#BREAKING | பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு துணை நிற்கும் தமிழ்நாடு அரசு!
▪️ லாவண்யாவிற்கு ரூ.2.5 லட்சம் மதிப்பில் வீட்டு மனை. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் ரூ.3.55 லட்சம் மதிப்பில் வீடு. வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கணினி உதவியாளர் பணி
▪️ ரிஷிகா மற்றும் அபினேஷ்-க்கு அன்புக்கரங்கள் திட்டத்தின்கீழ் மாதம் ரூ.2,000 நிதி உதவி
▪️ ரீணாவிற்கு திறன் அழகு கலை பயிற்சி பெறுவதற்கான ரூ.6,000 உதவித் தொகை.
#SunNews | #CMMKStalin | #💪தி.மு.க