🌺᭄⃝ཀའ❥Vickyᥫ᭡☂࿐
ShareChat
click to see wallet page
@alwaysunlucky29
alwaysunlucky29
🌺᭄⃝ཀའ❥Vickyᥫ᭡☂࿐
@alwaysunlucky29
Play Like Warrior,Chat Like Friend,Live Like Famly
#🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ் #🏋️உடற்பயிற்சி #ஆரோகிய குறிப்புகள்🚹
🌱 இயற்கை மருத்துவம் - கீரையின் பய்கள் தண்டுக்கீரை தண்டுக் கீரையில் செந்தண்டுக்கீரை , வெண்தண்டுக்கீரை இரண்டு வகைகள் உள்ளன என செந்தண்டுக் கீரையானது உடல் வெப்பத்தைத் தணித்து ரத்தத்தைச் சுத்தி செய்வதுடன் சிறுநீர் பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும் பங்கு வகிக்கின்றது. வெண்தண்டுக் கீரையானது கொழுப்பைக் குறைக்கவும் தேவையற்ற சதையைக் குறைக்கவும் பெரிதும் உதவுகின்றது  கீரையின் பய்கள் தண்டுக்கீரை தண்டுக் கீரையில் செந்தண்டுக்கீரை , வெண்தண்டுக்கீரை இரண்டு வகைகள் உள்ளன என செந்தண்டுக் கீரையானது உடல் வெப்பத்தைத் தணித்து ரத்தத்தைச் சுத்தி செய்வதுடன் சிறுநீர் பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும் பங்கு வகிக்கின்றது. வெண்தண்டுக் கீரையானது கொழுப்பைக் குறைக்கவும் தேவையற்ற சதையைக் குறைக்கவும் பெரிதும் உதவுகின்றது - ShareChat
#ஆரோகிய குறிப்புகள்🚹 #🏋️உடற்பயிற்சி #💪Health டிப்ஸ் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🌱 இயற்கை மருத்துவம்
ஆரோகிய குறிப்புகள்🚹 - பதநீர் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது பதநீர் தொடர்ந்து இதைக் குடித்து வந்தால் மலச்சிக்கல் இது பிரச்னை தீரும் கழிவு அகற்றியாகவும் வியர்வை நீக்கியாகவும் செயல்படுகிறது | வயிறு உடல் வீக்கம் தொடர்பான பிரச்னைகளையும் கட்டுப்படுத்தும் பெண்களைப் பாடாய்படுத்தும் வெள்ளைப்படுதல் மருந்து மாதவிடாய் பிரச்சனைக்கு இது நல்ல பிரச்னைகளைத் தீர்க்க உதவும்  பதநீர் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது பதநீர் தொடர்ந்து இதைக் குடித்து வந்தால் மலச்சிக்கல் இது பிரச்னை தீரும் கழிவு அகற்றியாகவும் வியர்வை நீக்கியாகவும் செயல்படுகிறது | வயிறு உடல் வீக்கம் தொடர்பான பிரச்னைகளையும் கட்டுப்படுத்தும் பெண்களைப் பாடாய்படுத்தும் வெள்ளைப்படுதல் மருந்து மாதவிடாய் பிரச்சனைக்கு இது நல்ல பிரச்னைகளைத் தீர்க்க உதவும் - ShareChat
#🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ் #🏋️உடற்பயிற்சி #ஆரோகிய குறிப்புகள்🚹
🌱 இயற்கை மருத்துவம் - மருத்துவ குறிப்பு கைப்பிடி முருங்கைக் கீரையை ஒரு டீஸ்பூன் நெய்யில் வதக்கி மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு ` தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு மடங்கு பல அதிகரிக்கும் ! மருத்துவ குறிப்பு கைப்பிடி முருங்கைக் கீரையை ஒரு டீஸ்பூன் நெய்யில் வதக்கி மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு ` தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு மடங்கு பல அதிகரிக்கும் ! - ShareChat
#ஆரோகிய குறிப்புகள்🚹 #🏋️உடற்பயிற்சி #💪Health டிப்ஸ் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🌱 இயற்கை மருத்துவம்
ஆரோகிய குறிப்புகள்🚹 - பச்சை மிளகாய் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மலச்சிக்கலிலிருந்து விடுவிக்கும் உடல் எடையை உதவும்  குறைக்க பச்சை மிளகாய் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மலச்சிக்கலிலிருந்து விடுவிக்கும் உடல் எடையை உதவும்  குறைக்க - ShareChat
#🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ் #🏋️உடற்பயிற்சி #ஆரோகிய குறிப்புகள்🚹
🌱 இயற்கை மருத்துவம் - சுங்குப்பூ டீ) பளு ட ப்ளு டீ என்பது சங்குப்பூவில் செய்யப்படும் ஆகும் இது சீனாவில் பிரபலம் Ueorb' [@ [@ கொழுப்பை குறைப்பதால் உடலின் எடை குறைந்துவிடும் இதில் ஆக்ஸிடன்ஸ் அதிகமாக  ள்ளது இது சர்க்கரை நோயாளிகளுக்கு உ குளூகோஸின் அளவை கட்டுப்படுத்த  உதவுகிறது உடலின் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது ப்ளூ டீ இரத்த ஓட்டத்தை அதிகரித்து இதய நோய் பாதிப்பை குறைக்கிறது சுங்குப்பூ டீ) பளு ட ப்ளு டீ என்பது சங்குப்பூவில் செய்யப்படும் ஆகும் இது சீனாவில் பிரபலம் Ueorb' [@ [@ கொழுப்பை குறைப்பதால் உடலின் எடை குறைந்துவிடும் இதில் ஆக்ஸிடன்ஸ் அதிகமாக  ள்ளது இது சர்க்கரை நோயாளிகளுக்கு உ குளூகோஸின் அளவை கட்டுப்படுத்த  உதவுகிறது உடலின் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது ப்ளூ டீ இரத்த ஓட்டத்தை அதிகரித்து இதய நோய் பாதிப்பை குறைக்கிறது - ShareChat
#🏋️உடற்பயிற்சி #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🌱 இயற்கை மருத்துவம்
🏋️உடற்பயிற்சி - பத்து பைசா செலவு இல்லை னமும் 34 கருவேப்பிலை  மென்று அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இவ்ளோநன்மை இருக்கு! தொடர்பான நோய்கள் வராமல் ,8 6007 தடுக்கும் மாலைக்கண் நோய் மற்றும் கண் நொ ர்பான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்  ரத்தத்தில் உள்ள சர்க்கரை நோய்யை குறைக்கும் இதனால் சர்க்கரை நோயாளிகள் இதை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்  மேலும் செரிமானத்திற்கும் கருவேப்பில்லை உதவியாக இருக்கும்  வயிறு  மலச்சிக்கல் அமிலத்தன்மை  உப்புதல் ஆகியவற்றை தது நீக்கும் இதில் ஆண்டிபயாடிக் தன்மைகள் காணப்படுவதால் தொற்று நோய்களை தடுக்க உதவுகிறது  [৭} 1 பத்து பைசா செலவு இல்லை னமும் 34 கருவேப்பிலை  மென்று அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இவ்ளோநன்மை இருக்கு! தொடர்பான நோய்கள் வராமல் ,8 6007 தடுக்கும் மாலைக்கண் நோய் மற்றும் கண் நொ ர்பான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்  ரத்தத்தில் உள்ள சர்க்கரை நோய்யை குறைக்கும் இதனால் சர்க்கரை நோயாளிகள் இதை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்  மேலும் செரிமானத்திற்கும் கருவேப்பில்லை உதவியாக இருக்கும்  வயிறு  மலச்சிக்கல் அமிலத்தன்மை  உப்புதல் ஆகியவற்றை தது நீக்கும் இதில் ஆண்டிபயாடிக் தன்மைகள் காணப்படுவதால் தொற்று நோய்களை தடுக்க உதவுகிறது  [৭} 1 - ShareChat
#💪Health டிப்ஸ் #🌱 இயற்கை மருத்துவம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🏋️உடற்பயிற்சி
💪Health டிப்ஸ் - கத்திரிக்காயின் நன்மைகள் முதல்கட்ட சிறுநீரகக் கற்களைக் Gurmsl . கரைக்கும் வல்லமை வாதநோய் ஆஸ்துமா ஈரல் நோய்கள் கீல்வாதம் சளி பித்தம் தொண்டைக்கட்டு மலச்சிக்கல் கரகரப்பானகுரல் உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்று கத்திரிக்காயின் நன்மைகள் முதல்கட்ட சிறுநீரகக் கற்களைக் Gurmsl . கரைக்கும் வல்லமை வாதநோய் ஆஸ்துமா ஈரல் நோய்கள் கீல்வாதம் சளி பித்தம் தொண்டைக்கட்டு மலச்சிக்கல் கரகரப்பானகுரல் உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்று - ShareChat
#ஆரோகிய குறிப்புகள்🚹 #🏋️உடற்பயிற்சி #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ்
ஆரோகிய குறிப்புகள்🚹 - கொத்தவரங்காய் இரும்புச்சத்து கால்சியம் பாஸ்பரஸ் வைட்டமின் ஏ சி பி நிறைந்துள்ளது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் உடலில் இரத்தத்தை உள்ள நம் சுத்தப்படுத்தும் கொத்தவரங்காய் இரும்புச்சத்து கால்சியம் பாஸ்பரஸ் வைட்டமின் ஏ சி பி நிறைந்துள்ளது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் உடலில் இரத்தத்தை உள்ள நம் சுத்தப்படுத்தும் - ShareChat
#💪Health டிப்ஸ் #🌱 இயற்கை மருத்துவம் #🏋️உடற்பயிற்சி #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹
💪Health டிப்ஸ் - பப்பாளி விதை கால்சியம் மெக்னிசியம் மற்றும்  பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் பப்பாளி விதையில் உள்ளன செரிமானத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும்  தன்மை  ள்ளது உ கசப்புத்தன்மை இருந்தாலும் முழுவதும்  அதை அப்படியே சாப்பிட்டாலும் Qup முடியும்  முழு பலனை பயன் வயிற்றுப் புழுக்கள் ஓழிப IIपD கல்லீரல் சம்பந்தப்பட்ட அத்தனை வியாதிகளையும் போக்கும் தன்மை கொண்டது. சிறுநீரக கற்கள் கரையும்  பாக்டீரியா, வைரஸ் தொற்றுகளை அுழிக்கும். ஜீரண சக்தியை மேம்படுத்தும்  புற்று நோயைத் தடுக்கும்  ஆண்மையை அதிகரிக்கும். பப்பாளி விதை கால்சியம் மெக்னிசியம் மற்றும்  பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் பப்பாளி விதையில் உள்ளன செரிமானத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும்  தன்மை  ள்ளது உ கசப்புத்தன்மை இருந்தாலும் முழுவதும்  அதை அப்படியே சாப்பிட்டாலும் Qup முடியும்  முழு பலனை பயன் வயிற்றுப் புழுக்கள் ஓழிப IIपD கல்லீரல் சம்பந்தப்பட்ட அத்தனை வியாதிகளையும் போக்கும் தன்மை கொண்டது. சிறுநீரக கற்கள் கரையும்  பாக்டீரியா, வைரஸ் தொற்றுகளை அுழிக்கும். ஜீரண சக்தியை மேம்படுத்தும்  புற்று நோயைத் தடுக்கும்  ஆண்மையை அதிகரிக்கும். - ShareChat
#🏋️உடற்பயிற்சி #ஆரோகிய குறிப்புகள்🚹 #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ்
🏋️உடற்பயிற்சி - புரோகோலி நார்ச்சத்து நிறைந்திருப்பதால்  கொழுப்பைக் குறைக்கும்  அலர்ஜியால் ஏற்படும் பிரச்னைகளைக் குறைக்கும் மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கும் இதயத்தை ஆரோக்கியமாக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் அழுத்தப் பிரச்னையைச் లి ILITT [రర சரிசெய்யும் புரோகோலி நார்ச்சத்து நிறைந்திருப்பதால்  கொழுப்பைக் குறைக்கும்  அலர்ஜியால் ஏற்படும் பிரச்னைகளைக் குறைக்கும் மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கும் இதயத்தை ஆரோக்கியமாக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் அழுத்தப் பிரச்னையைச் లి ILITT [రర சரிசெய்யும் - ShareChat