அசுரன்
ShareChat
click to see wallet page
@asuran777
asuran777
அசுரன்
@asuran777
எண்ணம் போல் வாழ்க்கை!
#💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #💘Love feel Forever 💌 #❤️காதல்💘 #❤️எங்கேயும் காதல்
💖நீயே என் சந்தோசம்🥰 - நீ"சாப்பிட்டாயா?" எனக்கேட்கும் போதுதான் எனக்குபசியே எடுக்கிறது உன் அன்பின்ருசி அப்படிப்பட்டது!! நீ"சாப்பிட்டாயா?" எனக்கேட்கும் போதுதான் எனக்குபசியே எடுக்கிறது உன் அன்பின்ருசி அப்படிப்பட்டது!! - ShareChat
#🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை #வாழ்க்கை தத்துவம் #வாழ்க்கை#தத்துவம்
🤔புதிய சிந்தனைகள் - யார் என்றுநமக்கே நாம் தெரியபடுத்தும் நிகழ்வுதான் அவமானம்!!! எப்போதும் மறவாமல்  நினைவில் வச்சுக்கணும்!!! யார் என்றுநமக்கே நாம் தெரியபடுத்தும் நிகழ்வுதான் அவமானம்!!! எப்போதும் மறவாமல்  நினைவில் வச்சுக்கணும்!!! - ShareChat
#🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை #வாழ்க்கை தத்துவம் #வாழ்க்கை#தத்துவம்
🤔புதிய சிந்தனைகள் - உங்களுக்கு திருப்பி உதவ முடியாத ஒருவருக்கு உதவி செய்யுங்கள் நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதை  உணர்வீர்கள் உங்களுக்கு திருப்பி உதவ முடியாத ஒருவருக்கு உதவி செய்யுங்கள் நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதை  உணர்வீர்கள் - ShareChat
#🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை #வாழ்க்கை தத்துவம் #வாழ்க்கை#தத்துவம்
🤔புதிய சிந்தனைகள் - ஆறுதலை மனிதர்களிடம் தேடாதீர்கள் ஆறுதல் தர தெரிந்தவர்களுக்கு ஆறாத காயத்தை தருவது கடினமல்ல. ஆறுதலை மனிதர்களிடம் தேடாதீர்கள் ஆறுதல் தர தெரிந்தவர்களுக்கு ஆறாத காயத்தை தருவது கடினமல்ல. - ShareChat
#🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை #வாழ்க்கை தத்துவம் #வாழ்க்கை#தத்துவம்
🤔புதிய சிந்தனைகள் - எவ்வளவு கோபம் வந்தாலும் உன் நிதானம் இழக்காதே!! கோபத்தின் உன் பின்னால் இருக்கும் நியாத்தை விட கோபத்தில் நீ விட்ட வார்த்தையே பெரிதாக  GLIBLILG... ! ! எவ்வளவு கோபம் வந்தாலும் உன் நிதானம் இழக்காதே!! கோபத்தின் உன் பின்னால் இருக்கும் நியாத்தை விட கோபத்தில் நீ விட்ட வார்த்தையே பெரிதாக  GLIBLILG... ! ! - ShareChat
#🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை #வாழ்க்கை தத்துவம் #வாழ்க்கை#தத்துவம்
🤔புதிய சிந்தனைகள் - பொய் சொல்லாமல் உள்ளதை அப்படியே ரசித்துவிடுகிறது கண்ணாடி!! பொய் சொல்லாமல் உள்ளதை அப்படியே ரசித்துவிடுகிறது கண்ணாடி!! - ShareChat
#💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #💘Love feel Forever 💌 #❤️காதல்💘 #❤️எங்கேயும் காதல்
💖நீயே என் சந்தோசம்🥰 - நீஎன்றும் என்சொந்தம்தான் அது சொல்லிதான் தெரியவேண்டும் என்றில்லை.. என்"சொந்தமும் சொத்தும்நீ" இது எழுதப்படாத ஒன்று!! நீஎன்றும் என்சொந்தம்தான் அது சொல்லிதான் தெரியவேண்டும் என்றில்லை.. என்"சொந்தமும் சொத்தும்நீ" இது எழுதப்படாத ஒன்று!! - ShareChat
#💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #💘Love feel Forever 💌 #❤️காதல்💘 #❤️எங்கேயும் காதல்
💖நீயே என் சந்தோசம்🥰 - ஆறுதல் தருபவர்களே அழவும் வைத்துவிடுவார்கள்!! ஆறுதல் தருபவர்களே அழவும் வைத்துவிடுவார்கள்!! - ShareChat
#💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #💘Love feel Forever 💌 #❤️காதல்💘 #❤️எங்கேயும் காதல்
💖நீயே என் சந்தோசம்🥰 - நமதுஆசையைவேறு எவர்மீதும்திணிக்காதீர்கள் ஏனெனில் அவர்களுக்கும் அவர்களுக்கென்று ஆசைகள் இருக்குமல்லவா? நமதுஆசையைவேறு எவர்மீதும்திணிக்காதீர்கள் ஏனெனில் அவர்களுக்கும் அவர்களுக்கென்று ஆசைகள் இருக்குமல்லவா? - ShareChat