கருவில் சுமக்கவில்லை!!!!!
உம் நெஞ்சில் சுமந்தாயே!!!!!
கலக்கத்தில் கண்டதில்லை
உம்மை ஒருபோதும்!!!!!
எம்மை கலக்கத்தில் விட்ட தில்லை ஒருபோதும்!!!
தேம்பிய விழிகளை
தேற்ற மறந்ததில்லை உம்
சொற்கள்..... !!!
துயர் துடைக்க பாடுபட்ட
உம் கைகள்
நேசத்தின் பெரும் கொடை!!!!!
வாழ்க்கையை வாழ்ந்து வாழ்வின் வழி
உணரச் செய்த
தலைவன் நீர்!!!!!
நேர்மையும், உண்மையும்
உம்மொழிகள்!!!!
கரைபடியாத கைகளே உம் அடையாளம்!!!!!
மகள்களின் கனவிற்கு
வண்ணம் தீட்டிய ஓவியன் நீர்!!
மகள்களை வாழ்க்கையின் நீ(போரா)ரோட்டத்தில்
செதுக்கிய சிற்பி நீர்!!!!!
தோழனாக உரையாடிய
உரையாடல்களில் தெரியும்
உம் நேசத்தின் பெரும் சான்று!!!!
அள்ளி அணைத்துக் கொண்ட உன் கரங்கள்
உலகின் ஒட்டுமொத்த பிரியத்தின் ஒன்றிணைந்த வருடல்!!!!!
ஆதரவாய் தேற்றிய உம்மொழி உலகையே வென்று எடுக்கக் கூடிய
தன்னம்பிக்கைக்கான
மாய மந்திரம்!!!!!!!!!
"நான் இருக்கிறேன்" என்ற ஒற்றை வார்த்தையே வாழ்வின் பெரும் துயர் துடைக்கும் அருமருந்து!!!!!
வேறு எவரிடத்தும் கிடைக்கா
அருமருந்து அல்லவே
என் முதல் நாயகனே!!!!
என் தந்தையாகிய தாயுமானவனே!!!
இங்ஙனம் சபி🥰🥰
வரிகளுக்கு சொந்தக்காரி💓
#👨அன்புள்ள அப்பா #👨👧👧அப்பா பொண்ணு💖 #அப்பா - மகள் பாசம் #💯அப்பா 💯 அம்மா
#💝இதயத்தின் துடிப்பு நீ
❤❤அப்பா ❤❤❤
உயிர் உற்ற தோழன் நீ!!!!!!
உன்னுயிர் பாராமல்
என்னுயிர் காக்கும் உயிர்,
உயர் காவலன் நீ!!!!!!!!
சறுக்கும் இடங்களில் எல்லாம் உன் வார்த்தைகள்
எனும் ஏணிக் கொண்டு
என்னை ஏற்றும் ஏற்றம் நீ!!!!!!
உழைப்பின் உதாரணம் நீ!!!!
உண்மையின் இலக்கணம் நீ!!!!!!
தோழனாய் தோள்கொடுப்பவன் நீ!!!!!!!
விடாமல் துன்பங்கள் துரத்தினாலும் விடாமுயற்சியை விடாதவன் நீ!!!!!!!!!
தன்னம்பிக்கையின் திறவுகோல் நீ!!!!!!!!!!
பாசத்தின் படிப்பினை நீ!!!!!
கற்பிப்பதில் சிறந்த ஆசான் நீ!!!!!
என் முதல் நாயகன் நீ!!!!!!!
உன் அரவணைப்பில் கண்ட
பேரின்பம் கண்டதில்லை
வேறு அவரிடம்❤❤❤
தந்தை வடிவில் தாய்மையையும் உணர்த்திய
என் தாயுமானவனே 🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤
Love ❤ you a lot...
Miss you a lot.......
இவள் சபி❤❤❤
#💝இதயத்தின் துடிப்பு நீ
#💖நீயே என் சந்தோசம்🥰
#👨அன்புள்ள அப்பா
#👨👧👧அப்பா பொண்ணு💖
#என் தாயுமானவனே🙏💕
#👌அருமையான ஸ்டேட்டஸ் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
#👌அருமையான ஸ்டேட்டஸ் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
#🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #💐Have a nice day🤩 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👌அருமையான ஸ்டேட்டஸ்
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #💐Have a nice day🤩 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏வணக்கம்💐 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
#👌அருமையான ஸ்டேட்டஸ் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏
#👌அருமையான ஸ்டேட்டஸ் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏
#💐Have a nice day🤩 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #👌அருமையான ஸ்டேட்டஸ்












