ஜோதிட சந்தேகங்களுக்கு AstroVed ஜோதிடர் செந்தில்நாதன் நேரலையில் பதிலளிக்கிறார்|#senthilnathan #shorts
மேலும் விவரங்களுக்கு : 9677099117/95004 95008
#senthilnathan #Drsenthilnathan #live #livestreaming #astrology #annmegam #shorts #shortsfeed #ytshorts #ஜோதிடம் #ஜோதிடம்2024 #astrovedtamil #astroved
இந்த மாதம் உங்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும். லாபத்தில் இருந்து வந்த தடைகள் நீகும். திருமண வாய்ப்புகள் கை கூடும். முக்கிய முடிவுகள் எடுக்கும் போது கவனம் தேவை. உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். பண வரவு திருப்தியாக இருக்கும். பொருளாதார உயர்வு உண்டு. குடும்பத்தில் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பிரச்சினைகள் நீங்கும். செலவுகள் அதிகமாக காணப்படும் என்பதால் பட்ஜெட் அமைத்து செலவு செய்வது நல்லது. பணியிடத்தில் அமைதி காப்பது நல்லது. முக்கிய முடிவுகள் எடுப்பதை தள்ளிப் போடவும். மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். பதட்டம் இல்லாமல் செயல்பட வேண்டும். லக்ஷ்மி ஹயக்ரீவர் மற்றும் விநாயகரை மாணவர்கள் வழிபடுவது நல்லது. துரித உணவை தவிர்க்க வேண்டும். ஒற்றைத் தலைவலி மற்றும் இடது கண் பார்வை பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேரும். கணவன் மனைவி ஓற்றுமை கூடும். சிவபெருமானை பூவரசம்பூ கொண்டு அர்ச்சனை செய்து வழிபடுங்கள். மேலும் பலன்களை அறிந்து கொள்ள இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.
#மேஷம்மார்ச்மாதராசிபலன்2024 #மார்ச்மாதராசிபலன்2024 #மாதராசிபலன்2024 #மேஷம்மாதராசிபலன்2024 #மேஷம், # MeshamMarchMathaRasiPalan2024Tamil, #MarchMathaRasiPalan2024, # MeshamMarch2024, # Mesham,#AriesMarchHoroscope2024, #MarchHoroscope2024, #AriesMarch2024,intha #matharasipalan2024, #horoscopeMarch2024, #rasipalan, #horoscopetamil, #tamilastrology2024,#tamilastrology #March2024 #astrovedtamil, #monthlyhoroscope2024 #astrologytips, #Aanmeegam #astroved
மேஷம் மார்ச் மாத ராசிபலன் 2024 | Mesham March Matha Rasi Palan 2024 | Aries March Horoscope 2024 #astroved
மகர ராசி அன்பர்களுக்கு பல விஷயங்களில் வெற்றி கிட்டும். வேலையில் பதவி உயர்வு கிட்டும். குடும்ப ஒற்றுமை கூடும். உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். தெய்வ பலங்கள் கூடும். கடன் நிவர்த்தி கிட்டும். வழக்குகள் தீர்வுக்கு வரும். ஒன்றரை வருடம் அமோகமாக இருக்கும்.முருகர் வழிபாடு மற்றும் பெருமாள் வழிபாடு சிறப்பு. ஸ்ரீ ரங்கம் சென்று வழிபடுவது சிறப்பு. மேலும் பலன்களை அறிய இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.
#ராகுகேதுபெயர்ச்சிபலன்கள்2023 #ராகுகேதுபெயர்ச்சி2023to2025 #ராகுகேதுபெயர்ச்சிமகரம்ராசி2023 #ராகுகேதுபெயர்ச்சி #rahuketupeyarchi2023Magaram #rahuketupeyarchi2023 #rahuketupeyarchi2023to2025 #rahuketupeyarchi2023to2024intamil #rahuketutransit2023 #rahuketupeyarchi2023 #rahuketupeyarchi2023to2025 #rahuketu2023transit #மகரம் #மகரம்2023 #அகஸ்தியஜீவநாடிஜோதிடர்பாபு #அகத்தியர்ஜீவநாடிஜோதிடர்பாபு #அகஸ்தியஜீவநாடிஜோதிடர் #ஜோதிடர்பாபு #அகத்தியர்ஜீவநாடிஜோதிடர்பாபு #astrovedtamil #rahu ketu peyarchi 2023
கன்னி ராசி அன்பர்கள் கவனமாக இருக்க வேண்டும். திருமணத் தடைகள் இருக்கும். ஐ டி துறையில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். கலைத் துறையினர் தங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வயதானவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கைத் தரம் குறையலாம். யாருக்கும் பணத்தை கடனாக அளிக்காதீர்கள். சொந்த உழைப்பை மட்டும் நம்பி இருங்கள். குடும்பத்தில் புரிதல் இருக்காது. ராகு கேது பரிகாரம் செய்ய வேண்டும். வைத்தீஸ்வரன் கோவில் செல்லலாம். பைரவரை வணங்க நன்மை கிட்டும். மேலும் பலன்களை அறிய இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.
#ராகுகேதுபெயர்ச்சிபலன்கள்2023 #ராகுகேதுபெயர்ச்சி2023to2025 #ராகுகேதுபெயர்ச்சிகன்னிராசி2023 #ராகுகேதுபெயர்ச்சி #rahuketupeyarchi2023Kanni #rahuketupeyarchi2023 #rahuketupeyarchi2023to2025 #rahuketupeyarchi2023to2024intamil #rahuketutransit2023 #rahuketupeyarchi2023 #rahuketupeyarchi2023to2025 #rahuketu2023transit #கன்னி #கன்னி2023 #அகஸ்தியஜீவநாடிஜோதிடர்பாபு #அகத்தியர்ஜீவநாடிஜோதிடர்பாபு #அகஸ்தியஜீவநாடிஜோதிடர் #ஜோதிடர்பாபு #அகத்தியர்ஜீவநாடிஜோதிடர்பாபு #astrovedtamil #rahu ketu peyarchi 2023
துலாம் ராசி அன்பர்கள் பொதுவாக இந்த பெயர்ச்சியில் கவனமாக இருக்க வேண்டும். செலவுகள் அதிகமாக இருக்கும். மருத்துவ செலவுகள் ஏற்படும். உடல் நலத்தில் அக்கறை தேவை. வழக்குகள் மூலம் பிரச்சினை வரலாம். திருமணத் தடைகள் ஏற்படலாம். கேது பரிகாரம் கண்டிப்பாக செய்ய வேண்டும். தேவையில்லாத பிரச்சினை சண்டை வந்தாலும் பிறகு சரியாகும். ராகு கேது பரிகாரம் கண்டிப்பாக செய்ய வேண்டும். மேலும் பலன்களை அறிய இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.
#ராகுகேதுபெயர்ச்சிபலன்கள்2023 #ராகுகேதுபெயர்ச்சி2023to2025 #ராகுகேதுபெயர்ச்சிதுலாம்ராசி2023 #ராகுகேதுபெயர்ச்சி #rahuketupeyarchi2023Thulam #rahuketupeyarchi2023 #rahuketupeyarchi2023to2025 #rahuketupeyarchi2023to2024intamil #rahuketutransit2023 #rahuketupeyarchi2023 #rahuketupeyarchi2023to2025 #rahuketu2023transit #துலாம் #துலாம்2023 #அகஸ்தியஜீவநாடிஜோதிடர்பாபு #அகத்தியர்ஜீவநாடிஜோதிடர்பாபு #அகஸ்தியஜீவநாடிஜோதிடர் #ஜோதிடர்பாபு #அகத்தியர்ஜீவநாடிஜோதிடர்பாபு #astrovedtamil #rahu ketu peyarchi 2023
இது வரை இருந்த பிரச்சினைகள் தீரும். பெரிய நற்பலன்கள் கிட்டும். நிம்மதி கிட்டும். வேலையில் உயர்ந்த பதவி கிட்டும். அரசியலில் இருபவர்கள் வெற்றி காண்பார்கள். அரசாங்கம் சார்ந்த தேர்வுகளில் வெற்றி கிட்டும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிட்டும். செலவுகள் குறைவாக இருக்கும். பயணங்கள் அதிகமாக இருக்கும். நிறைய ஆலயங்களுக்கு செல்வீர்கள். பரிகாரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் ராமேஸ்வரம் சென்று முன்னோர்களுக்கு சாந்தி செய்வது நல்லது. மேலும் பலன்களை அறிய இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.
#ராகுகேதுபெயர்ச்சிபலன்கள்2023 #ராகுகேதுபெயர்ச்சி2023to2025 #ராகுகேதுபெயர்ச்சிவிருச்சிகம்ராசி2023 #ராகுகேதுபெயர்ச்சி #rahuketupeyarchi2023Viruchigam #rahuketupeyarchi2023 #rahuketupeyarchi2023to2025 #rahuketupeyarchi2023to2024intamil #rahuketutransit2023 #rahuketupeyarchi2023 #rahuketupeyarchi2023to2025 #rahuketu2023transit #விருச்சிகம் #விருச்சிகம்2023 #அகஸ்தியஜீவநாடிஜோதிடர்பாபு #அகத்தியர்ஜீவநாடிஜோதிடர்பாபு #அகஸ்தியஜீவநாடிஜோதிடர் #ஜோதிடர்பாபு #அகத்தியர்ஜீவநாடிஜோதிடர்பாபு #shortsvideo #shorts #astrovedtamil #rahu ketu peyarchi 2023
குழப்பங்கள் இருக்கும். மனதில் நிம்மதி இருக்காது. வேலையில் பதவி மாறும். கணவன் மனைவி இடையே பிரச்சினை ஏற்படும். திருமணம் சுபமாக நடக்கும். மனதில் சஞ்சலங்கள் இருக்கும். இடமாற்றம் செய்யலாம்.வேலை மாற்றம் ஏற்படலாம். புது வேலைக்கு போவது நல்லது. எச்சரிக்கை தேவை. பரிகாரம் கண்டிப்பாக செய்ய வேண்டும். விநாயகர் மற்றும் முருகர் வழிபாடு நல்லது. விபரீத ராஜ யோகம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் பலன்களை அறிய இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.
#ராகுகேதுபெயர்ச்சிபலன்கள்2023 #ராகுகேதுபெயர்ச்சி2023to2025 #ராகுகேதுபெயர்ச்சிதனுசுராசி2023 #ராகுகேதுபெயர்ச்சி #rahuketupeyarchi2023Dhanusu #rahuketupeyarchi2023 #rahuketupeyarchi2023to2025 #rahuketupeyarchi2023to2024intamil #rahuketutransit2023 #rahuketupeyarchi2023 #rahuketupeyarchi2023to2025 #rahuketu2023transit #தனுசு #தனுசு2023 #அகஸ்தியஜீவநாடிஜோதிடர்பாபு #அகத்தியர்ஜீவநாடிஜோதிடர்பாபு #அகஸ்தியஜீவநாடிஜோதிடர் #ஜோதிடர்பாபு #அகத்தியர்ஜீவநாடிஜோதிடர்பாபு #shortsvideo #shorts #astrovedtamil #rahu ketu peyarchi 2023
கும்ப ராசி அன்பர்கள்ளுக்கு குடும்ப பிரச்சினைகள் தீரும். தேவை இல்லாமல் இரவில் சுற்றுதல் கூடாது. வண்டி வாகன விஷயங்களில் கவனம் தேவை. தேவையற்ற நட்புகளை தவிர்க்க வேண்டும். எதிர்பாராத பிரச்சினைகளில் மாட்டிக் கொள்வீர்கள். வழக்குகள் மூலம் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் அவற்றை தள்ளிப் போட வேண்டும். பொறுமை வேண்டும். விரயம் தாக்குப்பிடிக்க முடியாத நிலை இருக்கும். சனிக்கிழமை பைரவர் வழிபாடு செய்ய வேண்டும். அம்பாள் வழிபாடு சிறப்பு தரும். மேலும் பலன்களை அறிய இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.
#ராகுகேதுபெயர்ச்சிபலன்கள்2023 #ராகுகேதுபெயர்ச்சி2023to2025 #ராகுகேதுபெயர்ச்சிகும்பம்ராசி2023 #ராகுகேதுபெயர்ச்சி #rahuketupeyarchi2023Kumbam #rahuketupeyarchi2023 #rahuketupeyarchi2023to2025 #rahuketupeyarchi2023to2024intamil #rahuketutransit2023 #rahuketupeyarchi2023 #rahuketupeyarchi2023to2025 #rahuketu2023transit #கும்பம் #கும்பம்2023 #அகஸ்தியஜீவநாடிஜோதிடர்பாபு #அகத்தியர்ஜீவநாடிஜோதிடர்பாபு #அகஸ்தியஜீவநாடிஜோதிடர் #ஜோதிடர்பாபு #அகத்தியர்ஜீவநாடிஜோதிடர்பாபு #shortsvideo #shorts #astrovedtamil #rahu ketu peyarchi 2023




