விஜய் பரப்புரையின்போது இதுவரை 39 பேர் உயிரிழந்த துயரம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்தின் கதறல் ஒட்டுமொத்த மக்களின் இதயங்களை நொறுக்கிக் கொண்டிருக்கிறது. இந்த துயரமான சூழலில், கரூரில் விஜய் பரப்புரை செய்தபோது, அவர் மீது செருப்பு வீச்சு சம்பவம் அரங்கேறியுள்ளது.
வீடியோ பதிவிறக்கம் முடிந்தது. Way2News கோப்பகத்தில் சேமிக்கப்பட்டது.
#😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி #📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗 #🤩Sunday Special💥