ஆனந்த்
ShareChat
click to see wallet page
@anandhvadhiyar
anandhvadhiyar
ஆனந்த்
@anandhvadhiyar
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
#போதை ஏற்றும் கவிதை
போதை ஏற்றும் கவிதை - முழுசா வந்தா வடை !! ஒடஞ்சி வந்த பக்கோடா.!! அவ்வளவுதாங்க இந்த வாழ்க்கை. கவலை வேண்டாம் Cee Happy ஆனந்த் முழுசா வந்தா வடை !! ஒடஞ்சி வந்த பக்கோடா.!! அவ்வளவுதாங்க இந்த வாழ்க்கை. கவலை வேண்டாம் Cee Happy ஆனந்த் - ShareChat
#தன் நம்பிக்கை
தன் நம்பிக்கை - ஆளைக் கொல்லும் 856/60685606[..! புறந்தள்ளி ஆளுமை தரும் தன்னம்பிக்கையை ஆடையாக அணியுங்கள். - ஆனந்த் ஆளைக் கொல்லும் 856/60685606[..! புறந்தள்ளி ஆளுமை தரும் தன்னம்பிக்கையை ஆடையாக அணியுங்கள். - ஆனந்த் - ShareChat
#தன் நம்பிக்கை #💑கணவன் மனைவி காதல்💞
தன் நம்பிக்கை - உண்மையும் பொய்யும் கலந்து இருப்பதுதான் மனிதர்வாழ்வு. உண்மையும் பொய்யும் கலந்து இருப்பதுதான் மனிதர்வாழ்வு. - ShareChat
#தன் நம்பிக்கை
தன் நம்பிக்கை - ஒருவரின் தோல்விக்கு பிறகு அவரிடம் காரணம் கேட்காமல் இருப்பது. நீங்கள் தரும் ஆறுதலை விட!!!! L6u LLI5( ஆறுதல் தரும் அவருக்கு  !!! ஆனந்த் ஒருவரின் தோல்விக்கு பிறகு அவரிடம் காரணம் கேட்காமல் இருப்பது. நீங்கள் தரும் ஆறுதலை விட!!!! L6u LLI5( ஆறுதல் தரும் அவருக்கு  !!! ஆனந்த் - ShareChat
#தன் நம்பிக்கை
தன் நம்பிக்கை - எவரையும் குறைத்து போட்டு விடாதீர்கள். 6T60L ஒருவேளை உங்களுக்கு கிடைத்த வாய்ப்புகள்!! அவர்களுக்கு கிடைத்திருந்தால் உங்களை விட திறமைசாலியாக ருந்திருப்பார்கள்!! 96াচ8 எவரையும் குறைத்து போட்டு விடாதீர்கள். 6T60L ஒருவேளை உங்களுக்கு கிடைத்த வாய்ப்புகள்!! அவர்களுக்கு கிடைத்திருந்தால் உங்களை விட திறமைசாலியாக ருந்திருப்பார்கள்!! 96াচ8 - ShareChat
#தன் நம்பிக்கை
தன் நம்பிக்கை - நெடு நாள் பழகியவர்களின் போது நிஜங்கள் தெரியும் வரும் அதிர்ச்சி  . அவர்களைப் பற்றியதல்ல தேர்வின் மீதான வருத்தம் நம் நெடு நாள் பழகியவர்களின் போது நிஜங்கள் தெரியும் வரும் அதிர்ச்சி  . அவர்களைப் பற்றியதல்ல தேர்வின் மீதான வருத்தம் நம் - ShareChat
#தன் நம்பிக்கை
தன் நம்பிக்கை - ஆபீஸில் ஒரு முகம் வீட்டில் ஒரு முகம் சமுதாயத்தில் ஒரு முகம், நண்பர்களுக்கு ஒரு முகம், இணையத்தில் ஒரு முகம், தனிமையில் ஒரு முகம் மனிதன் ஆறு முகமானவன் ஆபீஸில் ஒரு முகம் வீட்டில் ஒரு முகம் சமுதாயத்தில் ஒரு முகம், நண்பர்களுக்கு ஒரு முகம், இணையத்தில் ஒரு முகம், தனிமையில் ஒரு முகம் மனிதன் ஆறு முகமானவன் - ShareChat
#போதை ஏற்றும் கவிதை #தன் நம்பிக்கை
போதை ஏற்றும் கவிதை - ஆண்கள்வீடு கட்டுவதில் பாதி ஆயுளையும் கடனைதிருப்பி கட்டுவதில் மீதிஆயுளையும் செலவழித்து விடுகிறார்கள் ஆண்கள்வீடு கட்டுவதில் பாதி ஆயுளையும் கடனைதிருப்பி கட்டுவதில் மீதிஆயுளையும் செலவழித்து விடுகிறார்கள் - ShareChat
#தன் நம்பிக்கை #போதை ஏற்றும் கவிதை
தன் நம்பிக்கை - மாளிகை வீட்டில் மனக்கவலை!ை மண்வீட்டில் பண 856606!! மாளிகை வீடோ மண் வீடோ அவரவர் எண்ணத்தைப் பொறுத்துதான் வாழ்க்கை! @Meta Al மாளிகை வீட்டில் மனக்கவலை!ை மண்வீட்டில் பண 856606!! மாளிகை வீடோ மண் வீடோ அவரவர் எண்ணத்தைப் பொறுத்துதான் வாழ்க்கை! @Meta Al - ShareChat
#தன் நம்பிக்கை
தன் நம்பிக்கை - பிரச்சனைக்கு தீர்வு என்னவென்று தேடுங்கள் அதற்குப் பதிலடி கொடுக்க முயற்சி செய்யாதீர்கள். பிரச்சனைக்கு தீர்வு என்னவென்று தேடுங்கள் அதற்குப் பதிலடி கொடுக்க முயற்சி செய்யாதீர்கள். - ShareChat