தமிழ்நாடு அரசு மாணவர்களின் கல்விக்காக செயல்படுத்தி இருக்கும் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன் ஆகிய திட்டங்கள் மாணவர்களின் கல்வியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வரும் கல்வியாண்டில் தெலங்கானா மாநிலத்திலும் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
#💪தி.மு.க #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️