@admkranipet
@admkranipet

AIADMK Ranipet

AIADMK's official account for Ranipet District

கட்டுமான தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு மகப்பேறு, திருமண உதவி தொகைகள் அதிகரிக்க அரசிடம் பரிசீலனை செய்யப்படும்!! -மாண்புமிகு அமைச்சர் @DrNiloferKafeel அவர்கள். #TNGovt #🧑 அ.தி.மு.க
ராணிப்பேட்டை - முத்துக்கடை பகுதியில் நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் @DrNiloferKafeel அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். #AIADMK #🧑 அ.தி.மு.க
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புதூர் கிராம பெரிய ஏரியில் நடைபெற்று வரும் குடிமராமத்து திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். #📠 📃 செய்தி
இராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் பேருந்து நிலையம் அருகிலுள்ள பாரத ரத்னா புரட்சித்தலைவர் Dr.MGR அவர்களின் திருவுருவச் சிலைக்கு அவரது நினைவுநாளை முன்னிட்டு கிழக்கு மாவட்ட கழகம் சார்பாக சட்டமன்ற உறுப்பினர் திரு.ரவி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். #MGR #AIADMK #🙏எம்.ஜி.ஆர் நினைவு தினம்
ராணிப்­பேட்டை மாவட்­டம், சோளிங்கரில் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கான போனஸ் தொகையை சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ரவி அவர்கள், திரு.சம்பத் ஆகியோர் வழங்கினர். #📠 📃 செய்தி
ராணிப்­பேட்டை மாவட்­டத்தில் தமிழ்­நாடு விளையாட்டு மேம்­பாட்டு ஆணையத்தின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடத்துவதற்கா­ன அறிக்­கையை மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள் உடற்கல்வி ஆசிரியர்களிடம் வழங்கினார். #📠 📃 செய்தி
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு ராணிப்பேட்டை டி.எஸ்.பி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. #TNPolice #KavalanApp #📠 📃 செய்தி