@_arathana_my_sweet
@_arathana_my_sweet

💞யாதுமானவன்💞

என் எழுத்துக்களை மட்டும் வாசியுங்கள் என்னை வாசிக்க நினைக்காதீா்கள் தோற்றுவிடுவீர்கள்...!

நீ பேனாவென்றால், நான் மையாவேன்.. நீ மையென்றால், நான் எழுத்துக்களாவேன்.. நீ எழுத்துக்களென்றால், நான் கவிதையாவேன்.. நீ கவிதையென்றால், நான் உன் நினைவுகளாவேன்.. நீ நினைவென்றால், நான் கவிதையாவேன்.. நீ கவிதையென்றால், நான் காதலாவேன்.. நீ காதலென்றால், நான் உன் உயிராவேன்.. நீ உயிரென்றால், நான் நிழலாவேன்.. நீ நிழலென்றால், நான் நிஜமாவேன்.. நீ நிஜமென்றால், உன் காதல் நிஜமென்றால், மரணமே வந்தாலும், மரணித்து ஜனனம் எடுப்பேன்.. மீண்டும் உன்னை காதலிக்க...! #💕 காதல் ஸ்டேட்டஸ்
#

💕 காதல் ஸ்டேட்டஸ்

💕 காதல் ஸ்டேட்டஸ் - ShareChat
139 காட்சிகள்
1 நாள் முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்பாலோவ்
காப்பி லிங்க்
புகார்
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்