பலர் மயங்கி விழுகிறார்கள் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட சொல்லுங்கள் என்று உங்கள் பாதுகாவலர் உங்களிடம் சொன்னாரே. அதற்கு பிறகும் கூட நீங்கள் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தீர்கள். இன்று அங்கு பாதிக்கப்பட்டவர்களின் நிலை பற்றி தெரியாது என்று சொல்கிறீர்கள்.
திரையில் நடிப்பதை போன்று இந்த துயர சம்பவத்திலும் நடிப்பதை நிறுத்துங்கள் விஜய்!
#😂HaHaHaHa😅