#TVK Vijay🇪🇸 #TVK 👍தமிழக வெற்றிக் கழகம்🌹🌹🌹👍 #👦விஜய் Fans Club #🎙️அரசியல் தர்பார் #📺வைரல் தகவல்🤩 #தமிழக வெற்றிக் கழகம்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!
மாநில மாநாடு வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு
இடம் மதுரை
நாள்: 21.08.2025
வெற்றித் தலைவர் தலைமையிலான நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு வருகை தரும் அனைவரையும் வருக! வருக!! என அன்போடு வரவேற்கிறோம்!