ஆண்கள் என்பவர்கள்...
ஆண்- #அ றிவின் அம்சம்...
ஆண்- #ஆ ளுமை விளக்கம்...
ஆண்- #இ யல்பே வீரம்...
ஆண்- #ஈ வின் ஈரம்...
ஆண்- #உ றுதியின் தீரம்...
ஆண்- #ஊ ழின் ஊழ்...
ஆண்- #எ ரி தீ உழைப்பு...
ஆண்- #ஏ ர் முனைக் காப்பு...
ஆண்- #ஒ ருங்கு சேர் பிணைப்பு...
ஆண்- #ஓ ய்விலா இயக்கம்...
ஆண்- #ஔ வியம் போற்றான்...
#ஃ தே ஆணின் அருமை...
#அ முதல் #ஃ வரை ஆணுக்கு நேசம் பாசம் அன்பு என கலந்துக் கொண்டு உறவாடும் அனைத்துப் பெண்களும் இருக்கும் வரையில் என்னைப் போன்ற ஆண்மகன்களுக்கு தினமும் ஆண்கள் தினம் தான்...
மொத்தத்தில் ஆண்கள் என்பவர்கள் தன்னை நம்பியுள்ள தன் குடும்பத்தைக் கடைசிவரை கட்டிக் காக்கும் தூண்கள் போன்றவர்கள் தான் ஆண்கள் √ #உண்மை #உண்மை தான் #ஆண் தேவதை #ஆண் #ஆண்