
🕊️⃟﷽Aꪀʝααꪀ✔ 𝙍𝘼 𝙁𝙄 (◕ᴗ◕✿)
@anjaan4940
அஞ்சுவதும் அடிப்படைவதும் அல்லாஹ் ஒருவனுக்கே
யா அல்லாஹ்! உன்னிடமிருந்து தூரமாக்குபவைகளில் இருந்து என்னை தூரப்படுத்துவாயாக!! #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #இஸ்லாம் மார்க்கம் #ய அல்லாஹ் 🤍 #இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 😍 #🕋ஜும்மா முபாரக்🤲
ஆண்கள் அவர்களின் பணியில், பெண்கள் அவர்களின் வீட்டு பணியில், பயணத்தில் அல்லது ஓய்வு எடுக்கும் நேரத்தில் என எந்தப் பணியிலும் திக்ர் செய்ய முடியும்.
திக்ர் மனதை அமைதிப்படுத்துகிறது, #🕋ஜும்மா முபாரக்🤲 #இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 😍 #இஸ்லாம் மார்க்கம் #ய அல்லாஹ் 🤍 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
இறை நெருக்கம் ஒவ்வொரு செயலும் இறைவனின் கட்டளைக்கு உட்பட்டதாக மாறும்.
𝗧𝗔𝗛𝗔𝗝𝗝𝗨𝗗 ✨
Some people are busy in chatting, watching haram things and some are sleeping.But you're sitting alone on your prayer mat and taking to ALLAH about everything, 🌺
This feeling has something else🖤 #ய அல்லாஹ் 🤍 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #இஸ்லாம் மார்க்கம் #இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 😍 #🕋ஜும்மா முபாரக்🤲
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். "எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துள்ளதோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்தவராவார்."
1. அல்லாஹ்வும் அவனது தூதரும் அவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரியவர்களாக இருப்பது
2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது
3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பதுபோல் இறைநிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பதுமாகும். #🕋ஜும்மா முபாரக்🤲 #இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 😍 #இஸ்லாம் மார்க்கம் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #ய அல்லாஹ் 🤍
துன்பங்கள் நம்மை வலிமையாக்கும், அல்லாஹ்வின் உதவியுடன்,
அவை நிவாரணமாக மாறும். அல்லாஹ்வின் உதவி நிச்சயம் வரும்.! #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #ய அல்லாஹ் 🤍 #இஸ்லாம் மார்க்கம் #இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 😍 #🕋ஜும்மா முபாரக்🤲
இது மரணம், இழப்பு அல்லது துன்பம் ஏற்படும்போது சொல்லப்படும் ஒரு அல்குர்ஆன் வசனம்.
(அல்குர்ஆன்2:156),
இது தான் அனைத்துக்குமான
ஆறுதல்..!
அல்லாஹ்விடமிருந்து வந்தது, முடிவில் அவனிடமே திரும்பும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
இது பொறுமையின் வார்த்தையாகும், மேலும் இந்தச் சொற்றொடரைச் சொல்பவர்கள் அல்லாஹ்விடமிருந்து வெகுமதியையும், பொறுமையையும் பெறுவார்கள். #🕋ஜும்மா முபாரக்🤲 #இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 😍 #ய அல்லாஹ் 🤍 #இஸ்லாம் மார்க்கம் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
நபி(ஸல்) அவரகள் தனது மனைவி ஆயிஷா(ரலி)
அவர்களிடம் கேட்கிறார்கள்..
ஆயிஷாவே ஒரு மனிதன் உலகைவிட்டு
பிரிந்தால், அந்த மைய்யத்துக்கு கஷ்டமான
கவலையான நேரம் எது?
ஆயிஷா(ரலி): யா ரஸூல்லாஹ் அந்த
மையத்தை வீட்டிலிருந்து வெளியே எடுத்துப்போகும்
நேரம்
நபி(ஸல்): "இல்லை"
ஆயிஷா(ரலி): அந்த மையத்தை கபுரில்
அடக்கிவிட்டு தன்னந்தனியாக விட்டுவிட்டு
வருகிறோமே அதுதான் துயரமானது.
நபி(ஸல்): "இல்லை
ஆயிஷா(ரலி): நீங்களே
சொல்லுங்கள் யா ரஸூலுல்லாஹ்
நபி(ஸல்): ஒரு மனிதன் மரணித்துவிட்டால் ,
அம்மனிதனின் உடம்பிலிருந்தும் நரம்புகளிலிருந்
தும் எலும்புகளிலிருந்தும் உயிர்
பிரித்தெடுக்கப்படுகிறது. அந்நேரத்தில் அந்த
உடம்பு புன்னாய் போய்விடுகிறது.
எந்த
மைய்யத்தும் அதை தாங்காது.
அடுத்து அந்த மையத்தை குளிப்பாட்ட அதன்
சட்டையை கழட்டும்போது அந்த மையத்து கத்துகிறது
"எனை குளிப்பாட்டுபவனே இப்போதுதான் என்
உடம்பிலிருந்து உயிர் பிரிக்கப்பட்டு புன்னாய்
போயிருக்கிறது.என்னிடம் மெதுவாக
நடந்துகொள்.என்னை இன்னும் நோகடித்து
விடாதே எனக் கெஞ்சுகிறது"
இந்நேரத்தில் மையத்து அதிகமாக
கவலைபடுகிறது.(மையத்து என்றால்
நாம்தான்)
அடுத்து குளிப்பாட்ட தண்ணீர் எடுத்து
வைக்கும்போது' என்மீது சூடான தண்ணீரை
ஊற்றிவிடாதே குளிர்ந்த நீரையும்
ஊற்றிவிடாதெ எனது உடம்பு
தாங்காது. சூடும் இல்லாமல் குளிரும்
இல்லாமல் நடுப்பட்ட தண்ணீரை என்மீது
ஊற்று. என்னை இறுக்கமாக தேய்காதீர்கள்.
என்னிடம் மெதுவாக நடந்து
கொள்ளுங்கள் எனக்
கதறுகிறது.
இச்சத்தத்தை மனிதர்களையும்
ஜின்களையும் தவிர எல்லா படைப்பினங்களும்
கேட்கிறது.
அடுத்து
கஃபனிடும்போது எனை கவனமாக தூக்குங்கள்,
ஏற்கனவே கவலையில் நொந்து
போயிருக்கிறேன் . தயவு செய்து என்னை
கண்ணியமாக நடத்துங்கள்" எனக்
கெஞ்சுகிறது.கவலை படுகிறது.
(அதனால்தான் குளிப்பாட்டும்போது
குடும்பத்தில் உள்ளவர்கள் அருகிலேயே இருக்க
வேண்டும். குளிப்பாட்டுபவறோடு நாமும் சேர்ந்து
குளிப்பாட்ட வேண்டும். குளிப்பாட்டுபவர்க்கு
வேலையை வேகமாக முடிக்க வேண்டுமென்ற
அவசரம் மய்யத்துக்கு கவலையாக
அமையலாம்)
அடுத்து கஃபனை செய்து முடிக்கும்போது
"எனை மூடும்போது முதலாவதாக எனது முகத்தை
கட்டிவிடாதீர்கள்.
முதலாவதாக எனது கால்களை கட்டுங்கள்
அடுத்து எனது இடுப்பை மூடுங்கள் . கடைசியாக
எனது முகத்தை மூடுங்கள்.எனது குடும்பத்தை
பார்கணும்.இதற்குபின் இங்கு திரும்பி
வரப்போவதில்லை. கபுருக்கு செல்கிறேன்"
எனப் பணிவாக சப்தமிட்டு கேட்கிறது.
-என்பதாக நபிகள் நாயகம்(ஸல்)
அவர்கள் கூறுகிறார்கள்.
சகோதரர்களே சகோதரிகளே...
நாம் மரணத்தை அடிக்கடி நினைப்பது அமல்
செய்வதை லேசாக்குகிறது.
தொழுகையை லேசாக்குகிறது. குர்ஆன்
ஓதுவதை லேசாக்குகிறது. நம் குடும்பத்தை நேரான
வழியில் நடத்துவதை லேசாக்குகிறது. ஹராமை
விட்டும் ஹராத்தை விட்டும் தவிர்பதை
லேசாக்குகிறது.
இன்ஷா அல்லாஹ் நம் மரணமும் லேசாகும்.
நாம் அனைவரும் அடையவிருக்கும் மரணத்தை நம்
அனைவருக்கும் அல்லாஹ் லேசாக்கி
வைப்பானாக..
நம் பாவங்களை மன்னிப்பானாக..
கப்ரின் வேதனையை விட்டு நீக்கியருள்வானாக..ஆமீன் யா அல்லாஹ் எங்களுடைய தாய், தந்தைகள் செய்த பாவங்களை மன்னித்து😥🤲🏿☝🏿
அவர்களுடைய மண்ணறையை சுவர்க்கத்தின் பூஞ்சோலை ஆக்கி வைப்பாயாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் 🤲🏿♥️ #இஸ்லாம் மார்க்கம் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #ய அல்லாஹ் 🤍 #இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 😍 #🕋ஜும்மா முபாரக்🤲
நான் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! மக்களில் அதிகமாகச் சோதிக்கப்பட்டவர்கள் யார்?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நபிமார்கள்; பிறகு அவர்களைப் போன்றவர்கள்; பிறகு அவர்களைப் போன்றவர்கள். ஒவ்வொரு மனிதனும் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்குச் சோதிக்கப்படுவான். அவனுடைய மார்க்கப் பிடிப்பு உறுதியாக இருந்தால் அவனுடைய சோதனைகள் அதிகரிக்கப்படும். அவனுடைய மார்க்கப் பிடிப்பு உறுதியற்றதாக இருந்தால் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்கு அவன் சோதிக்கப்படுவான். ஒரு அடியான் பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் காலமெல்லாம் அவன் மீது எந்தப் பாவங்களும் இல்லாமல் ஆகின்ற வரை அவனை விட்டும் சோதனைகள் நீங்காமலேயே இருக்கும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி) திர்மிதி 2398 #🕋ஜும்மா முபாரக்🤲 #இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 😍 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #ய அல்லாஹ் 🤍 #இஸ்லாம் மார்க்கம்
தொழுகையில் நாம் செய்யும்
ஒவ்வொரு அசைவிற்கும்
"அல்லாஹு அக்பர்"
(அல்லாஹ் மிகப்பெரியவன்)
என்று கூறுகிறோம்..
ஆனால், ருகூஃவிலிருந்து
(குனிந்த நிலையிலிருந்து)
எழும் போது மட்டும்
"ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா" (புகழ்பவரின் புகழை அல்லாஹ் செவியேற்கிறான்) என்று கூறுகிறோம்
இதற்கான வரலாற்றுப் பின்னணி மற்றும் ஆன்மீகக் காரணங்கள்
இதோ👇🏻👇🏻
1.வரலாற்றுப் பின்னணி
(ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு)
இந்த மாற்றம் ஏற்பட்டதற்கு ஒரு வரலாற்று நிகழ்வு ஹதீஸ்களில் குறிப்பிடப்படுகிறது. தொடக்கத்தில் தொழுகையில் எல்லா இடங்களிலும் "அல்லாஹு அக்பர்" தான்
சொல்லப்பட்டது..
ஒருமுறை நபி (ஸல்) அவர்கள்
ருூஃவில் இருந்தபோது,
அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் தாமதமாக வந்து ஜமாஅத்தில் இணைந்தார்கள். தான் ருகூஃவை அடைந்துவிட்டோம்
(அந்த ரக்அத் கிடைத்துவிட்டது)
என்ற மகிழ்ச்சியில், அவர்கள் ருகூஃவிலிருந்து எழும்போது "அல்ஹம்துலில்லாஹ்" என்று
சத்தமாகக் கூறினார்கள்.
உடனே ஜிப்ரயீல் (அலை) அவர்கள் இறங்கி வந்து, அபூபக்கர் (ரலி) அவர்களின் அந்தப் புகழுரையை அல்லாஹ் ஏற்றுக்கொண்டான் என்றும், அதற்குப் பதிலாக
"ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா"
என்று சொல்லுமாறும்
நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்தார்கள். அன்று முதல் இது ஒரு வழிமுறையாக மாறியது..
2. "தஸ்பீஹ்" மற்றும் "தஹ்மீத் இடையிலான இணைப்பு தொழுகெயின் மற்ற நிலைகளில் நாம் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்துகிறோம் (கக்பீர்). ஆனால் ருகூஃ என்பது நாம் அல்லாஹ்வுக்கு முன்னால் மிகவும் பணிந்து குனியும் நிலை. அந்தப் பணிவான நிலையில் இருந்து
நாம் நிமிரும்போது:
ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா:
நாம் அல்லாஹ்வைப் புகழ்கிறோம், அந்தப் புகழை அவன் அங்கீகரிக்கிறான் என்பதை இது குறிக்கிறது. ரப்பனா லக்கல் ஹம்து: இதற்குப் பதிலாக நாம் "எங்கள் இறைவனே, புகழனைத்தும் உனக்கே" என்று கூறுகிறோம்..
இது ஒரு அடியான் தனது இறைவனைப் புகழ்வதையும், இறைவன் அதைச் செவியேற்பதையும் உறுதிப்படுத்தும் ஒரு உரையாடல் போன்ற அமைப்பாக அமைகிறது..
3. கவனத்தை ஈர்க்கும் மாற்றம் எல்லா இடங்களிலும் ஒரே வார்த்தையைச் சொல்லும்போது மனித மனம் சில நேரங்களில் எந்திரத்தனமாக மாற வாய்ப்புண்டு இந்த ஒரு இடத்தில்
மட்டும் வார்த்தை மாறுவது, தொழுபவரின் கவனத்தைத் தூண்டி, தான் எங்கே இருக்கிறோம்,
என்ன செய்கிறோம் என்பதை
உணர வைக்கிறது..
குறிப்பு: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நான் எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாேறே தொழுங்கள்."
(ஆதாரம்: புகாரி)..
எனவே, நபி (ஸல்) அவர்கள்
காட்டித் தந்த இந்த முறையைப் பின்பற்றுவதே ஒரு முஃமினின் கடமையாகும்..
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #இஸ்லாம் மார்க்கம் #ய அல்லாஹ் 🤍 #இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 😍 #🕋ஜும்மா முபாரக்🤲
Fajr Prayer 🤍🤲 #🕋ஜும்மா முபாரக்🤲 #இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 😍 #இஸ்லாம் மார்க்கம் #ய அல்லாஹ் 🤍 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்











![☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - saaji] தொழுகையில் அனைத்து இடத்திலும் அல்லஹு அக்பர் என்று சொல்கிறோம் ஏன்ஒரு இடத்தில் மாத்திரம் சமி அல்லாஹுலிமன் ஹமிதாஎன்கிறோம் saaji] தொழுகையில் அனைத்து இடத்திலும் அல்லஹு அக்பர் என்று சொல்கிறோம் ஏன்ஒரு இடத்தில் மாத்திரம் சமி அல்லாஹுலிமன் ஹமிதாஎன்கிறோம் - ShareChat ☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - saaji] தொழுகையில் அனைத்து இடத்திலும் அல்லஹு அக்பர் என்று சொல்கிறோம் ஏன்ஒரு இடத்தில் மாத்திரம் சமி அல்லாஹுலிமன் ஹமிதாஎன்கிறோம் saaji] தொழுகையில் அனைத்து இடத்திலும் அல்லஹு அக்பர் என்று சொல்கிறோம் ஏன்ஒரு இடத்தில் மாத்திரம் சமி அல்லாஹுலிமன் ஹமிதாஎன்கிறோம் - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_134462_1262db77_1768729133059_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=059_sc.jpg)
