DMK
ShareChat
click to see wallet page
@arivalayam
arivalayam
DMK
@arivalayam
The Official DMK Sharechat Account. திமுக - திராவிட முன்னேற்றக் கழகம்.
ஒரு அரசை மக்கள் விமர்சனம் செய்யலாம், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நிறைக்குறைகளை சொல்லுவார்கள். ஆளுநர் அவர்கள் நிறைக்குறைகளை சொல்ல என்ன இருக்கிறது எனத் தெரியவில்லை. அவர் அரசியல்வாதி அல்ல!- மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் திரு.மு.அப்பாவு அவர்கள்#TNAssembly #dmk4tn
dmk4tn - மாண்பை மதிக்க வேண்டியது ஆளுநரின் கடமை! ஒரு அரசை மக்கள் விமர்சனம் செய்யலாம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நிறைக்குறைகளை சொல்லுவார்கள் ஆளுநர் அவர்கள் நிறைக்குறைகளை சொல்ல இருக்கிறது எனத் தெரியவில்லை என்ன அவர் அரசியல்வாதி அல்ல! క இந்திய அரசியலமைப்பின்படி சபையின் மாண்பை மதிக்க வேண்டியது ஆளுநர் அவர்களின் கடமை! மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் திரு முஅப்பாவு அவர்கள் தமம்நாடு | அரச oououd {0144 மாண்பை மதிக்க வேண்டியது ஆளுநரின் கடமை! ஒரு அரசை மக்கள் விமர்சனம் செய்யலாம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நிறைக்குறைகளை சொல்லுவார்கள் ஆளுநர் அவர்கள் நிறைக்குறைகளை சொல்ல இருக்கிறது எனத் தெரியவில்லை என்ன அவர் அரசியல்வாதி அல்ல! క இந்திய அரசியலமைப்பின்படி சபையின் மாண்பை மதிக்க வேண்டியது ஆளுநர் அவர்களின் கடமை! மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் திரு முஅப்பாவு அவர்கள் தமம்நாடு | அரச oououd {0144 - ShareChat
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் அடிப்படை நோக்கத்தினை சிதைத்திடும் வகையில் (VB-G-RAM-G) புதிய புதிய திட்டத்தினால் தமிழ்நாட்டின் நிதிச்சுமை சுமார் ரூ.5,000 கோடி வரை மேலும் அதிகரிக்கும்! - மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் திரு.மு.அப்பாவு அவர்கள் #dmk4tn
dmk4tn - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் அடிப்படை நோக்கத்தினை சிதைத்திடும் வகையில்  (VB-G-RAM-G) 616T0 புதிய புதிய திட்டத்தினால் தமிழ்நாட்டின் நிதிச்சுமை @DN சுமார் ரூ 5,000 கோடி வரை மேலும் அதிகரிக்கும்! மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் திரு முஅப்பாவு அவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் அடிப்படை நோக்கத்தினை சிதைத்திடும் வகையில்  (VB-G-RAM-G) 616T0 புதிய புதிய திட்டத்தினால் தமிழ்நாட்டின் நிதிச்சுமை @DN சுமார் ரூ 5,000 கோடி வரை மேலும் அதிகரிக்கும்! மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் திரு முஅப்பாவு அவர்கள் - ShareChat
ஆளுநர் தனது சொந்தக் கருத்துகளைத் தெரிவிப்பதற்கோ, மாநில அரசால் வழங்கப்பட்ட உரையில் சில பகுதிகளை நீக்குவதற்கோ அரசியலமைப்புச் சட்டத்தில் வழிவகை செய்யப்படவில்லை!- மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்#TNAssembly #dmk4tn
dmk4tn - அரசியலமைப்புச் சட்டத்தில் 1 வழிவகை செய்யப்படவில்லை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 176 ஆவது  பிரிவின்படி Qrticle 17O, ஆளுநர் உரை என்பது மாநில அரசால் தயாரிக்கப்பட்டு ஆளுநரால் முழுமையாகப் மிழ்நாடு படிக்கப்பட வேண்டிய ஒன்றாகும் ]ধ Qnnld  బdl Oolls இதில் ஆளுநர் தனது சொந்தக் கருத்துகளைத் தெரிவிப்பதற்கோ மாநில அரசால் வழங்கப்பட்ட உரையில் சில பகுதிகளை நீக்குவதற்கோ அரசியலமைப்புச் சட்டத்தில் வழிவகை செய்யப்படவில்லை! கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு முகஸ்பாலின் அவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தில் 1 வழிவகை செய்யப்படவில்லை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 176 ஆவது  பிரிவின்படி Qrticle 17O, ஆளுநர் உரை என்பது மாநில அரசால் தயாரிக்கப்பட்டு ஆளுநரால் முழுமையாகப் மிழ்நாடு படிக்கப்பட வேண்டிய ஒன்றாகும் ]ধ Qnnld  బdl Oolls இதில் ஆளுநர் தனது சொந்தக் கருத்துகளைத் தெரிவிப்பதற்கோ மாநில அரசால் வழங்கப்பட்ட உரையில் சில பகுதிகளை நீக்குவதற்கோ அரசியலமைப்புச் சட்டத்தில் வழிவகை செய்யப்படவில்லை! கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு முகஸ்பாலின் அவர்கள் - ShareChat
ஆரியக் கலாச்சார - பொருத்தமற்ற சடங்குகள் நிறைந்த திருமண முறைக்கு மாற்றாக தமிழர்களின் சுயமரியாதையைக் காக்கும் வகையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் சுயமரியாதை திருமணச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் இன்று!#DMKITWINGArivagam #dmk4tn
dmk4tn - கலாச்சார - பொருத்தமற்ற ஆரியக் சடங்குகள் நிறைந்த itw மாற்றாக முறைக்கு திருமண சுயமரியாதைக் Arivagam] தமிழர்களின் காக்குண் அவர்களின் வகையில் பேரறிஞர் சுயமபியாதை திருமணச் tLL நடைமுறைக்கு வந்த நாள் (20.01.1968) இன்று! சுரறரியாதை திருமணங்களை MKITWing ஊக்குவிப்போற்ி Cabnat தமிழர் காப்போழி கலாச்சார - பொருத்தமற்ற ஆரியக் சடங்குகள் நிறைந்த itw மாற்றாக முறைக்கு திருமண சுயமரியாதைக் Arivagam] தமிழர்களின் காக்குண் அவர்களின் வகையில் பேரறிஞர் சுயமபியாதை திருமணச் tLL நடைமுறைக்கு வந்த நாள் (20.01.1968) இன்று! சுரறரியாதை திருமணங்களை MKITWing ஊக்குவிப்போற்ி Cabnat தமிழர் காப்போழி - ShareChat
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்புரையாற்றிட கழக இளைஞர் அணிச் செயலாளர், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் வருகிற, 07.02.2026 சனிக்கிழமை மாலை 4 மணி அளவில், விருதுநகர் 'கலைஞர் திடலில்' தி.மு.க. இளைஞர் அணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற உள்ளது!#DMK #dmk4tn
dmk4tn - தலைமைக்கழக அறிவிப்பு! கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர்  திரு முகஸ்டாலின் அவர்கள் சிறப்புரையாற்றிட,  கழக இளைஞர் அணிச் செயலாளர் மாண்புமிகு துணை முதலமைச்சர் திருஉதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில்  வருகிற, 07.02.2026 சனிக்கிழமை, 4.00 மணி அளவில் விருதுநகர், IDIT606u திடலில் கலைஞர் [ திமுக. இளைஞர் அணி மண்டல நிர்வாகிகள் சந்திப்பு தென் நடைபெற உள்ளது! அறிவாலயம் அ்ா தலைமைக்கழக அறிவிப்பு! கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர்  திரு முகஸ்டாலின் அவர்கள் சிறப்புரையாற்றிட,  கழக இளைஞர் அணிச் செயலாளர் மாண்புமிகு துணை முதலமைச்சர் திருஉதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில்  வருகிற, 07.02.2026 சனிக்கிழமை, 4.00 மணி அளவில் விருதுநகர், IDIT606u திடலில் கலைஞர் [ திமுக. இளைஞர் அணி மண்டல நிர்வாகிகள் சந்திப்பு தென் நடைபெற உள்ளது! அறிவாலயம் அ்ா - ShareChat
1967-ல் தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து 2011 வரை, நம் கழக ஆட்சியில் 43 அணைகளைக் கட்டியுள்ளோம்!- மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்#DMK4TN #dmk4tn
dmk4tn - 1967-ல் திமுகழகம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து  2011 6l6ol; ஆட்சியில் கழக நம் 1 அணைகளைக் ಹLInubibollli 8!p88 தலைவர் மாண்புமிகு முதலமைச்சர்  ஸ்பாலின் முக 8: அவர்கள்  மாமல்லன் நீர்த்தேக்கம் அடிக்கல் நாட்டு விழா 1967-ல் திமுகழகம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து  2011 6l6ol; ஆட்சியில் கழக நம் 1 அணைகளைக் ಹLInubibollli 8!p88 தலைவர் மாண்புமிகு முதலமைச்சர்  ஸ்பாலின் முக 8: அவர்கள்  மாமல்லன் நீர்த்தேக்கம் அடிக்கல் நாட்டு விழா - ShareChat
ஒரு நாட்டிற்கு நிதி மேலாண்மையைப் போலவே நீர் மேலாண்மையும் மிக மிக முக்கியம். அந்த நீர் மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளித்துச் செயல்படக்கூடிய ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி!- மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்#DMK4TN #dmk4tn
dmk4tn - ஒருநாட்டிற்கு நிதிமேலாண்மையைப் போலவே நீர்மேலாண்மையும் மிகமிக முக்கியம்! அந்த நீர் மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளித்துச் செயல்படக்கூடிய ஆட்சிதான் இந்த ஆட்சி! கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு முகஸ்பாலின் அவர்கள் மாமல்லன் நீர்த்தேக்கம் [ [ a ஒருநாட்டிற்கு நிதிமேலாண்மையைப் போலவே நீர்மேலாண்மையும் மிகமிக முக்கியம்! அந்த நீர் மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளித்துச் செயல்படக்கூடிய ஆட்சிதான் இந்த ஆட்சி! கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு முகஸ்பாலின் அவர்கள் மாமல்லன் நீர்த்தேக்கம் [ [ a - ShareChat
1967-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து 2011-ம் ஆண்டு வரை 43 அணைகள் கட்டப்பட்டிருக்கிறது. நம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டின் நீர்நிலைகளை காப்பதற்கு தேவையான அனைத்தையும் செய்திருக்கிறார். - மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்#KalaignarForever #DMK4TN #dmk4tn
dmk4tn - ShareChat
01:32
திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு குறையாது வெற்றி பெறும் என்று நான் முன்பே கூறியிருந்தேன். ஆனால் இப்போது கழக உடன்பிறப்புகள் ஆற்றும் தேர்தல் பணிகளைப் பார்க்கும்போது 200 தொகுதிகளையும் தாண்டியும் நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை வந்துள்ளது. அந்த நம்பிக்கையுடன் நாம் இந்த பொங்கல் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்!- மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் #DMK4TN #திராவிடப்_பொங்கல் #dmk4tn
dmk4tn - ShareChat
02:38
உங்கள் கனவைக் கழக அரசிடம் சொல்லுங்கள், அது திட்டங்களாக மாறும். மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்துள்ள உங்க கனவ சொல்லுங்க திட்டம் தமிழ்நாடு முழுவதும் உங்கள் இல்லம் தேடி வந்து கனவை நனவாக்கும் திராவிட மாடல் அரசு. #உங்க_கனவ_சொல்லுங்க #dmk4tn
dmk4tn - ShareChat
02:52