மாதத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் போலவே..
எப்ப என்ன செய்வார்கள் என்று தெரியவில்லையே.
ஏமாற்றுவதில் எவ்வளவு பெரிய தில்லாலங்கடி வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.
மக்களே ஓட்டு திருடர்கள் வருகிறார்கள் ஜாக்கிரதை.
S.H.
#💝இதயத்தின் துடிப்பு நீ உன் வருகைக்காக காத்திருக்கிறது
நீ வந்தவுடன் எல்லாம்
பூர்த்தி ஆகிவிடும்.
வராவிட்டால் காலி இடத்தை யார் வேண்டுமானாலும் பூர்த்தி செய்து விடுவார்கள்.
வாய்ப்பு காலம் தரும் ஒரு மகத்தான பொக்கிஷம்.
தவறவிட்டால் காலத்திற்கு ஒரு நஷ்டமும் இல்லை
எல்லாம் கடந்து போகும்
என்ற வார்த்தை பதம் மட்டும்
இல்லை என்றால்
காலத்தின் காட்டில் தீ பிடித்து விடும்.
S.H
#📺அரசியல் 360🔴 வரவேற்கிறோம்....
நல்ல தீர்ப்பு
ஆனால் இது தீர்வு அல்ல!
இன்னும் சில பகுதிகள் அப்படியே இருக்கிறது அதனையும் சேர்த்து மொத்தமாக வக்பு விஷயத்தில் யாருடைய தலையிடும் இருக்க கூடாது.
வஃக்பு சொத்துக்களில் நடைபெறும் ஊழல் போன்ற விஷயங்களை கண்டறிந்து அதன் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
S.H
#📺அரசியல் 360🔴 பாலஸ்தீனம் முழு விடுதலை அடைந்து சுதந்திரம் பெற்றால் மட்டுமே
உலகமே அமைதியை பெரும்..
பாலஸ்தீன பிரச்சனை முஸ்லிம்கள் அரபுகளின் பிரச்சனை அல்ல
அது மனித குலத்தினுடைய
அமைதி குறித்த பிரச்சினை.
மானுட குலத்தின்
மனிதம் வாழ்வதற்கான
அர்த்தங்கள் கொண்ட பிரச்சனை பாலஸ்தீன பிரச்சனை.
ஆட்சி அதிகாரத்தில் நாற்காலி மட்டுமே எனக்கு வேண்டும் என்று
எல்லாம் இழந்து சுயநலவாதிகளாக இருக்கும் நாடுகளில் தவிர
மற்ற உலக நாடுகள்
உலக மக்கள் எல்லோரும் விரும்புகின்ற தேசம் பாலஸ்தீன தேசம்.
ஆன்மீக ரீதியாகவும் புனித பகுதியாக இருக்கும் தேசத்தில்
ரத்தம் வழிந்து ஓடுவதை
நிறுத்துவதற்கு
மனித குலம் மேலும் மேலும்
முன்வர வேண்டும்.
யூத ஜியோனிஸ்ட்களும்
ஏகாதிபத்திய அகராதி பிடித்த
சிந்தனை தலைவர்கள் என்று ஒழிகிறார்களோ
அன்று உலகமும் விடுதலை பெறும்.
பாலஸ்தீனம் நிலை கொள்ளும்.
யூத ஜியோனிஸ்களும், ஏகாதிபத்திய சர்வாதிகாரிகளும் இன்று
"எதை விதைக்கிறார்களோ"
ஒரு நாள் அது அவர்களுக்கு எதிராகவே "விளையும்" என்பது
பூமிப் பந்து உலகிற்கு உணர்த்தும் உன்னத செய்தி.
உப்பை திண்ணவன்
தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்..
உலக மக்களே காத்துக் கொண்டிருக்கிறார்கள்
சுதந்திர காற்று வீசும் பாலஸ்தீனம் எப்போது மலரும் என்று.
அதிலே மிகப் பேராவல்
கொண்டவர்களில் நானும் ஒருவன்.
S.H.
ஒரு குடி
ஒரு கடி
ஒரு மொழி
ஒரு உரையாடல்
ஒரு மேசை
உலகின் ஆகச் சிறந்த புரட்சிக்கான விதை இங்கு தான் விதைக்கப்படுகிறது..
A glass,
A bite,
A language,
A conversation,
A table –
Here lies the seed
For the greatest revolution
the world has ever known…
S.H. #💝இதயத்தின் துடிப்பு நீ