#💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #📸பக்தி படம் #🙏கோவில் தேரு வருவதைப் பாருங்கம்மா அங்கு ஆடும் தோரணம் பாருங்கம்மா!
தேரு வரும் பாதையெல்லாம் அம்மா பூக்களை அள்ளிப் போடுங்கம்மா!
ஊரு வணங்கும் பாருங்கம்மா அங்கு ஓங்கும் ஒற்றுமை பாருங்கம்மா!
எங்க தாயி முத்தாரம்மை தேரில் வரும் அழகைப் பாருங்கம்மா!