ARUL
ShareChat
click to see wallet page
@arul439
arul439
ARUL
@arul439
ஐ லவ் MAS
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - ShareChat
00:36
#😔தனிமை வாழ்க்கை 😓
😔தனிமை வாழ்க்கை 😓 - ShareChat
00:11
#✨டிரெண்டிங் பாடல்கள்🎶
✨டிரெண்டிங் பாடல்கள்🎶 - ShareChat
00:30
அரிசி சாதம் சாப்பிட்டதால்தான் சுகர் அதிகரிக்கும் நோய்கள் வரும் என்று ஏமாற்றி வைத்திருக்கிறார்கள் ஆங்கில மருத்துவர்கள். உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும். எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்!? 1. கருப்பு கவுணி அரிசி மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும். 2. மாப்பிள்ளை சம்பா அரிசி : நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும். 3. பூங்கார் அரிசி : சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும். 4. காட்டுயானம் அரிசி : நீரிழிவு, மலச்சிக்கல் சரியாகும். 5. கருத்தக்கார் அரிசி : மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும். 6. காலாநமக் அரிசி : புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும். 7. மூங்கில் அரிசி : மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும். 8. அறுபதாம் குறுவை அரிசி : எலும்பு சரியாகும். 9. இலுப்பைப்பூசம்பா அரிசி : பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும். 10. தங்கச்சம்பா அரிசி : பல், இதயம் வலுவாகும். 11. கருங்குறுவை அரிசி : இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும். 12. கருடன் சம்பா அரிசி : இரத்தம், உடல், மனம் சுத்தமாகும். 13. கார் அரிசி : தோல் நோய் சரியாகும். 14. குடை வாழை அரிசி : குடல் சுத்தமாகும். 15. கிச்சிலி சம்பா அரிசி : இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம். 16. நீலம் சம்பா அரிசி : இரத்த சோகை நீங்கும். 17. சீரகச் சம்பா அரிசி : அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும். 18. தூய மல்லி அரிசி : உள் உறுப்புகள் வலுவாகும். 19. குழியடிச்சான் அரிசி : தாய்ப்பால் ஊறும். 20. சேலம் சன்னா அரிசி : தசை, நரம்பு, எலும்பு வலுவாகும். 21. பிசினி அரிசி : மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும். 22. சூரக்குறுவை அரிசி : பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும். 23. வாலான் சம்பா அரிசி : சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும். 24. வாடன் சம்பா அரிசி : அமைதியான தூக்கம் வரும் 25. திணை : உடலுக்கு வன்மையை கொடுக்கும்.வலிமையை பெருக்கும்.உடலை வலுவாக்கும். 26. வரகு : உடல் பருமன் குறைக்கும்.மலச்சிக்கலை தடுக்கும். சக்கரையின் அளவை குறைக்கும் 27. சாமை : காய்ச்சலினால் ஏற்படும் வரட்சியை போக்கும்.ஆண்மை குறைவை நீக்கும்.வயிறு தொடர்பான நோய்களை கட்டுபடுத்தும். 28. குதிரைவாலி : தசைகள் எலும்புகள் வலுவாகும்.ரத்த நாலங்ரளில் ஏற்படும் அடைப்பை போக்கும். 39. கை குத்தல் : உடலிற்கு தேவையான சத்துகள் கிடைக்கின்றது.புற்று நோயினை வராமல் தடுக்கின்றது.சிறுநீரக கல் வராமல் தடுகின்றது.உடல் எடையினை குறைக்க உதவுகின்றது. 30. சிவப்பு காட்டு அரிசி : இரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தை குறைக்கிறது. சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. 31. சிவப்பு அரிசி : கனிம (தாது) சத்துக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. 32. குள்ளகாற் அரிசி : இரத்தம் உடல் சுத்தமாகும். தோல் நோய் குணமாகும். #🌱விவசாயம்
🌱விவசாயம் - ShareChat
00:00
#👩‍🌾தோட்டக்கலை ரகசியம்🌻
👩‍🌾தோட்டக்கலை ரகசியம்🌻 - ShareChat
00:00
#📱கிறிஸ்துமஸ் வால்பேப்பர்🎅 #🎄இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்🎉
📱கிறிஸ்துமஸ் வால்பேப்பர்🎅 - ShareChat
00:13
#🎄இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்🎉
🎄இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்🎉 - அன்பு கருைை அமைதி தியாகம் சகாதரத்துவம் ஆசியவற்றிள் அடபாளமாய் விளங்கிடம் கிறிஸ்துமஸ் நன்னாளில்  அாவரின் ஙார்பிலூம் பமி்ச்சி நிபைந்திருக்க  வாழ்த்துகள்! @6/4 ( கறஸ்துமஸ் நல்வரழ்த்துகள் அன்பு கருைை அமைதி தியாகம் சகாதரத்துவம் ஆசியவற்றிள் அடபாளமாய் விளங்கிடம் கிறிஸ்துமஸ் நன்னாளில்  அாவரின் ஙார்பிலூம் பமி்ச்சி நிபைந்திருக்க  வாழ்த்துகள்! @6/4 ( கறஸ்துமஸ் நல்வரழ்த்துகள் - ShareChat
#🎄இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்🎉 #🏮கிறிஸ்துமஸ் அலங்காரங்கள்🎄
🎄இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்🎉 - ShareChat
00:20
#📺வைரல் தகவல்🤩
📺வைரல் தகவல்🤩 - தந்த THANIHTY பிடித்து வந்த வாலிபர்! கடித்த கொசுவை சத்தீஸ்கர் மாநிலத்தில் தன்னை கடித்த கொசுவை பாலித்தீன் பையில் பிடித்து மாநகராட்சி அலுவலகத்திற்கு எடுத்து வந்த இளைஞர் இருக்குமோ என்ற அச்சத்தில் டெங்கு கொசுவாக பரிசோதிக்குமாறு அதிகாரிகளிடம் சொல்லி, கொசுவைப் பரிசோதித்ததில் மருத்துவர்கள் அந்த ுதியானது. என்பது அது சாதாரண கொசு உ 20.12.2025 IHAIIIHIIV THANTHIONETV | தந்த THANIHTY பிடித்து வந்த வாலிபர்! கடித்த கொசுவை சத்தீஸ்கர் மாநிலத்தில் தன்னை கடித்த கொசுவை பாலித்தீன் பையில் பிடித்து மாநகராட்சி அலுவலகத்திற்கு எடுத்து வந்த இளைஞர் இருக்குமோ என்ற அச்சத்தில் டெங்கு கொசுவாக பரிசோதிக்குமாறு அதிகாரிகளிடம் சொல்லி, கொசுவைப் பரிசோதித்ததில் மருத்துவர்கள் அந்த ுதியானது. என்பது அது சாதாரண கொசு உ 20.12.2025 IHAIIIHIIV THANTHIONETV | - ShareChat
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - 00 திருவண்ணாமலை 21.12.2025 தி மதி SKP ENGINEERING COLLEOE ~ எஸ்கேபி பொறியியல் கல்வி நிறுவனத்தில் பீரோவை உடைத்து ரூ.67 லட்சம் திருட்டு தனிப்படை அமைத்து கீழ்பெண்ணாத்தூர் போலீஸ் விசாரணை. முக்கியச் செய்திகள் tiruvannamalainamdinamathi 00 திருவண்ணாமலை 21.12.2025 தி மதி SKP ENGINEERING COLLEOE ~ எஸ்கேபி பொறியியல் கல்வி நிறுவனத்தில் பீரோவை உடைத்து ரூ.67 லட்சம் திருட்டு தனிப்படை அமைத்து கீழ்பெண்ணாத்தூர் போலீஸ் விசாரணை. முக்கியச் செய்திகள் tiruvannamalainamdinamathi - ShareChat