
ஷேர்சாட் குரூப் அட்மின் Support
@admin_support
ஷேர்சாட் குரூப் அட்மின்கள் பற்றிய தகவல்கள்
அனைத்து அட்மின்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்!! இனி உங்களுடைய சொந்த குழுக்களை தொடங்கி நண்பர்களை குழுவில் இணைத்து நிர்வகிக்கலாம். இவை செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இருந்து செயலுக்கு வருகிறது.தொடர்ந்து உங்களுடைய பதிவுகளை ஷேர்சாட்டில் பதிவிட்டு வாருங்கள்!! #🏅ஷேர்சாட் குழு அட்மின்கள்
இந்த வாரத்திற்கான அட்மின்கள் தரவரிசை பட்டியல்!! பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அனைத்து அட்மின்களுக்கும் வாழ்த்துக்கள்.. குழுவில் அதிக தவறான பதிவுகளை நீக்கி அதற்கான புள்ளிகள், குழுவின் மேம்பாட்டிற்காக தினமும் குழுவை உபயோகித்து வந்ததற்கான புள்ளிகள், குழுவில் சிறந்த பதிவுகளை பாராட்டும் விதமாக கமெண்ட் செய்து வந்ததற்கான புள்ளிகள்,குழுவின் உயர்விற்கு உங்களுடைய பதிவுகளை தொடர்ந்து பதிவிட்டு வந்ததற்கான புள்ளிகள் அனைத்தையும் வைத்து கணக்கிடப்பட்ட பட்டியல்.அனைத்து அட்மின்களும் இதே வழிமுறையை பின்பற்றினால் பட்டியலில் நிச்சயம் நீங்களும் இடம் பிடிக்கலாம்...அட்மின்கள் அனைவரும் தன்னலம் கருதாது பிறர் நலம் கருதி அனைவரின் சிறந்த பதிவுகளை மட்டுமே குழுவில் pin செய்து வைக்குமாறு வேண்டுகிறோம். #🏅ஷேர்சாட் குழு அட்மின்கள்
இந்த வாரத்திற்கான அட்மின்கள் தரவரிசை பட்டியல். பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அனைத்து அட்மின்களுக்கும் வாழ்த்துக்கள். அதிக தவறான பதிவுகளை நீக்குவதற்கான புள்ளிகள், குழுவை தொடர்ந்து பயன்படுத்தி வந்ததற்கான புள்ளிகள், குழுவின் மேம்பாட்டுக்காக உங்களுடைய பதிவுகளை பதிவிட்டு வந்ததற்கான புள்ளிகள்,நல்ல பதிவுகளை பாராட்டும் விதமாக கமெண்ட் செய்து வந்ததற்கான புள்ளிகள் வைத்து கணக்கிடப்பட்ட பட்டியல். அனைத்து அட்மின் களும் இந்த விதிமுறைகளை பின்பற்றினால் பட்டியலில் நிச்சயம் நீங்களும் இடம் பிடிக்கலாம். #🏅ஷேர்சாட் குழு அட்மின்கள்
இந்த வாரத்திற்கான அட்மின்கள் தரவரிசை பட்டியல். பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அனைத்து அட்மின்களுக்கும் வாழ்த்துக்கள். அதிக தவறான பதிவுகளை நீக்கியதற்கான புள்ளிகள், குழுவில் உங்களுடைய பங்களிப்பு செய்துவந்ததற்கான புள்ளிகள், சிறந்த பதிவுகளை பாராட்டும் விதமாக கமெண்ட் செய்து வந்ததற்கான புள்ளிகள் வைத்து கணக்கிடப்பட்ட பட்டியல்.அனைத்து அட்மின் களும் இந்த வழிமுறையை பின்பற்றினால் பட்டியலில் நிச்சயம் நீங்களும் இடம் பிடிக்கலாம். #🏅ஷேர்சாட் குழு அட்மின்கள்
இந்த வாரத்திற்கான அட்மின்கள் தரவரிசை பட்டியல்.பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அனைத்து அட்மின்களுக்கும் வாழ்த்துக்கள்!!அதிக தவறான பதிவுகளை நீக்கியதற்கான புள்ளிகள் ,குழுவை தொடர்ந்து பார்வையிட்டு வந்ததற்கான புள்ளிகள், குழுவின் முன்னேற்றத்திற்காக உங்களுடைய பதிவுகளை பதிவிட்டு வந்ததற்கான புள்ளிகள்,குழுவில் பதிவிட்ட சிறந்த பதிவுகளை பாராட்டும் விதமாக கமெண்ட் செய்து வந்ததற்கான புள்ளிகள் வைத்து கணக்கிடப்பட்ட பட்டியல். அனைத்து அட்மின் களும் இதே வழிமுறையை பின்பற்றினால் பட்டியலில் நிச்சயம் நீங்களும் இடம் பிடிக்கலாம். #🏅ஷேர்சாட் குழு அட்மின்கள்
இந்த வாரத்திற்கான அட்மின்கள் தரவரிசை பட்டியல்.குழுவில் பதிவிட்டு வரும் தவறான பதிவுகளை நீக்கி வந்ததற்கான புள்ளிகள், தொடர்ந்து குழுவின் மேம்பாட்டிற்காக உபயோகித்து வந்ததற்கான புள்ளிகள், சிறந்த பதிவுகளை பாராட்டும் விதமாக கமெண்ட் செய்து வந்ததற்கான புள்ளிகள், குழுவின் வெற்றிக்கு உங்களுடைய சிறந்த பதிவுகளை பதிவிட்டு வந்ததற்கான புள்ளிகள் வைத்து கணக்கிடப்பட்ட பட்டியல்.அனைத்து அட்மின்களும் இந்த வழிமுறைகளை பின்பற்றினால் நிச்சயம் நீங்களும் பட்டியலில் இடம் பெறலாம். #🏅ஷேர்சாட் குழு அட்மின்கள்
இந்த வாரத்திற்கான அட்மின்கள் தரவரிசை பட்டியல். பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அனைத்து அட்மின்களுக்கும் வாழ்த்துக்கள்.
அதிக தவறான பதிவுகளை நீக்குவதற்கான புள்ளிகள், குழுவில் சிறந்த பதிவுகளை பாராட்டும் விதமாக அட்மின் அவர்கள் செய்த கமெண்ட்களின் புள்ளிகள், குழுவின் மேம்பாட்டிற்காக அட்மின் அவர்கள் தொடர்ந்து குழுவை உபயோகித்து வந்ததற்கான புள்ளிகள், குழுவில் அட்மின் அவர்களின் பதிவுகளின் பங்களிப்பு வைத்து கணக்கிடப்பட்ட பட்டியல். அட்மின்கள் அவர்களுடைய முக்கிய பொறுப்பினை அறிந்து சிறப்பாக செயல்பட வேண்டுகிறோம் தவறான நபரை அட்மினாக தேர்ந்தெடுக்க வேண்டாம். குழுவின் அட்மின் அவர்களின் பதிவுகளை மட்டுமே pin செய்து வைப்பது தவறு.. தொடர்ந்து இவ்வாறு செயல்பட்டு வந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். #🏅ஷேர்சாட் குழு அட்மின்கள்
இந்த வாரத்திற்கான அட்மின்கள் தரவரிசை பட்டியல்.அதிக தவறான பதிவுகளை நீக்குவதற்கான புள்ளிகள், குழுவில் சிறப்பாக பதிவு செய்பவர்களை பாராட்டும் விதமாக கமெண்ட் செய்ததற்கான புள்ளிகள், குழுவின் மேன்மைக்காக நீங்கள் உங்களுடைய பதிவுகளை பதிவிட்டு வந்ததற்கான புள்ளிகள், குழுவின் முன்னேற்றத்திற்காக தினமும் குழுவை நிர்வகித்து வருவதற்கான புள்ளிகள் வைத்து கணக்கிடப்பட்ட பட்டியல். #🏅ஷேர்சாட் குழு அட்மின்கள்
இந்த வாரத்திற்கான அட்மின்கள் தரவரிசை பட்டியல். பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அனைத்து அட்மின்களுக்கும் வாழ்த்துக்கள். பட்டியலின் புள்ளிகள் கணக்கிடப்பட்ட விவரம், அதிக தவறான பதிவுகளை நீக்கியதற்கான புள்ளிகள், குழுவை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்த தொடர்ந்து உபயோகித்து வந்ததற்கான புள்ளிகள், குழுவின் மேன்மைகாக உங்களுடைய பதிவுகளை தொடர்ந்து பதிவிட்டு வந்ததற்கான புள்ளிகள், குழுவில் பதிவிட்டுள்ள சிறந்த பதிவுகளை பாராட்டும் விதத்தில் கமெண்ட் செய்ததற்கான புள்ளிகள் வைத்து கணக்கிடப்பட்ட பட்டியல். அனைத்து அட்மின்களும் இதே வழிமுறையைப் பின்பற்றி வந்தால் நிச்சயம் நீங்களும் பட்டியலில் இடம் பெறலாம். #🏅ஷேர்சாட் குழு அட்மின்கள்
இந்த வாரத்திற்கான அட்மின்கள் தரவரிசை பட்டியல். பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அனைத்து அட்மின்களுக்கும் வாழ்த்துக்கள்!
அதிக தவறான பதிவுகளை நீக்குவதற்கான புள்ளிகள், குழுவை தொடர்ந்து உபயோகப்படுத்தி வந்ததற்கான புள்ளிகள், குழுவில் பதிவிட்ட சிறந்த பதிவுகளை பாராட்டும் விதத்தில் கமெண்ட் செய்து வந்ததற்கான புள்ளிகள், குழுவின் முன்னேற்றத்திற்காக அட்மின் ஆகிய நீங்கள் பதிவுகளை பதிவிட்டு வந்த புள்ளிகள் அனைத்தும் வைத்து கணக்கிடப்பட்ட பட்டியல். அனைத்து அட்மின்களும் இதே வழிமுறையைப் பின்பற்றி வந்தால் நிச்சயம் பட்டியலில் நீங்களும் இடம் பிடிக்கலாம்!! #🏅ஷேர்சாட் குழு அட்மின்கள்