விசில்
சின்னத்திற்கு வாக்களிப்பீர்களா... 📌📌
/
நிச்சயம் வாக்களிப்பேன் மாற்றத்தை
எதிர்பார்த்து தான்
தமிழக மக்கள்
காத்திருக்கின்றனர்....💥💥
நானும் அம்மக்களில்
ஒருவன் தான்
தமிழகத்திற்கு
மாற்றம் வேண்டும்... 💥💥
எங்கள் வாக்கு தமிழக வெற்றிக் கழகத்திற்கே... 💥💥
##TVK Vijay #தமிழக வெற்றி கழகம் (TVK) ##தமிழகமக்களும்_தவெகவும்🤌🏻
தமிழக வெற்றிக்
கழகத்திற்கு
வாக்களிப்பீர்களா??📌📌
//
அதிமுக திமுக
இரு ஆட்சிகளையும்
மாறி மாறி பார்த்து விட்டோம் தற்போதைய நிலைமையில்
இரு கட்சிகளால்
மக்களுக்கு எந்தவித
பயனும் இல்லை
இம்முறை
விஜய் வரட்டுமே... 💥💥
முதன்முறையாக
களத்தில்
விஜய் வருகிறார்.. 💥💥
தமிழகத்தை இனி காப்பாற்றுவதற்கு
யாரும் இல்லை என்று
எண்ணிக் கொண்டிருந்தோம் இன்று
விஜய் வந்துவிட்டார்.. 💥💥
தமிழ்நாட்டு மக்களின் கடைசி நம்பிக்கை விஜய் என
மக்கள் நம்புகின்றனர்.... 💥💥
#✨💗TVK 💗✨ ##TVK Vijay #தமிழக வெற்றி கழகம் (TVK) #தலைவர் விஜய் (TVK)
'விஜய் ஒரு தனி மனித ஊடகம்.'
திமுகவின் ஊடக networkஅ விட மிகப்பெரிய reach விஜய் என்ற ஒருத்தரின் பேச்சுக்கு இருக்கு. 10 பேரிடம் போய் இன்றைய தமிழக அரசியலை பற்றி கேட்டு பார்த்தால், 10இல் 8 பேருக்கு சரி விஜய் பற்றிய இன்றைய செய்தி தெரிந்திருக்கும், அதாவது போய் சேர்ந்திருக்கும்.
அந்த செய்தி சினிமா செய்தியா த.வெ.க செய்தியா என்பதை தீர்மானிக்கும் இடத்தில் விஜய் என்ற தனி மனித ஊடகம் இருக்கிறது.
திமுக கட்டமைக்கும் 1000 negative narrativesஐ 1 நிமிட உரையில் விஜயால் முறியடிக்க முடியும். அந்த வீச்சு அவரின் பேச்சுக்கு இருக்கு.
அப்ப விஜயின் ஒவ்வொரு speechஉம் calculatedஆ pre plannedஆ தான் இருக்கும், இருக்கணும், இருக்குது. அதனால் தான் இப்படி focusedஆ அவரால் அவருடைய அரசியலை இத்தனை நெருக்கடிக்கு நடுவிலும் atleast on a narrative/public perception level கொண்டு போக கூடியதாக இருக்கு.
தன்னை பற்றி மற்றவன் என்ன பேசுகிறான் என்பதற்கு தினமும் ஊடகத்தை சந்தித்து பதிலளிப்பது விஜயின் வேலை அல்ல. விஜய் தானும், தன் கட்சியும் என்ன சொல்கிறது. என்ன வினையாற்றுகிறது என்பதை தெரிவிக்க தான் செய்தி சொல்கிறார். அத தெளிவான ஒரு அரசியலா தான் நான் பார்க்கிறேன். Just saying.... 📌📌
#✨💗 #Tamilaga_vettri_kazhagam💗✨ #தலைவர் விஜய் (TVK) ##TVK Vijay #தமிழக வெற்றி கழகம் (TVK)
#✨💗TVK 💗✨ ##TVK Vijay #தமிழக வெற்றி கழகம் (TVK) #✨💗 #Tamilaga_vettri_kazhagam💗✨
#✨💗TVK 💗✨ ##TVK Vijay #தமிழக வெற்றி கழகம் (TVK) #✨💗 #Tamilaga_vettri_kazhagam💗✨




