@admktenkasi
@admktenkasi

AIADMK Tenkasi

AIADMK's official account for Tenkasi District

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியிலுள்ள நெட்டூரில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் ஆலங்குளம் சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் அவர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். #TNGovt #📠 📃 செய்தி
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய ரூ.1.13 கோடி மதிப்பிலான வேளாண் கருவிகளை வழங்கினார். #TNGovt #📠 📃 செய்தி
தென்காசியில் கடந்த அக்டோபர் 31-ம் தேதி கோயில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த வடக்கு காவலாக்குறிச்சியை சேர்ந்த திருமதி.பார்வதி என்பவருக்கு குடும்ப இறப்பு நிவாரணமாக ரூ.4 லட்சத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். #📠 📃 செய்தி
தென்காசியில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். #📠 📃 செய்தி
நாமக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து மாநில தேர்தல் ஆணையர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி ஆகியோருடன் காணொளிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். #TNGovt #📠 📃 செய்தி
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் ரூ.13 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் திரு.குமரகுரு அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். #🧑 அ.தி.மு.க
தென்காசி மாவட்டம், புளியரை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். #📠 📃 செய்தி