#சென்னை அரியலூர் ராணிப்பேட்டை #காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சிவகங்கை செங்கல்பட்டு சேலம் #தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் #திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் தென்காசி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி புதுக்கோட்டை #பெரம்பலூர் மயிலாடுதுறை மதுரை விருதுநகர் விழுப்புரம் வேலூர் திருவாரூர் #தூத்துக்குடி பாண்டிச்சேரி காரைக்கால்
தமிழக வெற்றிக் கழகம் சார்பாக,
தமிழக மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்த (SIR) குளறுபடிகளை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
#✨💗TVK 💗✨ #TVK 👍தமிழக வெற்றிக் கழகம்🌹🌹🌹👍
உங்க விஜய் , உங்க விஜய் ....
இடம் - தென்காசி #தென்காசி ##Special_Intensive_Revision_SIR ##MyVoteMyLife #✨💗 #Tamilaga_vettri_kazhagam💗✨ #✨💗தமிழகவெற்றிக்கழகம் 💗✨
ஆர்பாட்டம் முடிந்ததும் அந்த இடத்தை சுத்தம் செய்யும் நம் தோழர்கள்!
#🙋♂️தமிழக வெற்றி கழகம் ##Special_Intensive_Revision_SIR ##MyVoteMyLife #✨💗 #Tamilaga_vettri_kazhagam💗✨ #✨💗VIJAY💗✨
தமிழக வெற்றி கழக கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணைந்து வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த சட்டத்தில் உள்ள குளறுபடிகளை கண்டித்து நடந்த எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம். #கிருஷ்ணகிரி தமிழக வெற்றிக்கழகம் ##Special_Intensive_Revision_SIR ##MyVoteMyLife ##களத்தில்_தவெக_கலக்கத்தில்_திமுக
காங்கிரஸ் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு
எஸ் ஐ ஆர் குறித்து தவிக்க போராட்டத்தை நடத்துவது வரவேற்கத்தக்கது என்று செல்வப் பெருந்தகை கூறினார் இதை காங்கிரஸ் பெரிதும் வரவேற்கிறது என்றும் அவர் கூறினார்
#காங்கிரஸ் ##Special_Intensive_Revision_SIR ##MyVoteMyLife #தலைவர் விஜய் (TVK) #தமிழக வெற்றிக் கழகத்தின் போராட்டங்கள்
தமிழ்நாட்டில் மட்டுமல்ல கேரளாவில் கொல்லத்தில் தமிழ்நாட்டில் நடக்கும்
எஸ் ஐ ஆர் குறித்து விழிப்புணர்வு, எதிர்ப்புபோராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த கேரளா நண்பர்கள் #ende keralam
TVK Kollam, Kerala units held a protest today against SIR 🙏
Not just TN, the ONE who can make political waves across borders ##Special_Intensive_Revision_SIR ##MyVoteMyLife #✨💗 #Tamilaga_vettri_kazhagam💗✨
திருநெல்வேலி மாவட்டம் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக, கழக துணை பொதுச் செயலாளர் டாக்டர் திரு A.ஸ்ரீதரண் Ex-MLA அவர்கள் தலைமையில்
தமிழக மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்த (SIR) குளறுபடிகளை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
#திருநெல்வேலி தமிழக வெற்றிக்கழகம் #திருநெல்வேலி ##Special_Intensive_Revision_SIR ##MyVoteMyLife ##தமிழகவெற்றிக்கழகம் 💗✨
திருநெல்வேலி மாவட்டம் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக, கழக துணை பொதுச் செயலாளர் டாக்டர் திரு A.ஸ்ரீதரண் Ex-MLA அவர்கள் தலைமையில்
தமிழக மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்த (SIR) குளறுபடிகளை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
#திருநெல்வேலி #திருநெல்வேலி ##Special_Intensive_Revision_SIR ##MyVoteMyLife #✨💗TVK 💗✨
கோவை போராட்டம்
தமிழக வெற்றி கழகத்தின் போராட்டம்
SIR க்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
அருண் ராஜ் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் தலைமையில் போராட்டம் #கோயம்புத்தூர் தமிழக வெற்றிக்கழகம்
#அருண்ராஜ் கொள்கை பரப்பு போது செயலாளர் தமிழக வெற்றிக்கழகம் #கோயம்புத்தூர் #கோயம்புத்தூர் ##Special_Intensive_Revision_SIR ##MyVoteMyLife
#✨💗VIJAY💗✨ ##தமிழகவெற்றிக்கழகம் 💗✨ #✨💗#தமிழகவெற்றிக்கழகம் 💗✨







