alex__pandian_91
ShareChat
click to see wallet page
@alex__pandian_91
alex__pandian_91
alex__pandian_91
@alex__pandian_91
கரையாத வானம் போல்.. குறையாத காதல் நீ எனக்கு! 🧡
கடுகளவு காதல் இருந்தால் கூட கடலளவு பெருமிதம் கொள்வேன் உனக்கேன் இந்த பாராமுகம் பார் என் கண்களை ஒருமுறை பார் கடல் போல் காதல் கண்ணீராய் வருவதை... #💔 காதல் தோல்வி #💓காதல் வலிகள் #💔Breakup Quotes😔 #💔Breakup Quotes😔 #😞Sad Quotes #😞Sad Quotes #😒தனிமை Quotes
💔 காதல் தோல்வி - ShareChat
எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கையும் இல்லை எதிர்பார்ப்பதெல்லாம் வாழ்க்கையில் கிடைப்பதும் இல்லை.. #💔 காதல் தோல்வி #😢Sad Feelings💔 #📷நினைவுகள் #😒தனிமை Quotes #😔தனிமை வாழ்க்கை 😓
💔 காதல் தோல்வி - ShareChat
காதலுக்கு கற்பனைதான் அழகு. ஆனால் என் காதலே இங்கு கற்பனை தானே பெண்ணே. !! #💔 காதல் தோல்வி #😢Sad Feelings💔 #😞Sad Quotes #😒தனிமை Quotes #😔தனிமை வாழ்க்கை 😓
💔 காதல் தோல்வி - ShareChat
தூக்கம் இல்லாது தவிக்கின்றேன் நீ தந்த காயங்களால்.. உந்தன் பிரிவால் என்னை தூரமாக்கி விட்டாயே..!! கனவிலும் நினைவிலும் புரியாத புதிராய்.. உந்தன் பிரியசகி..!! #😞Sad Quotes #😔தனிமை வாழ்க்கை 😓 #😒தனிமை Quotes #📷நினைவுகள் #😢Sad Feelings💔
😞Sad Quotes - 21 21 - ShareChat
நீ நீயாக இல்லை எனக்குள் நீ யாரோவாக ஆகிவிட்டாய் நான் நானாகத் இருக்கிறேன் நீ பேசவோ பார்க்கவோ வேண்டாம் நானும் பேசவோ பார்க்கவோ விரும்பவில்லை இருந்தாலும் மகிழ்ந்து கொண்டே தான் இருக்கிறது நம்மை நாமே ஏமாற்றி மகிழ்ந்த உத்தமமென எண்ணிய காதல் நினைவுகள்...#📷நினைவுகள் #💔 காதல் தோல்வி #😒தனிமை Quotes #😞Sad Quotes #😔தனிமை வாழ்க்கை 😓
📷நினைவுகள் - 25 25 - ShareChat
அளவு கடந்த அன்பெல்லாம் சிலநேரங்களில் அர்த்தமற்று போகிறது.....🖤 #💔 காதல் தோல்வி #😢Sad Feelings💔 #😔தனிமை வாழ்க்கை 😓 #😒தனிமை Quotes #📷நினைவுகள்
💔 காதல் தோல்வி - ShareChat
எங்கேயேனும் தனியே அமர்ந்தால், கூடவே துணைக்கு அமர்கிறது அவள் நினைவுகள்... #🙍🏻‍♀️Sad girl🥺 #😢Sad Feelings💔 #😔தனிமை வாழ்க்கை 😓 #😒தனிமை Quotes #📷நினைவுகள்
🙍🏻‍♀️Sad girl🥺 - ShareChat
மனம் கூட ஒரு கல்லறை தான்... தினம் தினம் பல ஆசைகள் அங்கே புதைக்கபடுவதால்..!! #😔தனிமை வாழ்க்கை 😓 #😒தனிமை Quotes #😢Sad Feelings💔 #🙍🏻‍♀️Sad girl🥺 #💔 காதல் தோல்வி
😔தனிமை வாழ்க்கை 😓 - ShareChat
விலகி செல்ல முடிவு செய்த பிறகு அதற்க்கு விளக்கம் கேட்க விருப்பமில்லை எனக்கு.. அவள் சீதையாக இருந்து விட்டு போகட்டும் நான் ராவணாகவே இருந்து கொள்கிறேன்.. ராவணர்க்கு சீதை என்று பிரம்மன் எழுதவில்லையே .. அடுத்த முறையாவது ராமனாக பிறக்க பிரம்மனிடம் வேண்டிக்கொள்கிறேன்..😰😰😰 #💔 காதல் தோல்வி #😔தனிமை வாழ்க்கை 😓 #😒தனிமை Quotes #🙍🏻‍♀️Sad girl🥺 #😢Sad Feelings💔
💔 காதல் தோல்வி - ShareChat
பெண்கள் இதயம் கல் என்று சொல்லுவான் யார் ? தட்டி தட்டி உடைத்தல் எந்த கல்லும் உடையும் கல்லை தண்டி நிற்கும் இவள் விதிவிலக்கு.. இரக்கமே இல்லாத இதயத்தையா இவ்வளவு நாள் காதலித்தேன் என்று நினைக்கும் போது இறந்து விட என்னுதடி .. #😢Sad Feelings💔 #🙍🏻‍♀️Sad girl🥺 #😒தனிமை Quotes #😔தனிமை வாழ்க்கை 😓 #💔 காதல் தோல்வி
😢Sad Feelings💔 - ShareChat