தொழுகை, உங்கள் மன அழுத்தத்தை நீக்குகிறது.!
தொழாதவர்களுக்கு மன அமைதியும் இல்லை, மன்னிப்பும் இல்லை.!
"எனவே என்னை நீங்கள் நினைவுகூருங்கள்; நான் உங்களை நினைவு கூருவேன். எனக்கு நன்றி செலுத்துங்கள்;
என் அருட்கொடைகளை மறுத்து நன்றி மறவாதீர்கள்".
(அல்குர்ஆன் 2:152)❤ #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕋ஜும்மா முபாரக்🤲 #ய அல்லாஹ் 🤍 #இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 😍 #இஸ்லாம் மார்க்கம்