எங்கள் இயக்கத்தில் சாதி பார்த்துத் திருமணமெல்லாம் இல்லை. கலப்புத் திருமணத்தை ஏதோ பெரியன் சாதனையாகச் சொல்லும் தன்மை கூட எங்களிடையே இல்லை. ஏனென்றால், எங்களைப் பொறுத்தவரை திருமணம் என்பது ஓர் ஆணும் பெண்ணும் ஒன்று சேரும் ஏற்பாடு, அவ்வளவு தான். கலப்புத் திருமணம் இயல்பானது, அது இயற்கையானது...
#தமிழன் #பிரபாகரன் #காதல் #நான் கம்யூனிஸ்ட் #📺அரசியல் 360🔴