✍க. அழகர்சாமி ..
ShareChat
click to see wallet page
@alagarsamyk
alagarsamyk
✍க. அழகர்சாமி ..
@alagarsamyk
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#💔ஒரு தலை காதல் கவிதைகள்📜 #💘Love Quotes & Videos #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💞Feel My Love💖 #💖நீயே என் சந்தோசம்🥰
💔ஒரு தலை காதல் கவிதைகள்📜 - அவள் கண்விழிக்க சூரியனை அறிமுகப்படுத்தியது இந்தஉலகம் அவள் கால் பதிக்க கியது மண்ணைபொன்னாக் இந்தநிலம் அவள் கை நீட்ட வாங்கியது கருணையை கடன் இந்தகாலம் அவள் புன்னகைக்க பூக்களைபுதிதாகஉதிர்த்தது இந்த மரம் 9I66iT காதலை கேட்க அலை அலையாய் ஓடியது இந்தமனம் அவள் காதலை கை விட கல்லறையை தேடி ஓடியது என்பிணம் கஅழகர்சாமிக அவள் கண்விழிக்க சூரியனை அறிமுகப்படுத்தியது இந்தஉலகம் அவள் கால் பதிக்க கியது மண்ணைபொன்னாக் இந்தநிலம் அவள் கை நீட்ட வாங்கியது கருணையை கடன் இந்தகாலம் அவள் புன்னகைக்க பூக்களைபுதிதாகஉதிர்த்தது இந்த மரம் 9I66iT காதலை கேட்க அலை அலையாய் ஓடியது இந்தமனம் அவள் காதலை கை விட கல்லறையை தேடி ஓடியது என்பிணம் கஅழகர்சாமிக - ShareChat
#💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💔ஒரு தலை காதல் கவிதைகள்📜 #💘Love Quotes & Videos
💖நீயே என் சந்தோசம்🥰 - காதல் என்னசெய்யும் என்பதை அறிந்து கொள்வதற்காகவே ஒரு முறை காதல் செய்து பார்க்க வேண்டியதிருக்கிறது. கஅழகர்சாமிய காதல் என்னசெய்யும் என்பதை அறிந்து கொள்வதற்காகவே ஒரு முறை காதல் செய்து பார்க்க வேண்டியதிருக்கிறது. கஅழகர்சாமிய - ShareChat
#💔ஒரு தலை காதல் கவிதைகள்📜 #💞Feel My Love💖 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💖நீயே என் சந்தோசம்🥰
💔ஒரு தலை காதல் கவிதைகள்📜 - அவ்வளவு சீக்கிரத்தில் தந்துவிடாதீர்கள் காஞ்சம் போராட்டமும் 6 கொஞ்சம் தவிப்பும் இருக்கட்டும் அப்போதுதான் நீங்கள் காட்டும் அன்புக்கும் கொஞ்சம் மதிப்புஇருக்கும் கஅழகர்சாமிக அவ்வளவு சீக்கிரத்தில் தந்துவிடாதீர்கள் காஞ்சம் போராட்டமும் 6 கொஞ்சம் தவிப்பும் இருக்கட்டும் அப்போதுதான் நீங்கள் காட்டும் அன்புக்கும் கொஞ்சம் மதிப்புஇருக்கும் கஅழகர்சாமிக - ShareChat
#💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💘Love Quotes & Videos #💞Feel My Love💖 #💔ஒரு தலை காதல் கவிதைகள்📜 #💖நீயே என் சந்தோசம்🥰
💖காதல் ஸ்டேட்டஸ்🥰 - உன் பதினாறு போட்டோக்களிலும் நீபதினாறுதினுசில் இருக்கிறாய் தான்உன் ஞாபகமெனும் ஒரேதினுசில் இருக்கிறேன் . நான் கஅழகர்சாமிஊ உன் பதினாறு போட்டோக்களிலும் நீபதினாறுதினுசில் இருக்கிறாய் தான்உன் ஞாபகமெனும் ஒரேதினுசில் இருக்கிறேன் . நான் கஅழகர்சாமிஊ - ShareChat
#💖நீயே என் சந்தோசம்🥰 #💔ஒரு தலை காதல் கவிதைகள்📜 #💘Love Quotes & Videos #💞Feel My Love💖 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰
💖நீயே என் சந்தோசம்🥰 - இலகுவாக இளந்தென்றல்  வீசிச் செல்லும்  மல்லிகை வாசம் மெலிதாக மனதை வருடிச் செல்லும் செடி கொடிகள் சிறிதாய் செல்லமாய் சிரித்துச் செல்லும் வெயில் உச்சி உதிர்ந்து சற்று உறங்கிச் செல்லும்  நிலவு கொஞ்சம் நின்று நிதானமாக நீந்திச் செல்லும் நந்தவனத் தோட்டம்  ஒன்று நானறியாமல்  நடந்து செல்லும் நீ என்னை கடந்து செல்லுகையில்  கஅழகர்சாமித  இலகுவாக இளந்தென்றல்  வீசிச் செல்லும்  மல்லிகை வாசம் மெலிதாக மனதை வருடிச் செல்லும் செடி கொடிகள் சிறிதாய் செல்லமாய் சிரித்துச் செல்லும் வெயில் உச்சி உதிர்ந்து சற்று உறங்கிச் செல்லும்  நிலவு கொஞ்சம் நின்று நிதானமாக நீந்திச் செல்லும் நந்தவனத் தோட்டம்  ஒன்று நானறியாமல்  நடந்து செல்லும் நீ என்னை கடந்து செல்லுகையில்  கஅழகர்சாமித - ShareChat
#💘Love Quotes & Videos #💞Feel My Love💖 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💔ஒரு தலை காதல் கவிதைகள்📜 #💖நீயே என் சந்தோசம்🥰
💘Love Quotes & Videos - மழையில் நனைந்த உன்னை குடையில் கொண்டு போய் சேர்த்ததற்கு கைது செய்திருக்கிறார்கள் என்னை குண்டர் சட்டத்தில் கஅழகர்சாமித மழையில் நனைந்த உன்னை குடையில் கொண்டு போய் சேர்த்ததற்கு கைது செய்திருக்கிறார்கள் என்னை குண்டர் சட்டத்தில் கஅழகர்சாமித - ShareChat
#💔ஒரு தலை காதல் கவிதைகள்📜 #💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💘Love Quotes & Videos
💔ஒரு தலை காதல் கவிதைகள்📜 - " ஆளில்லாத ஊஞ்சலில் அமைதியாக  உறங்கிக் கொண்டிருக்கிறது காற்று கஅழகர்சாமித ஆளில்லாத ஊஞ்சலில் அமைதியாக  உறங்கிக் கொண்டிருக்கிறது காற்று கஅழகர்சாமித - ShareChat
#💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💞Feel My Love💖 #💘Love Quotes & Videos #💔ஒரு தலை காதல் கவிதைகள்📜 #💖நீயே என் சந்தோசம்🥰
💖காதல் ஸ்டேட்டஸ்🥰 - எஞ்சிவப்பு நிறத்தில் என்னைப்பார்த்து சிரித்துவிட்டு சென்றுவிட்டாய் வைக்கோல் போரில் விழுந்து விட்டகுண்டூசியை தேடுவதுபோல கூட்டநெரிசலில் திரக்கிக்கொண்டிருக்கிறேன்  60760)60T கஅழகர்சாமித எஞ்சிவப்பு நிறத்தில் என்னைப்பார்த்து சிரித்துவிட்டு சென்றுவிட்டாய் வைக்கோல் போரில் விழுந்து விட்டகுண்டூசியை தேடுவதுபோல கூட்டநெரிசலில் திரக்கிக்கொண்டிருக்கிறேன்  60760)60T கஅழகர்சாமித - ShareChat
#💖நீயே என் சந்தோசம்🥰 #💔ஒரு தலை காதல் கவிதைகள்📜 #💘Love Quotes & Videos #💞Feel My Love💖 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰
💖நீயே என் சந்தோசம்🥰 - மனம்படும்படாதபாடு அதுக்குதெரிவதில்லை யாரைப்பார்த்தாலும் பல்லைகாட்டிவிட்டுபோய்விடுகிறது ல்லாத' இந்தஅறிவே( காதல் கஅழகர்சாமிக மனம்படும்படாதபாடு அதுக்குதெரிவதில்லை யாரைப்பார்த்தாலும் பல்லைகாட்டிவிட்டுபோய்விடுகிறது ல்லாத' இந்தஅறிவே( காதல் கஅழகர்சாமிக - ShareChat
#💞Feel My Love💖 #💘Love Quotes & Videos #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💔ஒரு தலை காதல் கவிதைகள்📜 #💖நீயே என் சந்தோசம்🥰
💞Feel My Love💖 - உன்வீட்டு வாசலில்தான் நிற்கிறேன் நீவந்தால் சந்தோஷம் கலந்த சக்கரைப் பொங்கல் வரவில்லை என்றால் சக்கரை கலக்காத சங்கடப் பொங்கல் அவ்வளவுதான் உன் வரவுக்கும் வராமைக்கும் வேறுபாடு உள்ள பொங்கல் கஅழகர்சாமிக உன்வீட்டு வாசலில்தான் நிற்கிறேன் நீவந்தால் சந்தோஷம் கலந்த சக்கரைப் பொங்கல் வரவில்லை என்றால் சக்கரை கலக்காத சங்கடப் பொங்கல் அவ்வளவுதான் உன் வரவுக்கும் வராமைக்கும் வேறுபாடு உள்ள பொங்கல் கஅழகர்சாமிக - ShareChat