#💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #📸பக்தி படம் #🙏கோவில் #🙏அம்மன் துணை🔱 அண்டங்கட்கு அன்னை நீ ஆதி
சிவசக்தி நீ!
ஆகாய கங்கை நீ ஆனந்த
மோகினீ!
காலத்தின் மூலம் நீ மூலத்தின்
முதலும் நீ!
முதலாகி முடிவாகி மேவுங்
கருங்காளி நீ!
வேதத்தின் வேரும் நீ வேரான
வித்தும் நீ!
வித்தாகி விளைவாகும் விந்தைமிகு சக்தி முத்தாரி நீ!