@aanthaiyaar
@aanthaiyaar

ஆந்தை ரிப்போர்ட்டர்

Online Update Magazine

00:13 / 263.1 KB
தொழிற்சாலைகள், டாஸ்மாக், ஆட்டோ, விமான சேவை ஆகியவைகளுக்கு நடுவே ஓரமாய் ஒரு ஊரடங்கு #💐காலை வணக்கம் 💐
80 kid's 90 kid's மட்டும்தான் இந்த ஐந்து தொலைபேசிகளை உபயோகித்த அதிர்ஷ்டசாலிகள்.. #நெசந்தானே #நெசந்தானே
கார்த்தி தனது முதல் படமான பருத்திவீரனிலேயே மிக நேர்த்தியான நடிப்பை காட்டியிருப்பார்.மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்து முடித்த பிறகு மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்ற கார்த்தி எம்எஸ் Industrial Engineering படிப்பை முடித்தார். சினிமா மீது இருந்த ஆர்வத்தால் அதன் பிறகு பிலிம் மேக்கிங் படிப்பை முடித்தார்.இன்று மே 25ம் தேதி கார்த்தியின் பிறந்தநாள். அவரது ரசிகர்கள் தற்போது சமுக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். #hbd karthi
இப்படிப்பட்ட பொம்மைகளை தான் துணிக்கடைகளில் வைக்கணும் . ரெண்டு மாச ஊரடங்கிற்கு அப்புறம் 70 % ஆண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் ...... # #நெசந்தானே
உயிர்பிழைக்கத் துடிப்பது ஆலகால விஷமாயினும் அமிர்தம் கொடுத்துக் காப்பதுபெண்ணின் #தாய்மைக்குணம்!!! காலை வணக்கங்கள் #🌞காலை வணக்கம்