#🔥🔥Narendra Damodardas Modi💥💥🇮🇳😎
100 நாள் வேலைத் திட்டத்தை
125 நாள் வேலைத் திட்டமாக
விக்சித் பாரத் என்ற பெயரில்!
நன்றி அய்யா Narendra Modi
படிக்காசு வைத்தான் பட்டி பஞ்சாயத்தில்
விக்சித் பாரத் (வளர்ந்த பாரதம்)
125 நாள் வேலைத் திட்டப்
பணியாளர்களிடம் இத்திட்டம் பற்றி
நான் பகிர்ந்த போது!
| BJP | Modi |
#mkstalin #dmk #tngovt #aadharcard #modi #election2026 #bjp