@admktirupattur
@admktirupattur

AIADMK Tirupattur

AIADMK's official account of Tirupattur District.

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தொகுதி வள்ளிப்பட்டு பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் @drniloferkafeel அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். #AIADMK #🧑 அ.தி.மு.க
திருப்பத்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற தத்தெடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். #TNGovt #📠 📃 செய்தி
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி காவல் நிலையத்தில் காவல் துறையினருக்கும், மாணவர்களுக்கும் இடையேயான நட்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆய்வாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. #TNPolice #📠 📃 செய்தி
திருப்பத்தூர் மாவட்டம், கஜல்நாயக்கன்பட்டியில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு அமைச்சர் @KCVeeramaniofl அவர்கள் வழங்கினார். #TNGovt #📠 📃 செய்தி
திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழக வேளாண்மைத் துறையின் சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. #📠 📃 செய்தி
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். #TNGovt #📠 📃 செய்தி
திருப்பத்தூரில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாமில் தொழில் முனைவோர்களுக்கான கடனுதவி ஆணைகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார். #TNGovt #📠 📃 செய்தி