Allah podumanavan ☝
ShareChat
click to see wallet page
@allahpodumanavan
allahpodumanavan
Allah podumanavan ☝
@allahpodumanavan
Hasbunallah wa Ni ' mal wakeel ☝
மனிதர்களில் சிறந்தவர் ❤️ #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 - [ " క్తే ஸல்லல்லாஹு அலைஹி நபி அவர்கள் கூறினார்கள் வஸல்லம் மனிதர்களில் சிறந்தவர் அடுத்தவருக்குப் பயனளிப்பவரே! அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான அமல்கள் ஒரு முஸ்லிமின் உள்ளத்தில் மகிழ்வை ஏற்படுத்துவது அல்லது அவனது ஒரு கஷ்டத்தை நீக்குவது, அல்லது அடைப்பது, அல்லது அவனின் கடனை அவனின் பசியைப் போக்குவதாகும்! அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னுஉமர் ரழி ஸஹீஹ் அத் தர்கீப் அல்பானி ருஹ் 2623| ஹஸன் நூல் [ క్తే ஸல்லல்லாஹு அலைஹி நபி அவர்கள் கூறினார்கள் வஸல்லம் மனிதர்களில் சிறந்தவர் அடுத்தவருக்குப் பயனளிப்பவரே! அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான அமல்கள் ஒரு முஸ்லிமின் உள்ளத்தில் மகிழ்வை ஏற்படுத்துவது அல்லது அவனது ஒரு கஷ்டத்தை நீக்குவது, அல்லது அடைப்பது, அல்லது அவனின் கடனை அவனின் பசியைப் போக்குவதாகும்! அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னுஉமர் ரழி ஸஹீஹ் அத் தர்கீப் அல்பானி ருஹ் 2623| ஹஸன் நூல் - ShareChat
அல்லாஹ்வின் அருள் ❤️ #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - [ క్తే َنْيِنِسْحُمْلا َنًف ٌبْيرَق ِهَّللا َتَمْحَر َّنِا நிச்சயமாக அல்லாஹ்வுடைய அருள், நன்மை செய்யும் அழகிய குணமுடையவர்களுக்கு மிக சமீபத்திலிருக்கிறது! அல்குர்ஆன் 8 7 : 56) [ క్తే َنْيِنِسْحُمْلا َنًف ٌبْيرَق ِهَّللا َتَمْحَر َّنِا நிச்சயமாக அல்லாஹ்வுடைய அருள், நன்மை செய்யும் அழகிய குணமுடையவர்களுக்கு மிக சமீபத்திலிருக்கிறது! அல்குர்ஆன் 8 7 : 56) - ShareChat
இவருடைய துஆவை இறைவன் மறுப்பதில்லை! #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 - [ 77X XXX క్తే ஸல்லல்லாஹு அலைஹி நபி அவர்கள் கூறினார்கள் வஸல்லம் ஒரு முஸ்லிம் இரவில் அங்க தூய்மையுடன் இறைவனை திக்ரு செய்தவாறு உறங்கி பிறகு, இரவில் ஏதேனுமொரு நேரத்தில் இடையே கண்விழிக்கும் போது அவர் இறைவனிடம் இம்மை மற்றும் மறுமையின் நன்மையானவற்றில் எதை கேட்டாலும் அவருக்கு நிச்சியமாக அதை இறைவன் வழங்கி விடுவான்! அறிவிப்பாளர்: முஆத் இப்னு ஜபல் ரழி அபூதாவூத் அல்பானி ருஹ்) நூல் 5042 | ஸஹீஹ் 8 [ 77X XXX క్తే ஸல்லல்லாஹு அலைஹி நபி அவர்கள் கூறினார்கள் வஸல்லம் ஒரு முஸ்லிம் இரவில் அங்க தூய்மையுடன் இறைவனை திக்ரு செய்தவாறு உறங்கி பிறகு, இரவில் ஏதேனுமொரு நேரத்தில் இடையே கண்விழிக்கும் போது அவர் இறைவனிடம் இம்மை மற்றும் மறுமையின் நன்மையானவற்றில் எதை கேட்டாலும் அவருக்கு நிச்சியமாக அதை இறைவன் வழங்கி விடுவான்! அறிவிப்பாளர்: முஆத் இப்னு ஜபல் ரழி அபூதாவூத் அல்பானி ருஹ்) நூல் 5042 | ஸஹீஹ் 8 - ShareChat
ஜும்ஆ தொழுகை ❤️ #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #வெள்ளிக்கிழமை
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - [ ಕ್ಷ லைஹி  ஸல்லல்லாஹு நபி அ வஸல்லம் கூறினார்கள் அவர்கள் மக்கள் ஜுமுஆக்களைக் கைவிடுவதில் ருந்து விலகியிருக்கட்டும்! இல்லையென்றால், அவர்களின் இதயங்கள் மீது அல்லாஹ் முத்திரை பதித்து விடுவான்! பிறகு அவர்கள் அலட்சியவாதிகளில் சேர்ந்து விடுவர்! அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னுஉமர் ரழி ஸஹீஹ் முஸ்லீம் (I6 1570 [ ಕ್ಷ லைஹி  ஸல்லல்லாஹு நபி அ வஸல்லம் கூறினார்கள் அவர்கள் மக்கள் ஜுமுஆக்களைக் கைவிடுவதில் ருந்து விலகியிருக்கட்டும்! இல்லையென்றால், அவர்களின் இதயங்கள் மீது அல்லாஹ் முத்திரை பதித்து விடுவான்! பிறகு அவர்கள் அலட்சியவாதிகளில் சேர்ந்து விடுவர்! அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னுஉமர் ரழி ஸஹீஹ் முஸ்லீம் (I6 1570 - ShareChat
பணிவு ❤️ #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #வெள்ளிக்கிழமை
🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 - @sadham ibnu akbar Allah Podumanavan ஸல்லல்லாஹு அலைஹ நபி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் பணிவு என்பது ஈமானின் ஒரு பகுதிர ஈமான் என்பது சொர்க்கத்தில் உள்ளது! வெட்கமின்மை என்பது அவமானத்தின் ஒரு அவமானம் நரக பகுதியாகும், ల6iolgl நெருப்பில் அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரழி ஸஹீஹ் நூல் : திர்மிதி அல்பானி ருஹ்) 2009 @sadham ibnu akbar Allah Podumanavan ஸல்லல்லாஹு அலைஹ நபி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் பணிவு என்பது ஈமானின் ஒரு பகுதிர ஈமான் என்பது சொர்க்கத்தில் உள்ளது! வெட்கமின்மை என்பது அவமானத்தின் ஒரு அவமானம் நரக பகுதியாகும், ల6iolgl நெருப்பில் அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரழி ஸஹீஹ் நூல் : திர்மிதி அல்பானி ருஹ்) 2009 - ShareChat
யாரையும் சபிக்காதீர்கள்! #வெள்ளிக்கிழமை #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋
வெள்ளிக்கிழமை - @sadham ibnu akbar Allah Podumanavan ஸல்லல்லாஹு அலைஹி நபி அவர்கள் வஸல்லம் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளரைச் சபிப்பது அவரைக் செய்தவதைப் 6&5[660 போன்றாகும் மஸ்வூத் ரழி அறிவிப்பாளர்: 0 நூல் : அதபுல் முஃப்ரத் 762 0 @sadham ibnu akbar Allah Podumanavan ஸல்லல்லாஹு அலைஹி நபி அவர்கள் வஸல்லம் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளரைச் சபிப்பது அவரைக் செய்தவதைப் 6&5[660 போன்றாகும் மஸ்வூத் ரழி அறிவிப்பாளர்: 0 நூல் : அதபுல் முஃப்ரத் 762 0 - ShareChat
மனிதன் வைத்திருக்க கூடிய சிறந்த பொக்கிஷம் ❤️ #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #வெள்ளிக்கிழமை #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 - Osadham ibnu akbar [ క్తే லைஹி ஸல்லல்லாஹு நபி அ அவர்கள் கூறினார்கள் வஸல்லம் அல்லாஹ்வின் அருள்களை நினைவுகூறும்) நன்றியுள்ள இதயம், அடிக்கடி) அல்லாஹ்வைக் 866 செய்யக்கூடிய நாவு மற்றும் உலக, மார்க்க விவகாரங்களில் உங்களுக்கு உதவக்கூடிய ஸாலிஹான மனைவி இவைதான் மனிதன் வைத்திருக்கக்கூடிய சிறந்த பொக்கிஷங்கள்! அறிவிப்பாளர்8 உமாமா ரழி 01 அல் ஜாமிஅ : 4409 | ஸஹீஹ் அல்பானி ரஹ்) (DI6 0 0 Osadham ibnu akbar [ క్తే லைஹி ஸல்லல்லாஹு நபி அ அவர்கள் கூறினார்கள் வஸல்லம் அல்லாஹ்வின் அருள்களை நினைவுகூறும்) நன்றியுள்ள இதயம், அடிக்கடி) அல்லாஹ்வைக் 866 செய்யக்கூடிய நாவு மற்றும் உலக, மார்க்க விவகாரங்களில் உங்களுக்கு உதவக்கூடிய ஸாலிஹான மனைவி இவைதான் மனிதன் வைத்திருக்கக்கூடிய சிறந்த பொக்கிஷங்கள்! அறிவிப்பாளர்8 உமாமா ரழி 01 அல் ஜாமிஅ : 4409 | ஸஹீஹ் அல்பானி ரஹ்) (DI6 0 0 - ShareChat
நமக்கான ரிஸ்க் எங்கு இருந்தாலும் நம்மை வந்தடையும் ❤️ #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #வெள்ளிக்கிழமை
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - @sadham ibnu akbar [ క్తే ஸல்லல்லாஹு ஹி அலை நபி அவர்கள் கூறினார்கள் வஸல்லம் ஆதமின் மகன் மரணத்திலிருந்து தப்பி  ஓடுவது போல் தன் வாழ்வாதாரத்தை விட்டு ஓடினாலும், எப்படி மரணம் அவனை பிடித்து கொள்கிறதோ அதுபோன்று, அவனது உணவும்) வாழ்வாதாரம் அவனை அடையும் அறிவிப்பாளர்: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரழி அல் ஜாமிஅ அல்பானி ரஹ்) 5240 | 6oroi (16 @sadham ibnu akbar [ క్తే ஸல்லல்லாஹு ஹி அலை நபி அவர்கள் கூறினார்கள் வஸல்லம் ஆதமின் மகன் மரணத்திலிருந்து தப்பி  ஓடுவது போல் தன் வாழ்வாதாரத்தை விட்டு ஓடினாலும், எப்படி மரணம் அவனை பிடித்து கொள்கிறதோ அதுபோன்று, அவனது உணவும்) வாழ்வாதாரம் அவனை அடையும் அறிவிப்பாளர்: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரழி அல் ஜாமிஅ அல்பானி ரஹ்) 5240 | 6oroi (16 - ShareChat
நேர்மையாக இருப்போம் ❤️ #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 - @sadham ibnu akbar Allah Podumanavan ஸல்லல்லாஹு அலைஹி நபி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் நேர்மையாக ஒருங்கள்! அதன் பிரதிபலன் உங்களால் கணக்கிட இயலாது. நற்செயல்கள் புரியுங்கள் நற்செயல்களில் లIసట61 சிறந்தது தொழுகையாகும் உளூவின் மீது முஃமின் தான் பேணுதலாக இருப்பார் அறிவிப்பாளர்: அபு உமாமா ரழி ovomoi அல்பானி ருஹ்) முவத்தா மாலிக் (I6 72 | 0 @sadham ibnu akbar Allah Podumanavan ஸல்லல்லாஹு அலைஹி நபி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் நேர்மையாக ஒருங்கள்! அதன் பிரதிபலன் உங்களால் கணக்கிட இயலாது. நற்செயல்கள் புரியுங்கள் நற்செயல்களில் లIసట61 சிறந்தது தொழுகையாகும் உளூவின் மீது முஃமின் தான் பேணுதலாக இருப்பார் அறிவிப்பாளர்: அபு உமாமா ரழி ovomoi அல்பானி ருஹ்) முவத்தா மாலிக் (I6 72 | 0 - ShareChat
*வேண்டாம் பிற மத கலாச்சாரம் ❌* #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - @sadham ibnu akbar [ ड् ஸல்லல்லாஹு அலைஹி நபி கூறினார்கள் வஸல்லம் அவர்கள் யார் பிறமத மக்களுக்கு ஒப்பாக நடக்கிறாரோ அவரும், அவர்களை சேர்ந்தவரே! அறிவிப்பாளர்: இப்னுஉமர் ருழி அல்பானி ருஹ்) ஸஹீஹ் நூல் அபூதாவூத் 4031 | @sadham ibnu akbar [ ड् ஸல்லல்லாஹு அலைஹி நபி கூறினார்கள் வஸல்லம் அவர்கள் யார் பிறமத மக்களுக்கு ஒப்பாக நடக்கிறாரோ அவரும், அவர்களை சேர்ந்தவரே! அறிவிப்பாளர்: இப்னுஉமர் ருழி அல்பானி ருஹ்) ஸஹீஹ் நூல் அபூதாவூத் 4031 | - ShareChat