@admkchengalpet
@admkchengalpet

AIADMK Chengalpattu

AIADMK's official account for Chengalpet District

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு.சிட்லபாக்கம் ச.இராஜேந்திரன் அவர்கள் ஏழை எளியவர்களுக்கு ரிக்‌ஷா மற்றும் தள்ளுவண்டிகளை வழங்கினார். #AIADMK #🧑 அ.தி.மு.க
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் நகர கழகம் சார்பில் பொன்மனச் செம்மல் டாக்டர்.எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.சிட்லப்பாக்கம் ச.ராசேந்திரன் அவர்கள் தலைமையில் கழகத்தினர் மரியாதை செலுத்தினர். #MGR #🧑 அ.தி.மு.க
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்­ல­புரத்­தில் நடைபெற்ற இந்­திய நாட்டிய விழாவை மாண்புமிகு அமைச்சர்கள் @NNatarajanoffl @PBenjaminoffl ஆகியோர் துவக்கி வைத்தனர். #TNGovt #📠 📃 செய்தி
செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற்றது. #tngovt
செங்கல்பட்டு மாவட்ட மருத்துவக்கல்லூரி வளாகத்தில் "காவலன் செயலி" குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. #KavalanAPP #TNPolice #🧑 அ.தி.மு.க
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஆயப்பாக்கத்தில் தமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் 160 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிர்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டார். #📠 📃 செய்தி
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பாதுகாத்தல், அப்பகுதிகளிலுள்ள சுற்றுலா தளங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவது ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார். #📠 📃 செய்தி