தமிழக அரசியல் கட்சிகள் வரலாற்றிலேயே முதல்முறையாக நிர்வாகிகளுக்கு QR குறியீட்டுடன் கூடிய அடையாள அட்டை!*
தமிழக வெற்றிக் கழகத்தில் இதுவரை பல்வேறு கட்டங்களாக சுமார் 3 லட்சம் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் முதல்கட்டமாக தற்போது 106 கழக மாவட்டங்களுக்குட்பட்ட 214 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள ஆயிரத்து 280 நகர/ஒன்றிய/ பேரூர் கழகங்கள் மற்றும் அதைசார்ந்த 21 ஆயிரத்து 134 கிளை மற்றும் வார்டு கழகங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட பொறுப்பாளர்கள் 1 லட்சத்து 2 ஆயிரத்து 103 பேருக்கு QR குறியீட்டுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டையை *தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களின அறிவுறுத்தலின் பேரில் அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.*
*தமிழக அரசியல் கட்சிகள் வரலாற்றிலேயே கழக நிர்வாகிகளுக்கு முதன்முறையாக QR குறியீட்டுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்கிய முதல் கட்சி தமிழக வெற்றிக் கழகம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.*
##களத்தில்_தவெக_கலக்கத்தில்_திமுக #✨💗 #Tamilaga_vettri_kazhagam💗✨ #✨💗தமிழகவெற்றிக்கழகம் 💗✨ #✨💗VIJAY💗✨ #✨💗TVK 💗✨
நேற்று ஊடகங்களில் தமிழக வெற்றி கழகத்தினர் நாதிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர் என்று செய்திகள் வந்த வண்ணம் இருந்தன ஆனால் இன்று அவை போய் செய்திகள் என்று முடிவாகியுள்ளன அவர்கள் திமுகவில் தான் இதற்கு முன்பு இருந்துள்ளனர் என்பதற்கு ஆதாரமும் வெளியாகி உள்ளது தமிழக வெற்றி கழகத்தை குறித்து திமுக பயத்தில் உள்ளது என்பது இதைக் குறிக்கிறது
😂😂
##தொடைநடுங்கி_திமுக ##களத்தில்_தவெக_கலக்கத்தில்_திமுக #விளம்பரமாடல்_அரசு_திமுக ##தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு
##MyVoteMyLife #✨💗 #Tamilaga_vettri_kazhagam💗✨ ##Special_Intensive_Revision_SIR ##Special_Intensive_Revision_SIR #✨💗vijay💗✨ #✨💗TVK 💗✨
#சென்னை அரியலூர் ராணிப்பேட்டை #காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சிவகங்கை செங்கல்பட்டு சேலம் #தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் #திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் தென்காசி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி புதுக்கோட்டை #பெரம்பலூர் மயிலாடுதுறை மதுரை விருதுநகர் விழுப்புரம் வேலூர் திருவாரூர் #தூத்துக்குடி பாண்டிச்சேரி காரைக்கால்
தமிழக வெற்றிக் கழகம் சார்பாக,
தமிழக மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்த (SIR) குளறுபடிகளை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
#✨💗TVK 💗✨ #TVK 👍தமிழக வெற்றிக் கழகம்🌹🌹🌹👍
உங்க விஜய் , உங்க விஜய் ....
இடம் - தென்காசி #தென்காசி ##Special_Intensive_Revision_SIR ##MyVoteMyLife #✨💗 #Tamilaga_vettri_kazhagam💗✨ #✨💗தமிழகவெற்றிக்கழகம் 💗✨
ஆர்பாட்டம் முடிந்ததும் அந்த இடத்தை சுத்தம் செய்யும் நம் தோழர்கள்!
#🙋♂️தமிழக வெற்றி கழகம் ##Special_Intensive_Revision_SIR ##MyVoteMyLife #✨💗 #Tamilaga_vettri_kazhagam💗✨ #✨💗VIJAY💗✨
தமிழக வெற்றி கழக கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணைந்து வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த சட்டத்தில் உள்ள குளறுபடிகளை கண்டித்து நடந்த எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம். #கிருஷ்ணகிரி தமிழக வெற்றிக்கழகம் ##Special_Intensive_Revision_SIR ##MyVoteMyLife ##களத்தில்_தவெக_கலக்கத்தில்_திமுக
காங்கிரஸ் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு
எஸ் ஐ ஆர் குறித்து தவிக்க போராட்டத்தை நடத்துவது வரவேற்கத்தக்கது என்று செல்வப் பெருந்தகை கூறினார் இதை காங்கிரஸ் பெரிதும் வரவேற்கிறது என்றும் அவர் கூறினார்
#காங்கிரஸ் ##Special_Intensive_Revision_SIR ##MyVoteMyLife #தலைவர் விஜய் (TVK) #தமிழக வெற்றிக் கழகத்தின் போராட்டங்கள்
தமிழ்நாட்டில் மட்டுமல்ல கேரளாவில் கொல்லத்தில் தமிழ்நாட்டில் நடக்கும்
எஸ் ஐ ஆர் குறித்து விழிப்புணர்வு, எதிர்ப்புபோராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த கேரளா நண்பர்கள் #ende keralam
TVK Kollam, Kerala units held a protest today against SIR 🙏
Not just TN, the ONE who can make political waves across borders ##Special_Intensive_Revision_SIR ##MyVoteMyLife #✨💗 #Tamilaga_vettri_kazhagam💗✨
#✨💗VIJAY💗✨ ##தமிழகவெற்றிக்கழகம் 💗✨ #✨💗#தமிழகவெற்றிக்கழகம் 💗✨







