☺இன்றைய விடியலில் ஓர் இன்பம் ,...☺
❣இரு உள்ளங்கள் ஒன்றிணைந்த நாள்❣
🤩உலகம் சொல்ல மறந்த எட்டாம் அதிசயம்!!!🤩
🥰ராமன் கண்ட சீதையாய் , இவ்விருவர்களும் கை கோர்த்த நாள்🥰
🦋இரு வண்ணத்து பூச்சிகள் இறக்கை விரித்து வானில் பறந்த அழகான நாள்🦋
❤நீரின்றி அமையாது உலகு... அதுபோல் நீயின்றி அமையாது என் வாழ்வு என்றுணர்ந்த இரு கைகள் கரம் பிடித்த பொன்னான நாள்❤
😍😍😍சங்கு சுட்டாலும் வெண்மை தரும்..., அதுபோல எத்தனை துயரம் கண்டாலும்... மாறா அன்புடனும் , ஒருமித்த கருத்துடனும் காதல் எனும் வானில் 30 வருடங்களாய் சிறகடித்து பறந்து வரும் எனது அன்பான உறவுகளுக்கு இனிய மனமார்ந்த திருமணநாள் நல்வாழ்த்துக்கள்!!!😍😍😍