#🌻🌻காலை வணக்கம்🌻🌻
25.09.2025 #நவராத்திரி இராஜபாளையம் .புதுப்பாளையம். அருள்மிகு ஸ்ரீ #மாரியம்மன் திருக்கோவில் #நவராத்திரி உற்சவம் மூன்றாம் நாள் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. பொதுமக்கள், ஆன்மீக அன்பர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று மகிழ்ந்தனர். #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏
#😍இனிய மாலை வணக்கம் 😍
#Narendramodi🔥🔥🔥 #narendramodi
அரசியல் ஆசை அற்றவர்,
பாரத அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை இன்றளவும் ஏற்படுத்திய மாமனிதன்......
திரு.தீனதயாள் உபாத்யாயா பிறந்த தினம்....
25.09.1916)
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில்
24.09.2025 இராஜபாளையம் இளந்தோப்பு அருள்மிகு காளியம்மன் திருக்கோவில் நவராத்திரி உற்சவம். அம்மன் சிறப்பு அலங்காரத்தில்🙏
#Narendramodi🔥🔥🔥 #narendramodi
மத்திய #பாஜக சார்பில் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு மேலிடப் பார்வையாளர்கள் நியமனம்.
திரு. பைஜயந்த் பாண்டா எம். பி.
( தேசிய துணைத் தலைவர் )
திரு. முரளிதர் மொஹல்
( விமான போக்குவரத்து, கூட்டுறவுத் துறை மத்திய இணை அமைச்சர் )
#👌இந்த நாள் நல்ல நாள்🤝
சுயசார்பு இந்தியாவைக்
கனவு கண்ட....
தேசபக்தர்....
திரு.பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா ஜீ
அவர்களின் 109-வது பிறந்த தினம்!
உங்களின் தியாகத்திற்குத்
தலை வணங்குகிறேன் அய்யா🙏
DeenDayalUpadhyay BirthAnniversary
#👌இந்த நாள் நல்ல நாள்🤝
#Narendramodi🔥🔥🔥 #narendramodi
பிரதமரின் Narendra Modi பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சேவை இருவார நிகழ்ச்சியில், வத்ராப் தெற்கு ஒன்றியம் தலைவர் தம்பி கற்பகராஜ் முன்னிலையில் புது மாரியம்மன் கோயில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட தெற்கு ஒன்றிய நிர்வாகிகள்!
#📢 செப்டம்பர் 25 முக்கிய தகவல்🤗
எங்கள் சேனாதிபதி
பாட்டுடை தலைவர்
அள்ளிக் கொடுப்பதில்
வல்லமை பெற்றவன்
அப்பன் பழனியப்பன்!
தினம் அச்சம் தவிர்ப்பவன்
ஆறுதல் சொல்பவன்
அப்பன் பழனியப்பன்!🦚🐓💚💐🥀🙏முருகா..🙏முருகா சரணம்🙏முருகா போற்றி 💐🙏ஓம்சரவணபவ🙏
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏கோவில் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🖌பக்தி ஓவியம்🎨🙏
#📢 செப்டம்பர் 25 முக்கிய தகவல்🤗 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🌻🌻காலை வணக்கம்🌻🌻
#🌸🎨 நவராத்திரி ஸ்பெஷல் ரங்கோலி 🪔 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏கோவில் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🖌பக்தி ஓவியம்🎨🙏