@barathiiasacademy9942213225
@barathiiasacademy9942213225

திருச்சி TNPSC வாத்தியாரு

www.barathiacademy.com badri.natalblue@gmail.com

#

📝 Question Bank

பொதுத்தமிழ் வினா விடைகள்!! 💥 கலிப்பா —— ஓசையைக் கொண்டது. – துள்ளல் 💥 நந்திவர்மனின் வீரச்செயலைப் புகழ்ந்து கூறும் திணை எது?- பாடாண் திணை 💥 ஆசிரியப்பாவின் வேறு பெயர் என்ன? – அகவற்பா 💥சாலை. இளந்திரையன், தமிழக அரசின் பாவேந்தர் விருது பெற்ற ஆண்டு எது? – 1991 💥ஈற்றடி முச்சீராய் ஏனைய அடிகள் நாற்சீராய் வருவது? – வெண்பா 💥 புரட்சி முழக்கம் என்ற நூலின் ஆசிரியர்? – சாலை. இளந்திரையன் 💥 புகழ்வதுபோலப் பழிப்பதும், பழிப்பது போல புகழ்வதும் ———- அணி எனப்படும். – வஞ்சகப் புகழ்ச்சி அணி 💥 Barathi IAS Academy ஸ்ரீரங்கம் திருச்சி #📝 Question Bank #👩‍🏫 போட்டி தேர்வுகள் #📕கல்வி #✍ எக்ஸாம் குறிப்பு
4.1k காட்சிகள்
2 நாள் முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்பாலோவ்
காப்பி லிங்க்
புகார்
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்