நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா…
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா…
கவியரசர் பாடல் வரிகள்.
ஆனந்த ஜோதி திரைப்பட பாடல். #கவியரசர் கண்ணதாசன்v
ஈரமான ரோஜாவே என்னைப்பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே...
பாடலாசிரியர் : கவிஞர் வைரமுத்து.
இளமை காலங்கள் திரைப்பட பாடல். #ilayaraja hits
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா…
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா… ஆஹா…
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா..
கவிஞர் வாலியின் பாடல் வரிகள்.
பெண்ணின் மனதை தொட்டு திரைப்பட பாடல். #கவிஞர் வாலி
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா..
கவிஞர் வாலியின் பாடல் வரிகள்.
பணம் படைத்தவன் திரைப்பட பாடல். #கவிஞர் வாலி
என் கண்மணி என் காதலி இள மாங்கனி
உனைப் பார்த்ததும் சிரிக்கின்றதே சிரிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ..
கவிஞர் வாலியின் பாடல் வரிகள்.
சிட்டுக்குருவி திரைப்பட பாடல். #ilayaraja hits
எங்கே அவள்
என்றே மனம்
தேடுதே ஆவலால் ஓடிவா
அங்கே வரும் என் பாடலைக்
கேட்டதும் கண்களே பாடிவா..
கவிஞர் புலமைப்பித்தன் பாடல் வரிகள்.
குமரிக்கோட்டம் திரைப்பட பாடல். #🎵Lyrical Status