@INCTamilNadu
@INCTamilNadu

Indian National Congress - Tam

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அதிகாரப்பூர்வ விவாத பகிர்வு பக்கம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் விடுக்கும் அறிக்கை: மதச்சார்பற்ற கொள்கைக்கு ஆதரவாளராக, சனாதன எதிர்ப்பாளராக, இடதுசாரி சிந்தனையாளராக தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்ட மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல்ஹாசன் அவர்கள் பா.ஜ.க., அ.தி.மு.க. மீதான எதிர்ப்பு வாக்குகள் சிதறக் கூடாது என்ற நல்ல நோக்கத்தில் தான், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் அவர் இணைய வேண்டும் என்று தலைநகர் தில்லியில் பத்திரிக்கையாளர்களிடம் கருத்து கூறினேன். அந்தக் கருத்தை நான் கூறும்போது, தி.மு.க.-வை அவர் கடுமையாக விமர்சனம் செய்திருப்பது என் கவனத்திற்கு வரவில்லை. கமல்ஹாசன் அவர்கள் இத்தகைய விமர்சனம் செய்திருப்பது தேர்தல் நேரத்தில் பா.ஜ.க.-வுக்கு உதவுமே தவிர, அவர் ஏற்றுக்கொண்டதாகக் கூறப்பட்ட எந்த கொள்கைகளுக்கும் உதவாது. அவர் அவசியமில்லாமல், தேவையில்லாமல் தி.மு.க.-வை விமர்சித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழகத்தைப் பொறுத்தவரை எந்த ஒரு அரசியல் கட்சியையும் கூட்டணியில் சேர்ப்பது குறித்து தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்ப்பற்ற கூட்டணி தான் முடிவு செய்யும். - (கே.எஸ். அழகிரி)
#

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி - ATIONAL INDIAN NATIN அலைபேசி 9443230606 CONGRESS தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கே . எஸ் . அழகிரி தலைவர் நாள் 10 . 02 . 2019 அறிக்கை மதச்சார்பற்ற கொள்கைக்கு ஆதரவாளராக , சனாதன எதிர்ப்பாளராக , இடதுசாரி சிந்தனையாளராக தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்ட மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல்ஹாசன் அவர்கள் பா . ஜ . க . , அ . தி . மு . க . மீதான எதிர்ப்பு வாக்குகள் சிதறக் கூடாது என்ற நல்ல நோக்கத்தில் தான் , தி . மு . க . - காங்கிரஸ் கூட்டணியில் அவர் இணைய வேண்டும் என்று தலைநகர் தில்லியில் பத்திரிக்கையாளர்களிடம் கருத்து கூறினேன் . அந்தக் கருத்தை நான் கூறும்போது , தி . மு . க . - வை அவர் கடுமையாக விமர்சனம் செய்திருப்பது என் கவனத்திற்கு வரவில்லை . கமல்ஹாசன் அவர்கள் இத்தகைய விமர்சனம் செய்திருப்பது தேர்தல் நேரத்தில் பா . ஜ . க . - வுக்கு உதவுமே தவிர , அவர் ஏற்றுக்கொண்டதாகக் கூறப்பட்ட எந்த கொள்கைகளுக்கும் உதவாது . அவர் அவசியமில்லாமல் , தேவையில்லாமல் தி . மு . க . - வை விமர்சித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன் . தமிழகத்தைப் பொறுத்தவரை எந்த ஒரு அரசியல் கட்சியையும் கூட்டணியில் சேர்ப்பது குறித்து தி . மு . க . தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்ப்பற்ற கூட்டணி தான் முடிவு செய்யும் . ( கே . எஸ் . அழகிரி ) சத்தியமூர்த்தி பவன் , 40 , திரு . வி . க , சாலை , சென்னை - 600 002 . தொலைபேசி : 044 - 28603945 / 28601949 தொலை நகல் : 044 - 28604243 ) e - mail : tamilnadu . congress @ gmail . com www . twitter . com / INCTamilNadu website : INCTamilNadu . in TNCC WhatsApp Number 7502000100 - ShareChat
95.7k views
11 days ago
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்களால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்ட திரு. கே.எஸ். அழகிரி அவர்களும், செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்ட திரு. எச். வசந்தகுமார், எம்.எல்.ஏ., டாக்டர் கே. ஜெயக்குமார், டாக்டர் எம்.கே. விஷ்ணுபிரசாத், திரு. மயூரா ஜெயக்குமார், திரு. மோகன் குமாரமங்கலம் ஆகியோர் பதவியேற்பு விழா இன்று (8.2.2019) சென்னை சத்தியமூர்த்தி பவன் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக பொறுப்பாளர்களான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் திரு. சஞ்ஜய் தத், டாக்டர் சிரிவல்ல பிரசாத் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள், முன்னாள் நாடாளுமன்ற, இன்னாள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான செயல்வீரர்கள் பங்கேற்றனர்.
#

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி - ழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆலவர் - கெ உ த வர்கள் விற்பு வி . - ShareChat
83.8k views
11 days ago
Share on other apps
Facebook
WhatsApp
Copy Link
Delete
Embed
I want to report this post because this post is...
Embed Post
Share on other apps
Facebook
WhatsApp
Unfollow
Copy Link
Report
Block
I want to report because