@amritanandamayi
@amritanandamayi

Mata Amritanandamayi Devi

लोका समस्ता: सुखिनो भवन्तु। SatGuru Sri Mata Amritanandamayi Devi, World renowned Saint and Humanitarian www.amritapuri.org

#

💐हैप्पी रक्षाबंधन

राखी के दिन सैनिकों को सम्मानित करने के लिए आश्रम में एक छोटा सा कार्यक्रम आयोजित किया गया था। प्रेम, सम्मान और कृतज्ञता के प्रतीक के रूप में, आश्रम के बच्चों ने उनके हाथों पर राखी बाँधी, माथे पर तिलक लगाया, आरती उतारी और उन्हें मिठाई खिलाई। इंस्पेक्टर जे. जोनाह अल्फ्रेड ने बच्चों को संबोधित करते हुए कहा, “आपको अच्छी तरह से पढ़ाई करना चाहिए, और अपने स्वादानुसार अपनी योग्यताऒं को विकसित करके देश की सेवा करनी चहिये। आपको इसके लिए सेना में होने की जरूरत नहीं है।" उन्होंने उन्हें धर्म का पालन करने के लिए कहा ताकि यह दुनिया एक बेहतर जगह बनें।
469 ने देखा
6 दिन पहले
അഹങ്കാരവും മമതയും നിറഞ്ഞ നമ്മളെ ശരിയായ പാതയില്‍, ധര്‍മ്മമാര്‍ഗ്ഗത്തില്‍, നയിക്കാന്‍ മഹാത്മാക്കള്‍ക്കേ കഴിയൂ ചോദ്യം : ഇന്നത്തെ പ്രശ്‌നങ്ങള്‍ സ്വയം പരിഹരിക്കാന്‍ ശ്രമിക്കുന്നതിനുപകരം ജനങ്ങള്‍ ആദ്ധ്യാത്മികാചാര്യന്മാരെ സമീപിക്കുന്നതു് അവരെ ബുദ്ധിമുട്ടിക്കുകയാകുമോ ?അമ്മ : നാം വളര്‍ത്തുന്ന ഒരു ചെടി കരിഞ്ഞുപോയാല്‍ നമ്മള്‍ ഇരുന്നു കരഞ്ഞുകൊണ്ടിരിക്കും. അതോര്‍ത്തു കരയാതെ മറ്റൊരു ചെടി വച്ചുപിടിപ്പിക്കുക. ശ്രദ്ധയോടെ, എന്നാല്‍ മമത വയ്ക്കാതെ കര്‍മ്മംചെയ്യുക. ഇതാണു് ആദ്ധ്യാത്മികാചാര്യന്മാര്‍ പറയുന്നതു്. കഴിഞ്ഞതോര്‍ത്തു വിഷമിച്ചു മനുഷ്യന്‍ തളരാന്‍ പാടില്ല. തന്നെപ്പോലെ എല്ലാവരെയും സ്നേഹിക്കാനും തനിക്കുവേണ്ടിച്ചെയ്യുന്ന കര്‍മ്മങ്ങള്‍പോലെ, മറ്റുള്ളവര്‍ക്കു സേവ ചെയ്യുവാനാണു മഹാത്മാക്കള്‍ പഠിപ്പിക്കുന്നതു്. ഇതു് ഏതെങ്കിലും സര്‍വ്വകലാശാലയില്‍നിന്നു പഠിക്കുവാന്‍ കഴിയില്ല. ആദ്ധ്യാത്മികാചാര്യന്മാരെത്തന്നെ സമീപിക്കണം.സുഖംമാത്രം തേടിപ്പോകുന്ന നമ്മുടെ മനസ്സു പോലെയല്ല മഹാത്മാക്കളുടെ മനസ്സു്. തന്നെ വെട്ടുന്നവനും തണല്‍ കൊടുക്കുന്ന, മധുരഫലങ്ങള്‍ നല്കുന്ന, വൃക്ഷത്തിനെപ്പോലെയാണവര്‍. മെഴുകിതിരിപോലെ സ്വയം ഉരുകി സമൂഹത്തില്‍ സ്നേഹത്തിൻ്റെയും ശാന്തിയുടെയും പ്രകാശം പരത്തുന്നതാണവര്‍ക്കു സന്തോഷം.അഹങ്കാരവും മമതയും നിറഞ്ഞ നമ്മളെ ശരിയായ പാതയില്‍, ധര്‍മ്മമാര്‍ഗ്ഗത്തില്‍, നയിക്കാന്‍ അവര്‍ക്കേ കഴിയൂ. അതവര്‍ക്കു ബുദ്ധിമുട്ടല്ല. അവര്‍ ഒരു പ്രത്യേകവ്യക്തിക്കുവേണ്ടി നിലകൊള്ളുകയില്ല. മനുഷ്യന്‍ നന്നാകുന്നതിലവര്‍ക്കു് ആനന്ദമേയുള്ളൂ. https://www.amrita.in/malayalam/935
#

👴 മഹത് വചനങ്ങള്‍

👴 മഹത് വചനങ്ങള്‍ - © MAM Cmritapuri . org - ShareChat
597 ने देखा
8 दिन पहले
ചോദ്യം : വനങ്ങള്‍ ഭൂമിയുടെ അവശ്യ ഘടകമാണോ ?അമ്മ : അതേ. വനങ്ങള്‍ പ്രകൃതിക്കു ചെയ്യുന്ന ഗുണങ്ങള്‍ നിരവധിയാണെന്നു ശാസ്ത്രം മനസ്സിലാക്കി വരുന്നതേയുള്ളൂ. അന്തരീക്ഷശുദ്ധിക്കും ഉഷ്ണം വര്‍ദ്ധിക്കുന്നതു തടയാനും മണ്ണിലെ ഈര്‍പ്പം നിലനിര്‍ത്താനും പക്ഷിമൃഗാദികളെ സംരക്ഷിക്കാനുമെല്ലാം വനങ്ങള്‍ ആവശ്യമാണു്. മനുഷ്യൻ്റെ അത്യാവശ്യങ്ങള്‍ക്കു വനത്തില്‍നിന്നു തടിയും ഔഷധസസ്യങ്ങളും എടുക്കുന്നതില്‍ തെറ്റില്ല. നമ്മള്‍ വനത്തെ നശിപ്പിക്കാതിരുന്നാല്‍ മാത്രം മതി. പ്രകൃതിയെ സംരക്ഷിക്കാന്‍ പ്രകൃതിക്കുതന്നെ അറിയാം. സംരക്ഷണത്തിൻ്റെ പേരില്‍ ഇന്നു മനുഷ്യന്‍ പ്രകൃതിയെ ചൂഷണം ചെയ്യുകയാണു്. പക്ഷിമൃഗാദികള്‍ കാട്ടില്‍ ആനന്ദിച്ചു കഴിയുന്നു. അവയുടെ ഏകശത്രു മനുഷ്യന്‍ മാത്രമാണു്. പ്രകൃതിയെ നശിപ്പിക്കുകവഴി മനുഷ്യന്‍ അവൻ്റെതന്നെ ശത്രുവായിത്തീര്‍ന്നിരിക്കുകയാണു്. ഒരു വൃക്ഷത്തിൻ്റെ ചുവട്ടില്‍ മഴുവെറിയുമ്പോള്‍, സ്വയം ശവക്കുഴി തോണ്ടുകയാണെന്നു് അവനോര്‍ക്കുന്നില്ല.
#

🖼️ പ്രകൃതി

🖼️ പ്രകൃതി - ShareChat
544 ने देखा
14 दिन पहले
அம்மா உலகில் எத்தனையோ நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறேன். அந்நாட்டு மக்களுக்கு எல்லாம், தங்களுடைய பாரம்பரியத்தை குறித்தும், ஆச்சாரங்களை குறித்தும் மிகுந்த பெருமிதமும், மதிப்பும் உண்டு. ஆஸ்திரேலியாவிலும், ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் உள்ள ஆதிவாசிகளுக்குக் கூட தங்களுடைய பாரம்பரியத்தில் பெருமிதம் இருக்கிறது. ஆனால் பாரத மக்களான நமக்கோ, நமது பண்பாட்டை குறித்த அறிவும் இல்லை; பெருமிதமும் இல்லை. நம்மில் பெரும்பாலோர் அதை மிகவும் அற்பமாக காண்கிறார்கள். அஸ்திவாரம் ஆழமாக இருந்தால் மட்டுமே, உயரமான கட்டிடத்தை எழுப்ப முடியும். அதுபோல் முன்னோர் வழி வந்த பண்பை குறித்தும், நமது மூதாதையரின் வாழ்வைக் குறித்த அறிவும், பெருமிதமும் இருந்தால்தான் சிறப்பு மிகுந்த நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் உருவாக்க நமக்கு இயலும். “இந்த மனோபாவம் குறுகிய சிந்தனையின் விளைவு அல்லவா?” என்று சிலர் கேட்கக்கூடும். நமது பாரம்பரியத்தை குறித்த அறிவும், பெருமிதமும் உலகிற்கு நன்மை செய்யுமாறே நம்மை தூண்டுகின்றன. நற்செயல் புரிவதற்கு உற்சாகமூட்டும் ஒன்று, ஒருநாளும் குறுகிய சிந்தனையல்ல. சுதந்திரதின விழாவை கொண்டாடும் இவ்வேளை, ஆத்ம நிந்தனைக்கும், பிறரைப் பழிப்பதற்கும் உரிய வாய்ப்பல்ல. மாறாக, நமது தவறுகளை திருத்தவும், நற்செயல்களில் ஈடுபடவும் வேண்டிய வேளையாகும். அனைவரும் உறுதியுடனும், ஒரு மனதாகவும் செயல்பட்டால் மக்களின் அறியாமைக்கும், ஏழ்மைக்கும் முடிவைக் கொண்டு வரலாம். சுதந்திர தின விழா கொண்டாடும் இவ்வேளையில், நாம் செய்ய வேண்டியது என்ன? புகை பிடிக்கும் வழக்கம் உள்ளவர்கள் அப்பழக்கத்தைக் கைவிட உறுதிகொள்ள வேண்டும். மது அருந்துபவர்கள், அப்பழக்கத்தைத் துறப்பதாக தீர்மானம் எடுக்க வேண்டும்.இத்தீய பழக்கங்களுக்குச் செலவிட்டு வந்த பணத்தை சேமித்தால், அதைப் பயன்படுத்தி, கிராமங்களில் உள்ள குடிசைகளுக்கு பதிலாக வீடுகள் கட்டிக் கொடுக்கலாம். பணம் இல்லாத காரணத்தால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்ட குழந்தைகளுக்கு பள்ளி கட்டணம் கட்டி படிக்க வைக்கலாம். இளைஞர்கள் எல்லாம் ஒன்றுகூடி, கிராமங்களில் உள்ள சாக்கடைகள் போன்றவற்றை தூய்மை செய்து, கிராம சுற்றுப்புற தூய்மை நிறைந்ததாக ஆகலாம். இப்படியாக, ஒவ்வொருவரும் முயன்றால், நம் பாரதம் ஐஸ்வர்யம் நிறைந்ததாக ஆகும். பூமியையே நம்மால் சொர்க்கமாக மாற்ற முடியும்.
#

தேச பக்தி

தேச பக்தி - ShareChat
619 ने देखा
17 दिन पहले
உண்மையான சுதந்திரம் குழந்தைகளே,நான் விரும்புவதை காணவும், கேட்கவும், சொல்லவும் கூடிய சுதந்திரம் இருந்து விட்டால், நம் எல்லா பிரச்னைகளும் முடிவுக்கு வந்துவிடும் என நம்புகிறோம். ஆனால், இக்கருத்து சரியல்ல. சுதந்திரமின்மை துன்பத்திற்கு காரணம் என்பது போல், அளவுகடந்த சுதந்திரமும் நமது துன்பத்திற்கும், துயரத்திற்கும் காரணமாகிவிடும்.பாரத மக்களுக்கு இருப்பதைவிட, மேலை நாட்டு மக்களுக்கு சுதந்திரம் மிக அதிகமாக உள்ளது. ஆனால், அவர்களுக்கும் துன்பமும், நிராசையும் உண்டு. சரியான சுதந்திரம் வெளியில் உள்ளதல்ல. மாறாக, அது தனக்குள்ளேயே இருந்து வரவேண்டும்; தனக்குள் கண்டடைய வேண்டியதாகும். விருப்பு வெறுப்புகளிலிருந்தும், ஆசைகளிலிருந்தும் விடுதலை அடைந்தால், பின் எப்போதும் எந்த சூழ்நிலையிலும் நாம் சுதந்திரமாக இருப்போம்.இன்று மேலை நாட்டவர் உலகியல் வாழ்வை துறந்து ஆன்மீகத்தை நோக்கி திரும்புகிறார்கள். அவர்கள் பாரதிய பண்பாட்டை குறித்து படிக்கவும், அதை ஏற்றுக்கொள்ளவும் ஆரம்பித்து விட்டனர். ஆனால், நாம் உலகில் சுகங்களில் அதிகமாக மூழகுவதுடன், மேலை நாட்டவரின் வாழ்க்கை முறையை பின்பற்றுவதில் உற்சாகம் காட்டுகிறோம். அவர்கள் தின்று துப்பிய சக்கையை பெரிதாகக் கருதி, நாம் அதை எடுத்து விழுங்குகிறோம்; சனாதன தர்மத்தின் நன்னெறிகளை அலட்சியம் செய்கிறோம்.மேலைநாட்டவர் எதையும் படித்து புரிந்து கொண்ட பிறகே நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால் நாமோ இதற்கு நேர்மாறாக நடந்து கொள்கிறோம். நமது நம்பிக்கை என்பது ஆலயங்களில் நின்றுவிடுகிறது. யாராவது ஒருவர் அதை சிறிதளவு விமர்சனம் செய்தாலும், மாறிவிடும் அளவு சக்தியே அந்த நம்பிக்கைக்கு உள்ளது. நமது அறிவு சந்தேகத்திற்கு இடமில்லாதது ஆக ஆக வேண்டும். அது ஆழமாக வேரூன்ற வேண்டும். அப்படிப்பட்ட அறிவானது, எத்தகைய எதிரான சூழ் நிலையையும் கடந்து செல்லும் ஆற்றல் உள்ளதாக இருக்கும். யுக்திபூர்வமான சிந்தனையையம், விசாரணையையும் நமது இயல்பாக ஆக்கவேண்டும். மேலைநாட்டவர் எழுதிய நூல்களைச் சார்ந்தே இன்று பாரதப் பண்பாட்டை குறித்து நாம் படிக்கவும், மதிப்பிடவும் செய்கிறோம். இந்த கண்ணோட்டம் மாற வேண்டும்.
#

தேச பக்தி

தேச பக்தி - © МАМ Curitapuri . org - ShareChat
488 ने देखा
17 दिन पहले
ചോദ്യം : ആദ്ധ്യാത്മികസാധനയ്ക്കും പ്രകൃതി സംരക്ഷണത്തിനും തമ്മിലുള്ള സമാനതകള്‍ എന്തൊക്കെയാണു്? അമ്മ : ‘ഈശാവാസ്യമിദം സര്‍വ്വം’ സര്‍വ്വതിലും ഈശ്വരചൈതന്യം കുടികൊള്ളുന്നുവെന്നാണു നമ്മുടെ ശാസ്ത്രങ്ങള്‍ പറയുന്നതു്. അപ്പോള്‍ നമ്മളെ സംബന്ധിച്ചു പ്രകൃതിസംരക്ഷണം എന്നതു് ഈശ്വരാരാധനം തന്നെയാണു്. പാമ്പിനെപ്പോലും ആരാധിക്കുന്ന സംസ്‌കാരമാണു് ഇവിടെയുള്ളതു്. എല്ലാറ്റിലും ഈശ്വരനെക്കണ്ടു എല്ലാറ്റിനെയും ഈശ്വരനായിട്ടു പൂജിക്കാനാണു മതം പറയുന്നതു്. ഈ ബോധം പ്രകൃതിയെ സ്നേഹിക്കുവാന്‍ നമ്മെ പഠിപ്പിക്കുന്നു. നാമാരും അറിഞ്ഞുകൊണ്ടു കൈയും കാലും കുത്തിമുറിക്കാറില്ല. തനിക്കു വേദനിക്കും എന്നറിയാം. ഇതുപോലെ എല്ലാ ചരാചരങ്ങളിലും ഒരേ ജീവചൈതന്യമാണെന്നു കാണുമ്പോള്‍ മറ്റുള്ളവരുടെ വേദനയും സ്വന്തം വേദനയായിത്തോന്നും. അവയെ രക്ഷിക്കുവാനുള്ള മനസ്സും വരും. ആവശ്യമില്ലാതെ ഒരു ജീവിയെപ്പോലും ഉപദ്രവിക്കില്ല. ഒരു പൂവിനു പത്തു ദിവസം ചെടിയില്‍ നില്ക്കാന്‍ കഴിയുമെങ്കില്‍ പത്താം ദിവസം മാത്രമേ അതു നുള്ളുകയുള്ളൂ. https://www.amrita.in/malayalam/926
#

👴 മഹത് വചനങ്ങള്‍

👴 മഹത് വചനങ്ങള്‍ - ShareChat
524 ने देखा
19 दिन पहले
अन्य एप्स पर शेयर करें
Facebook
WhatsApp
लिंक कॉपी करें
डिलीट करें
Embed
मैं इस पोस्ट का विरोध करता हूँ, क्योंकि ये पोस्ट...
Embed Post
अन्य एप्स पर शेयर करें
Facebook
WhatsApp
अनफ़ॉलो
लिंक कॉपी करें
शिकायत करें
ब्लॉक करें
रिपोर्ट करने की वजह: