~அன்பிற்கு ஒருபோதும் வெறுத்து நகரத்தெரியாது... 🥰❤️🎀
அது "உன் மீது கோபமாயிருக்கிறேன்"
"உனக்காக காத்திருக்கிறேன்"
"உன்னை நினைத்து வருந்திக்கொண்டிருக்கிறேன்"...✨💞
என்றபடி மறைமுகமாயேனும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும்
#💑என் முதல் காதல்😊 #💘Love feel Forever 💌 #👩❤️👨Long Distance Relationship #💞Feel My Love💖 #💕Tamil Romantic status💖
~ஆக பெரிய சாபம்...
பிடித்தவர் அருகில் இருந்தும் பேசமுடியாமல் போவது...
அவரது நடவடிக்கைகளை யாரோ ஒருவர் போல தனித்து
இருந்து ரசிப்பது...
அவர்களுக்கான நினைவலைகளை அடிக்கடி புரட்டி பார்ப்பது .....✨🙃
#💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #📷நினைவுகள் #🎵Lyrical Status #💞Feel My Love💖 #👩❤️👨Long Distance Relationship
~ஏந்திக் கொண்டது
நீயானால்...
என்னை இழப்பதில்
பிழையேதும் இல்லை...
பிரியத்தின் உச்சமே
#🥰மனதை மயக்கும் BGM🎹 #💞Feel My Love💖 #🎵Lyrical Status #📷நினைவுகள் #💖காதல் ஸ்டேட்டஸ்🥰
~தேடும் போது உடனிரு
அவ்வப்போது
குறுஞ்செய்தி அனுப்பு...
அவ்வப்போது
என்னோடு பேசு...
அவ்வப்போது
உன் செல்பி புகைப்படம் அனுப்பு
அவ்வப்போது
என்னை நலம் விசாரி...
அவ்வப்போது
முத்த ஸ்மைலிகள் அனுப்பு...
இதை தவிர வேறு
எதைத்தான் உன்னிடம்
கேட்டு விடப்போகிறேன்...
கூட இருப்பது மட்டும்
காதல் அல்ல
தேடித் தொலைவதும்
அதீத காதல் தான்...🫰❤️
#📷நினைவுகள் #🎵Lyrical Status #💞Feel My Love💖 #👩❤️👨Long Distance Relationship #🥰மனதை மயக்கும் BGM🎹
~பிரியமானவர்களை நினைத்துக்
கொண்டிருக்கும் மனம் எத்தனை வலிமையானது..!!🥹❤️
உண்மை தான்...🥰
அவர்களால் ஏற்பட்ட வலிகளை தாண்டியும் அவர்களையே நேசிக்கிறதல்லவா..!!💔
மனம் மிகவும் வலிமை
ஆனது தான்..!!🖤
#👩❤️👨Long Distance Relationship #💞Feel My Love💖 #🎵Lyrical Status #📷நினைவுகள் #💑என் முதல் காதல்😊
~ஒரு பிரிவை ஆற்றுப்படுத்த ஒரு பாடல் போதுமாயிருக்கிறது
காதலை வெளிப்படுத்த ஒரு கவிதை
போதுமாயிருக்கிறது...
சந்தோசத்தை வெளிப்படுத்த ஒரு
புன்னகை போதுமாயிருக்கிறது...
துக்கத்தை வெளிப்படுத்த அழுகை
போதுமாயிருக்கிறது...
ஆனால் இவற்றில் எதைக் கொண்டு
ஒரு அன்பை வெளிப்படுத்துவது என்றுதான்
புரியாமலிருக்கிறது...💔
#📷நினைவுகள் #💞Feel My Love💖 #🎵Lyrical Status #👩❤️👨Long Distance Relationship #😢Sad Feelings💔
~எதேச்சையாகப் பார்த்தேன்
அவன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்
என்ன இப்படி பார்க்கிறான்
என்று
நான் பார்த்ததும் அவன்
திரும்பிக் கொண்டான்
அழகாகவும் உயரமாகவும்
இருந்தான் பிடித்தது
இப்போது
படபடக்கும் என் பட்டாம்பூச்சி இமைகள்
அவன் வசம் போக
எனக்குள் ஏதோ பதைபதைப்பு...😍
#🥰மனதை மயக்கும் BGM🎹 #🎵Lyrical Status #💕Tamil Romantic status💖 #💞Feel My Love💖 #📷நினைவுகள்
~எதையும் யார் வேண்டுமானாலும் நகர்த்தலாம்...
ஆனால் ஒரு *ராணியை வீழ்த்த ஒரு *ராஜா தான் வர வேண்டும்....😍
#📷நினைவுகள் #💞Feel My Love💖 #💕Tamil Romantic status💖 #🎵Lyrical Status #🥰மனதை மயக்கும் BGM🎹
~அவன் மனதிலே
அவளுக்கென்று ஒரு இடம்
இருந்தால் தான்
அவன் மடியிலே அவள் உறங்க
இடம் கிடைக்கும்
தன்னை விரும்பும் ஆண் மடியும் தாய் மடிதான்...💞
#🎵Lyrical Status #💞Feel My Love💖 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #📷நினைவுகள் #👩❤️👨Long Distance Relationship
~இரவுகள் எனக்கு பிடித்தமான
ஒன்றாகி போனது...
விவரம் அறிந்த முதல் காதலை
முதல் முதலாய் உன்னிடம்
சொன்னதும் இரவில் தான் !
முதல் முறை உன் மௌனம் கேட்டதும்
முதல் முறை உன் கண்ணீர் என்னை
சிதைத்தும் அந்த இரவில் தான் !
நீ என் காதலன் என்ற உணர்வை மீறி
நீ என்னவன் என்ற விதையை
விதைத்ததும் அந்த இரவில் தான் !
இரவுகளுக்கு துணையாய்
நாம் வாழ்ந்ததும்...
smileyகளுக்கு சலித்து போகும்
வரை முத்தங்கள் கொடுத்ததும்
இதழ் இணையாமல் இதழ்கள் வலிக்கும்
வரை காதலை உணர்ந்ததும்
அந்த இரவில் தான் !
நீயும் நானும் என்ற அகராதி
நாம் என்று மாறியதும்
அந்த இரவில் தான் !
என் தூக்கங்களை திருடி விட்டு
என் கனவுகளை அனாதை ஆக்கி
விட்டு நீ என்னை பிரிந்ததும்
அந்த இரவில் தான் !
உன் பிரிவின் வலியில்
ஒரு முறை எமனை சந்தித்ததும்
அந்த இரவில் தான் !
இன்றும் உன் வருகைக்காக
காத்திருப்பதும்...
இந்த இரவில் தான் !
#💞Feel My Love💖 #🎵Lyrical Status
#💘Love feel Forever 💌 #😢Sad Feelings💔 #📷நினைவுகள்



