
Akkanna Tamil
@akkanna_tamil
அக்கன்னா-உண்மைத் தகவல்கள், அறிவியல் விளக்கங்கள்...
அரிசி பூச்சி வராமல் இருக்க அரிசிப் பாத்திரத்தில் இத போட்டுவையுங்க
அரிசி பூச்சி வராமல் இருக்க, அரிசிப் பாத்திரத்தில் சில காய்ந்த மிளகாய்கள் அல்லது சிறிது புதினா இலைகளைப் போட்டு வைத்தால், அரிசி பூச்சிகள் வராமல் தடுக்கலாம்.
https://akkanna.com/feed?id=POST_CR_000295 #🤩எளிய லைஃப் ஹேக்ஸ்♻️ #🏡வீட்டு உதவி குறிப்புகள்✨ #🥘All in All கிச்சன் #👩🏼🍳 சமையல் குறிப்பு வீடியோஸ்
Read more on Akkanna App: https://tinyurl.com/akkanna
இன்றைய பொன்மொழிகள்
கற்றவர்களிடம் கற்பதைவிட கற்று கொண்டிருப்பவர்களிடம் சேர்ந்து கற்று கொள்..! - காரல் மார்க்ஸ்
https://akkanna.com/feed?id=POST_CR_000267 #🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள் #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️
Read more on Akkanna App: https://tinyurl.com/akkanna
பொடுகு தொல்லையா?
பொடுகு தொல்லைக்கு, கொழுந்து வேப்பிலை மற்றும் துளசியை நைசாக அரைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும். மேலும் போதுமான ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை பொடுகு வருவதைக் குறைக்க உதவும்.
https://akkanna.com/feed?id=POST_CR_000251 #👩🏼⚕️ மகளிர் மருத்துவம் #👩Skin Care #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🌱 இயற்கை மருத்துவம்
Read more on Akkanna App: https://tinyurl.com/akkanna
முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர
முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர, வாரத்திற்கு இரண்டு முறை தேங்காய் எண்ணெயை லேசாக சூடாக்கி, உச்சந்தலையில் நன்கு மசாஜ் செய்து, ஒரு மணி நேரம் கழித்து குளிக்கவும்.
https://akkanna.com/feed?id=POST_CR_000250 #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼♂️ஆரோக்கியம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #👩Skin Care #👩🏼⚕️ மகளிர் மருத்துவம்
Read more on Akkanna App: https://tinyurl.com/akkanna
உடல் எடையைக் குறைப்பதற்கு,
உடல் எடையைக் குறைப்பதற்கு, சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள், மிட்டாய்கள் மற்றும் இனிப்பு வகைகளை முற்றிலுமாகத் தவிர்க்கவும். இது எடை குறைப்புக்கு மிக முக்கியமானது. சர்க்கரை மற்றும் இனிப்புகளைத் தவிர்த்த 3 வாரங்களில் இருந்து உடல் எடை குறைவதை உணர தொடங்குவீர்கள்.மேலும் உங்கள் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
https://akkanna.com/feed?id=POST_CR_000248 #🏡வீட்டு உதவி குறிப்புகள்✨
Read more on Akkanna App: https://tinyurl.com/akkanna #🧍♀️உடல் எடை குறைய டிப்ஸ் #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் #🏋🏼♂️ஆரோக்கியம் #🌱 இயற்கை மருத்துவம்
தேங்காய் கெடாமல் இருக்க,
தேங்காய் கெடாமல் இருக்க, தேங்காயை உடைத்த பிறகு, அதில் உள்ள நீரை வெளியேற்றி, தேங்காயை ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றி ஃபிரிட்ஜில் வைத்தால், நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
https://akkanna.com/feed?id=POST_CR_000249 #🤩எளிய லைஃப் ஹேக்ஸ்♻️ #🥘All in All கிச்சன் #👩🏼🍳 சமையல் குறிப்பு வீடியோஸ் #🍽️கிச்சன் பொருட்கள் #💁Storage tips
Read more on Akkanna App: https://tinyurl.com/akkanna
இன்றைக்கான பொன்மொழிகள்
தனிப்பட்ட விஷயங்களைப் பாதுகாப்பது அவசியம். உன் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதே. அது உன்னையே அழிக்கும். - சாணக்கியர்
https://akkanna.com/feed?id=POST_CR_000212 #🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள் #💪Motivational Quotes #⚡️Trending Quotes✍️ #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️
Read more on Akkanna App: https://tinyurl.com/akkanna
உதடு வெடிப்புக்கு இத பண்ணுங்க!
உதடு வெடிப்புக்கு, இரவில் படுக்கும் முன் உதட்டில் சிறிது நெய் அல்லது தேங்காய் எண்ணெய் தடவவும். இது உதடு வெடிப்பைத் தடுக்கும்.
https://akkanna.com/feed?id=POST_CR_000205 #🤩எளிய லைஃப் ஹேக்ஸ்♻️ #👗பெண்கள் ஃபேஷன் #💁♀️இயற்கை அழகு குறிப்புகள் #👩Skin Care
Read more on Akkanna App: https://tinyurl.com/akkanna #👩🏼⚕️ மகளிர் மருத்துவம்
நம்பிக்கை பற்றிய பொன்மொழி
இருளைச் சபிப்பதை விட ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றுவது சிறந்தது. - எலினோர் ரூஸ்வெல்ட்
https://akkanna.com/feed?id=POST_CR_000219 #💪Motivational Quotes #🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை #⚡️Trending Quotes✍️ #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️
Read more on Akkanna App: https://tinyurl.com/akkanna
வேளாண்மை சார்ந்த தொழில்கள் தொடங்க விரும்புவோருக்கு இலவசப் பயிற்சி.
வேளாண்மை சார்ந்த தொழில்கள் தொடங்க விரும்புவோருக்கு, அரசு சார்பில் வங்கிக் கடன் பெற உதவும் வகையிலான 45 நாட்கள் இலவசப் பயிற்சி வழங்கப்படுகிறது.
https://akkanna.com/feed?id=POST_CR_000238 #🌱விவசாயம் #💼பிசினஸ் டிப்ஸ்💸 #🌿விவசாய பூமி👨🌾 #🥗விவசாய தகவல்✍ #👩🌾வெற்றிகரமான விவசாய குறிப்புகள்👨🌾
Read more on Akkanna App: https://tinyurl.com/akkanna












