#💝இதயத்தின் துடிப்பு நீ #💖நீயே என் சந்தோசம்🥰 உடனிருப்பது மட்டும் காதல் அல்ல அன்பு வைத்தவர்கள் எப்போதும் அருகில் இருக்க வேண்டிய தேவையுமல்ல ..
ஒரு காதல் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எதேச்சையாக சந்திக்கும் போது எப்படி இருக்கிறாய் என நலம் விசாரிக்கும்..
ஓர் ஆழமான உண்மையான காதல் அப்படித்தானிருக்கும்..